கடையநல்லூர் பஸ்டாண்ட், ஆஸ்பத்திரி ஸ்டாப், முத்துகிருஷ்ணாபுரம், கிருஷ்ணாபுரம், மாவடிக்கால், மெயின் பஜார் ஆகிய பகுதிகளில் முழு அடைப்பு செய்யபட்டு இருந்தது மேலக்கடையநல்லூர் பகுதியில் மட்டும் இளைஞர்கள் நடத்தும் 5 கடைகள் மட்டும் அடைக்கபட்டு இருந்தன.
நன்றி : ஜெயமாலன்
No comments:
Post a Comment