பள்ளிப்பருவம் முதல்..
இந் தி யா வின் 11வது குடி ய ர சுத் தலை வ ராக கடந்த 2002ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரை பதவி வகித் த வர் ஏ.பி.ஜே. அப் துல் கலாம்.
தமி ழ கத் தின் தென் கோ டி யில் அமைந் துள்ள ராமேஸ் வ ரத் தில் கடந்த 1931ம் ஆண்டு அக் டோ பர் மாதம் 15ம் தேதி பிறந் தார். அவுல் பகீர் ஜெய் னு லா பு தீன் அப் துல் கலாம் என் பது அவ ரது முழுப் பெயர்.
அவ ரது தந்தை ஜெய் னு லா பு தீன் படகு ஓட்டிக் கொண் டி ருந் தார். அவ ரது தாயா ரின் பெயர் ஆயி ஷாம்மா.
மிக வும் ஏழ் மை யான குடும் பத் தில் பிறந்த அப் துல் கலாம் சிறு வய தி லேயே தனது குடும் பத் திற்கு வரு மா னம் ஈட்டிக் கொடுத்து உத வும் வகை யில் செய் தித் தாள் விற் பனை செய்து வந் தார்.
சிறு வ ய தி லேயே படிப் பில் ஆர் வத் து டன் இருந்த கலா முக்கு கணி தப் பாடத் தில் மிகுந்த ஈடுபாடு இருந் தது.
ராம நா த பு ரத் தில் உள்ள ஸ்்க் வார்ட்ஸ் மெட் ரி கு லே ஷன் மேல் நி லைப் பள் ளி யில் தனது பள் ளிப் ப டிப்பை முடித் தார்.
பின் னர் திருச் சி யில் உள்ள செயிண்ட் ஜோசப்ஸ் கல் லூ ரி யில் சேர்ந்து இயற் பி ய லில் பட்டம் பெற் றார்.
அதன் பின் னர் கலாம் சென் னைக்கு வந்து வானி யல் ்படிப் பில் சேர்ந்து பொறி யி யல் பட்டம் பெற் றார்.
பொறி யி யல் பட்டம் படித்த போது கலாம் மேற் கொண்ட ஒரு பயிற் சித் திட்டத் தில் முன் னேற் றம் இல் லா த தால் அதி ருப்தி அடைந்த கல் லூரி முதல் வர், அற் கான கெடுவை நிர் ண யித் தார்.
அந்த கெடுவை ஏற் றுக் கொண்ட கலாம் குறிப் பிட்ட காலத் திற் குள் அதனை முடித்து முதல் வ ரின் பாராட்டைப் பெற் றார்.
வானி யல் பொறி யி ய லில் பட்டம் பெற்ற கலா முக்கு இந் திய விமா னப் படை யில் போர் விமா னங் களை இயக் கும் விமா னி யாக வேண் டும் என்று விரும் பி னார்.
ஆனால், எட்டு பேரை மட்டும் தேர்ந் தெ டுக்க நடை பெற்ற தேர் வில் இவ ருக்கு ஒன் ப தா வது இடம் தான் கிடைத் தது என் ப தால் அவ ரது விருப் பம் நிறை வே றா ம லேயே போனது.
பின் னர் அவர் இந் திய பாது காப்பு ஆராய்ச்சி மற் றும் அபி வி ருத்தி நிறு வ னத் தில் இணைந்து அணு விஞ் ஞா னி யா னார்.
அப்துல் கலாம்
உலக அளவில் பிரபலமான இந்திய ஜனாதிபதி
அப் துல் கலாம், ஜனா தி ப தி யாக தனது பதவி காலத்தை முழு மை யாக நிறைவு செய்த பின் னர் மீண் டும் தனக்கு மிக வும் பிடித் த மான ஆசி ரி யர் பணிக்கு திரும் பி னார். மாண வர் களுக்கு பாடம் கற் பித் த லில் தன்னை முழு மை யாக ஈடு ப டுத் திக் கொண் டார். இதற் காக இந் தியா முழு வ தும் சுற் றுப் ப ய ணம் மேற் கொண்டு முக் கிய கல்வி நிறு வ னங் களில் வருகை பேரா சி ரி ய ராக தன்னை நிலை நிறுத் திக் கொண் டார்.
