பைக் கில் செல் ப வர் கள் ஹெல் மெட் அணி வது தொடர் பாக கடந்த சில தினங் களுக்கு முன் னர் சென்னை உயர் நீதி மன் றம் உத் த ரவு ஒன்றை பிறப் பித் தது. அதில், “ஹெல் மெட் அணி யா மல் வாக னம் ஓட்டு வ தால் உயி ரி ழப் பு கள் அதி கம் ஏற் ப டு கி றது.
எனவே தமி ழக அரசு, ஹெல் மெட் அணி யா மல் பைக் கில் செல் ப வர் களின் ஓட்டு னர் உரி மம் உள் ளிட்ட ஆவ ணங் களை பறி மு தல் செய்ய வேண் டும். பின் னால் அமர்ந் தி ருப் ப வ ரும் அவ சி யம் ஹெல் மெட் அணிய வேண் டும் என்று அதி ர டி யாக கூறி யி ருந் தது.
இதை ய டுத்து பைக் ஓட்டி கள் ஜூலை 1ம் தேதி முதல் கட்டா யம் ஹெல் மெட் அணிய வேண் டும் என்று தமி ழக அர சும் அறி விப்பு வெளி யிட்டது. இன்று முதல் இந்த கட்டாய ஹெல் மெட் திட்டம் நடை மு றைப் ப டுத் தப் ப டு கி றது. இதனை தீவி ர மாக அமல் ப டுத்த போலீ சார் முடிவு செய் துள் ள னர்.
வழக் க மாக ஹெல் மெட் அணி யா மல் செல் லும் வாகன ஓட்டி களுக்கு ரூ.100 அப ரா தம் விதிக் கப் ப டும். இரண் டா வது முறை யாக இதே தவறை செய் தால் ரூ.300 வசூல் செய் யப் ப டும். அதே போல் ஓட்டு னர் உரி மம் இல் லா மல் வாக னம் ஓட்டி னால் ரூ.500 அப ரா தம் விதிக் கப் ப டும். ஆனால், இந்த முறை ஹெல் மெட் அணி யா மல் பைக் ஓட்டி னால் பைக் பறி மு தல் செய் யப் ப டும். மேலும், அங் கீ க ரிக் கப் பட்ட தர மான ஹெல் மெட் வாங்கி வர வேண் டும். அதற் கான ஆவ ணங் க ளை யும் காட்டி னால் தான் நீதி மன் றம் மூலம் பைக் திரும்ப ஒப் ப டைக் கப் ப டும். மேலும், ரூ.100 அப ரா த மும் செலுத்த வேண் டும்.

No comments:
Post a Comment