குற் றா லத் தில் சீசன் கண் ணா மூச்சி காட்டு வ தால் சுற் றுலா பய ணி கள், வியா பா ரி கள் ஏமாற் ற ம டைந் துள் ள னர்.
குற் றா லத் தில் ஆண்டு தோறும் ஜூனில் தொடங்கி ஆகஸ் டில் சீசன் முடிவடையும். இந்த ஆண்டு சீசன் தாம த மாக தொடங் கிய நிலை யில் ஒரு வார காலம் மட்டுமே நன் றாக இருந் தது. ஒட்டு மொத்த சீசன் காலத் தில் பாதி நாட் கள் நிறை வ டைய இன் னும் ஒரு வாரம் மட்டுமே உள் ளது. அதா வது ஜூன் மாதம் மூன்று வாரங் கள் சீசன் துவங் கா ம லேயே கழிந் து விட்டது. நான் கா வது வாரத் தில் துவங் கிய சீசன் ஒரு வாரம் தொடர்ந்து சாரல், அரு வி களில் ஆர்ப் ப ரித்து கொட்டிய தண் ணீர், அலை மோ திய சுற் றுலா பய ணி கள் கூட்டம் என களை கட்டி யது.
இந் நி லை யில் கடந்த ஒரு வார மாக சாரல் மறைந்து சுள் என்று வெயி ல டிப் ப தால் அரு வி களில் தண் ணீர் வரத்து சற்று குறைந் தது. மெயி ன ரு வி யில் ஆண் கள் பகு தி யில் நன் றா க வும், பெண் கள் பகு தி யில் சுமா ரா க வும் தண் ணீர் விழு கி றது. ஐந் த ரு வி யில் நான்கு பிரி வு களில் நன் றா க வும், ஒரு பிரி வில் மிக வும் குறை வா க வும் தண் ணீர் விழு கி றது. பழை ய குற் றா லம், புலி ய ருவி ஆகி ய வற் றில் குறை வாக தண் ணீர் விழு கி றது. விடு முறை தினம் முடிந்து வார வேலை நாள் துவங் கி ய தால் நேற்று சுற் றுலா பய ணி களின் கூட்ட மும் வெகு வாக குறைந்து காணப் பட்டது.
குற் றா லத் தில் சீசன் கண் ணா மூச்சி காட்டு வ தால் சுற் றுலா பய ணி களும், சீசனை நம்பி பிழைப்பு நடத் தும் வியா பா ரி களும் மிக வும் ஏமாற் ற ம டைந் துள் ள னர்.

Thanks : Dinakarn & Kutralam live

No comments:
Post a Comment