குறிப் பாக, மேகா லயா மாநில தலை ந கர் ஷில் லாங் கில் உள்ள இந் திய மேலாண்மை கல்வி நிறு வ னம் (ஐஐ எம்), ஐஐ எம் அக ம தா பாத், இந் தி யன் இன்ஸ் டி டி யூட் ஆப் சயின்ஸ், பெங் க ளூரு, திரு வ னந் த பு ரத் தில் உள்ள இந் திய விண் வெளி அறி வி யல் மற் றும் தொழில் நுட்ப நிறு வ னம், ஐஐடி ைஹத ரா பாத், பன ராஸ் இந்து பல் கலை மற் றும் சென்னை அண்ணா பல் க லை யில் பாடம் கற் பிக் கும் பணியை விரும்பி மேற் கொண்டு வந் தார்.
வீணை வாசித் தல் தமிழ் மொழி யில் கவிதை எழுது வ தில் அதிக ஆர் வம் கொண் ட வ ராக இருந் தார்.
இளை ஞர் களின் முன் மா தி ரி யாக கடந்த 2003 மற் றும் 2006ம் ஆண் டு களில் எம் டிவி கலாமை தேர்வு செய்து விருது வழங்கி கவி ர வித் தது.
இந் திய இளை ஞர் களின் ரோல் மாட லா க வும், உல கம் அறிந்த இந் திய ஜனா தி ப தி யாக கலாம் அறி யப் பட்ட வர். எனி னும், கடந்த 2011ம் ஆண்டு அமெ ரிக் கா வின் ஜான்.எப்.கென் னடி விமான நிலை யத் தில் பாது காப்பு சோதனை என்ற பெய ரில் கலாமை அங் குள்ள விமான நிலைய பாது காப்பு அதி கா ரி கள் சோத னைக்கு உட் ப டுத் தி னர். இதற்கு இந் திய வெளி யு றவு அமைச் ச கம் கடும் எதிர்ப்பு தெரி வித் தது. இத னை ய டுத்து தனது செய லுக்கு அமெ ரிக்கா வருத் தம் தெரி வித் தது.
இதே போன்று கடந்த 2009ம் ஆண்டு புது டெல்லி இந் தி ரா காந்தி விமான நிலை யத் தி லும், விமான நிலைய ஊழி யர் ஒரு வ ரால் கலாம் தடுத்து நிறுத் தப் பட்டு சாதா ரண பய ணியை போன்று நடத் தப் பட்டார்.
கடந்த 2011ம் ஆண்டு கூடங் கு ளம் அணு மின் நி லைய விவ கா ரத் தில் கலா மின் ஆத ரவு நிலைப் பாட்டை உள் ளூர் கிராம மக் கள் கடு மை யாக விமர் சித் த னர். அணு மின் உற் பத்தி பாது காப் பா னது என் னும் கலா மின் உறு தி மொ ழியை மக் கள் ஏற் க வில்லை.
ஏவுகணையின் தந்தை ..
இந்தியா வின் ஏவு க ணை களில் முக் கி ய மா ன தாக கரு தப் ப டும் அக்னி ஏவு க ணையை உரு வாக் கி ய தால் கலாம் ஏவு கணை தந்தை என வர் ணிக் கப் பட்டார். விஞ் ஞா னி யாக இருந்து பல ஏவு க ணை கள், செயற் கைக் கோள் கள், அணு சோதானை ஆகி ய வற் றில் முக் கி யப் பங் காற்றி குடி ய ர சுத் தலை வ ரா க வும் உயர்ந்த கலா மின் பெயரை உச் ச ரிக் காத வீடு களே இல்லை எ்ன்று கூறும் அள வுக்கு அவர் மக் க ளால் பெரி தும் மதிக் கப் பட்ட வ ராக இருந் தார்.
விஞ் ஞா னம் மற் றும் தொழில் நுட் பத் தில் மிகச் சி றந்து விளங் கிய கலாம், பயின் றது முழு வ தும் இந் தி யா வில் தான். கல் விக் காக அவர் வெளி நா டு களுக்கு சென் றது கிடை யாது. இதை அவர் நான் மேட் இன் இந் தியா என்று விளை யாட்டாக கூறு வ தும் உண்டு. இந் தி யா வின் உண் மை யான மத சார் பற் ற வா தி யாக வாழ்ந்து காட்டி ய வர் கலாம். அவர் குரா னும் ஓது வார். பக வத் கீதை யும் ஓது வார்.
இந் தி யா வின் குடி ய ர சுத் தலை வ ராக ஆகும் முன்பே உய ரிய விரு து க ளைப் பெற் ற வர். பத்ம பூஷண் மற் றும் உய ரிய விரு தான பாரத் ரத்னா விரு து க ளைப் பெற் ற வர் கலாம்.
இந் திய பாகிஸ் தான் எல் லைக் கட்டுப் பாட்டு கோடு பகு திக்கு சென்று அங் குள்ள வீரர் களி டம் உரை யாற் றிய இந் தி யா வின் முதல் குடி ய ர சுத் தலை வர் என்ற பெரு மை யும் கலாமுக்கு உண்டு..
