கடை ய நல் லூர் அரு கே யுள்ள செண் ப க நல் லூர் பிள் ளை யார் கோயில் தெருவை சேர்ந் த வர் முத் தை யா சாமி. இவ ரது மனைவி கஸ் தூரி (23). இவர் களுக்கு 3 மாத ஆண் குழந்தை உள் ளது. இந் நி லை யில் கடந்த 7ம்தேதி கஸ் தூரி, கடை ய நல் லூர் மருத் து வ ம னைக்கு செல் வ தாக கூறி சென் ற வர் திரும்பி வர வில்லை. இது குறித்து முத் தை யா சாமி சொக் கம் பட்டி போலீ சில் புகார் செய் தார். போலீ சார் வழக் குப் ப திந்து கஸ் தூரியை தேடி வரு கின் ற னர்.
No comments:
Post a Comment