Wednesday, July 8, 2015

கடையநல்லூர் அருகே திமுக நிர்வாகி கடத்தல்

நெல்லை மாவட்டம் கடை ய நல் லூர் அருகே உள்ள சிங் கி லிப் பட்டி யைச் சேர்ந் த வர் முத் துப் பாண்டி (60). நெல்லை மேற்கு மாவட்ட திமுக அவைத் த லை வ ரான இவர், தேக்கு மரங் கள் வாங்கி விற் கும் தொழில் செய்து வரு கி றார். இதற்கு கேரள மாநி லம் புன லூ ரைச் சேர்ந்த ரெஜி கான், சுல்பி, புளி யரை தெற் கு மேடு அன் பு செல் வன், குற் றா லம் சர வ ணக் கு மார், செங் கோட்டை கதி ர வன் காலனி ரவி சங் கர் ஆகி யோர் புரோக் கர் க ளாக செயல் பட்டு முத் துப் பாண் டிக்கு மரங் கள் வாங்கி கொடுத்து வந் த னர். இதனை அவர், கேரளா மற் றும் தமி ழ கத் தைச் சேர்ந்த வியா பா ரி களுக்கு விற் பனை செய் தார். இதன் மூ லம் அவ ருக்கு நல்ல வரு மா னம் கிடைத் தது.
மேலும் வரு மா னத் தில் கிடைக் கும் பணத் தில் குறிப் பிட்ட தொகையை ரெஜி கான் உள் ளிட்டோ ருக்கு முத் துப் பாண்டி கொடுத்து வந் தார். இந்த விவ கா ரத் தில் அவர் களுக் குள் கருத்து வேறு பாடு ஏற் பட்டது. ரெஜி கான் உள் ளிட்டோர் முத் துப் பாண் டி யி டம் கூடு தல் பணம் கேட்ட னர். ஆனால் அவர் கொடுக்க மறுத்து விட்டார். இத னால் ஆத் தி ர ம டைந்த அவர் கள் அவரை கடத்த திட்ட மிட்ட னர்.
அதன் படி நேற்று அவர் கள், முத் துப் பாண் டி யி டம் நைசாக பேசி அவரை குற் றா லத் திற்கு அழைத் துச் சென் ற னர். அங்கு அறை எடுத்து தங் கிய அவர் கள், கேர ளாவை சேர்ந்த இளம் பெண்ணை அந்த அறைக்கு அழைத்து வந் த னர். மேலும் அந்த பெண்ணை முத் துப் பாண்டி அரு கில் வைத்து அவ ருக்கு தெரி யா மல் போட்டோ எடுத் த னர். அதன் பி றகு அவர் கள் அந்த போட்டோவை காட்டி அவ ரி டம் ரூ.5 லட் சம் கேட்ட னர். மேலும் பணம் கொடுக் க வில் லை யென் றால் போட்டோவை வெளி யில் காட்்டி கேவ லப் ப டுத்தி விடு வோம் என்று கூறி னர்.
இது கு றித்து அவர், செல் போன் மூலம் குற் றா லம் போலீ சுக்கு தக வல் தெரி வித் தார். ஏஎஸ்பி அர விந் தன், இன்ஸ் பெக் டர் ஜமால் மற் றும் போலீ சார் சம் பவ இடத் திற்கு சென்று 5 பேரை யும் மடக்கி பிடிக்க முயன் ற னர். இதில் ரெஜி கான் மட்டும் தப் பி யோடி விட்டார். மற்ற 4 பேரை யும் போலீ சார் கைது செய் த னர். அவர் கள் பயன் ப டுத் திய காரும் பறி மு தல் செய் யப் பட்டது. லாட்ஜ் அறைக்கு அழைத்து வரப் பட்ட பெண், ரெஜி கா னு டன் சென்று விட்ட தாக தெரி கி றது. இது கு றித்து போலீ சார் விசா ரணை நடத்தி வரு கின் ற னர்.இச்சம் ப வம் அப்பகு தி யில் பர ப ரப்பை ஏற் ப டுத்தி உள் ளது.

Thanks : Tamil Murasu

No comments:

Post a Comment