ஏழையாக பிறந்து கல்வியாளராக உயர்ந்தார்..
ராமேஸ் வ ரம் பட கோட்டி குடும் பத்தை சேர்ந்த ஆவுல் பக் கீர் ஜெயி னு லா வு தீன்- ஆசி யம் மாள் தம் ப தி யின் 3வது மக னாக 1931 அக் டோ பர் 15ம் தேதி அப் துல் க லாம் பிறந் தார். சிறு வ ய தில் ராமேஸ் வ ரத் தில் உள்ள துவக் கப் பள் ளி யில் ஆரம் பக் கல்வி பயின் றார். பள்ளி நேரம் போக, அதி கா லை யி லும் மாலை யி லும் வீடு வீடாக சென்று செய் தித் தாள் கள் போடும் வேலை செய்து வந் தார். அதன் மூலம் கிடைக் கும் வரு வாயை தனது சிறு வ யது படிப்பு செல வுக்கு பயன் ப டுத் தி னார். மிக வும் ஏழ் மை யான குடும் பத் தில் பிறந்த இவர், தனது ஆரம் பக் கல் விக்கு பின், ராம நா த பு ரத் தில் உள்ள சுவார்ட்ஸ் பள் ளி யில் உயர் நி லைக் கல் வியை பயின் றார். அதன் பின் னர் திருச் சி யில் உள்ள செயின்ட் ஜோசப் கல் லூ ரி யில் தனது பட்டப் ப டிப்பை துவக் கி னார்.
விருதுகள் மற்றும் கெளரவங்கள்..
எழுதிய நூல்கள்
‘விங்ஸ் ஆஃப் பயர்’ என்ற பெய ரில் கலாம் தனது சுய ச ரி தையை எழு தி னார். இந்த நூல் தமி ழில் ‘அக் னிச் சிற கு கள்’ என்ற பெய ரில் மொழி பெ யர்க் கப் பட்டு பெரும் வர வேற் பைப் பெற் றது. ஆங் கி லத் தில் 2020 - எ விஷன் ஃபார் தி நியூ மில் லே னி யம், என் வி ஷ னிங் எம் ப வர்ட் நேஷன், இக் னை டட் மைண்ட்ஸ், மை ஜர்னி, டெவ லெப் மெண்ட்ஸ் இன் ப்ளு யிட் மெக் கா னி சம் அண்ட் ஸ்பேஸ் டெக் னா லஜி, தி லூமி னஸ் ஸ்பார்க்ஸ், தி லைஃப் ட்ரீ, மிஷன் இந் தியா, சில்ட் ரன் ஆஸ்க் கலாம், கைடிங் சோல்ஸ், இன் டா மி ட பிள் ஸ்பி ரிட், இன்ஸ் பை ய ரிங் தாட்ஸ் ஆகிய நூல் க ளைக் கலாம் எழு தி யுள் ளார். இவற் றில் பல நூல் கள் பல் வேறு மொழி களில் மொழி பெ யர்ப்பு செய் யப் பட்டு வெளி யி டப் பட்டுள் ளது.
நீலச் சட்டை யில்...
5ம் வகுப்பு படிக்கும் போது ஆசி ரி ய ரி டம் பறவை எவ் வாறு பறக் கி றது என்ற கேள் வியை கேட்க, பறவை பறக் கும் விதத்தை ஆசி ரி யர், மாண வர் களுக்கு கூறி னார். அன்றே, அவர் மன தில், வானத் தில் நாமும் இது போல், பறக்க வேண் டும் என்ற எண் ணம் உதித் த தாக, மாண வர் கள் மத் தி யில் அவர் கூறியுள்ளார். அது முதல் தனது மன தில் பதிந் து விட்ட, நீல வானத் தை யும் பறவை பறப் ப தை யும் தனது வாழ்க்கை லட் சி ய மாக கொண்டு, உயர் கல் விக்கு பின், ஏரோ நாட்டிக் கல் சயின்ஸ் கல் வியை பயின் றார். தனது இள மைக் கால நினை வு களில் பதிந் து விட்ட நீல வா னத்தை இறுதி வரை, நினை வு கூ ரும் வகை யில் செல் லும் இடங் களில் எல் லாம் நீல வண்ண சட்டை யையே அவர் அணிந்து வந் தது குறிப் பி டத் தக் கது.
அந்த நல்ல உள்ளத்தின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்...
- ஐ லவ் கடையநல்லூர் டீம்
Thanks : Dinakaran


No comments:
Post a Comment