Monday, July 20, 2015

கருப்பாநதி அணையில் பொதுப்பணித் துறை ஊழியரை தாக்கிய 9 பேருக்கு வலை..

கருப் பா நதி அணை யில் பொதுப் ப ணித் துறை ஊழி யரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த 9 பேரை போலீ சார் ேதடி வரு கின் றனர்.

கடை ய நல் லூர் அரு கே யுள்ள திரி கூ ட பு ரத் தைச் சேர்ந்த ேவலுச் சாமி மகன் முரு கே சன் (31). இவர், கருப் பா நதி அணை யில் பொதுப் ப ணித் துறை உத வி யா ள ராக பணி பு ரி கி றார். இந் நி லை யில், நேற்று மாலை 9 வாலி பர் கள் இரு சக் கர வாக னங் களில் கருப் பா நதி அணைக்கு குளிக்க வந் த னர்.
அவர் களி டம் முரு கே சன், அணை யின் வாயில் கேட்டுக்கு வெளிப் பு றம் இரு சக் கர வாக னங் களை நிறுத் தி விட்டு, அணைக்கு நடந்து செல் லும் படி தெரி வித் துள் ளார்.
இதை ஏற்க மறுத்து 9 பேரும் முரு கே ச னி டம் வாக் கு வா தத் தில் ஈடு பட்ட னர். பின் னர், முரு கே சனை தாக்கி, கொலை மிரட்டல் விடுத் து விட்டு, அணை யின் வாயில் கேட்டை உடைத் துக் கொண்டு இரு சக் கர வாக னங் களு டன் உள்ளே சென் று விட்ட னர்.
சம் ப வம் குறித்து, சொக் கம் பட்டி போலீ சில் முரு கே சன் புகார் கொடுத் தார். அதில், சொக் கம் பட்டி யைச் சேர்ந்த மகா ரா ஜன் (25), செந் தில் கு மார் (29), மரு து பாண் டி யன் (26), கன க ராஜ் (24) உள் பட 9 பேர் தன்னை தாக்கி கொலை மிரட்டல் விடுத் த தாக குறிப் பிட்டுள் ளார். எஸ்ஐ சிபின் ராஜ் மோன் வழக் குப் ப திவு செய்து 9 பேரை யும் தேடி வரு கி றார்.

Thanks : Dinakaran

No comments:

Post a Comment