குற் றா லத் தில் ஜூன் மாதம் துவங் கும் சீசன் ஆகஸ்ட் வரை நீடிக் கும். தற் போது, குற் றா லத் தில் சீசன் களை கட்டி காணப் ப டு கி றது. சீசனை முன் னிட்டு ஆண் டு தோ றும் தமி ழக அரசு சார் பில் சாரல் திரு விழா கொண் டா டப் ப டும். இந்த ஆண்டு சாரல் திரு விழா கடந்த 25ம் தேதி தொடங் கி யது. சுற் றுலா பய ணி களை மகிழ் விக் கும் வகை யில் எக்கோ பார்க் கில் பல வ கை யான கண் காட் சி கள், நீச் சல் போட்டி ஆகி யவை நடந் தது. மேலும், கோலப் போட்டி, கொழு, கொழு குழந் தை கள் போட்டி, பட குப் போட்டி என பல் வேறு போட்டி களுக்கு ஏற் பாடு செய் யப் பட்டி ருந் தது.
இந் நி லை யில் முன் னாள் ஜனா தி பதி அப் துல் கலாம் மறைவை அடுத்து சாரல் திரு விழா நிகழ்ச் சி கள் நேற்று (28ம் தேதி) ரத்து செய் யப் பட்டன. ஆக.2ம் தேதி வரை துக் கம் அனு ச ரிக் கப் ப டு வ தால் நிகழ்ச் சி கள் அது வரை ரத்து செய் யப் பட்டுள் ள தாக நெல்லை கலெக் டர் கரு ணா க ரன் அறி வித் துள் ளார். இது குறித்து அவர் கூறி யி ருப் ப தா வது:
முன் னாள் குடி ய ரசு தலை வர் அப் துல் க லாம் மறைவை தொடர்ந்து தமி ழக அரசு ஒரு வார காலம் (ஆக.2 வரை) துக் கம் அனு ச ரிக் க வும், அரசு விழாக் கள் அனைத் தை யும் நிறுத்தி வைக் க வும் உத் த ர விட்டுள் ளது. அதன் அடிப் ப டை யில் குற் றா லம் பேரூ ராட்சி கலை வா ணர் கலை ய ரங் கில் கடந்த 25ம் தேதி தொடங்கி நடந்து வரும் சாரல் திரு விழா ஆக.2ம் தேதி வரை தற் கா லி க மாக நிறுத்தி வைக் கப் பட்டுள் ளது. ஆக.3ம் தேதி முதல் நிகழ்ச் சி கள் தொடர்ந்து நடை பெ றும்.
அதன் படி, நேற்று (28ம் தேதி) நடக்க இருந்த கோலப் போட்டி, கொழு, கொழு குழந் தை கள் போட்டி மற் றும் கலை நிகழ்ச் சி கள் ஆக. 3ம் தேதி யும், இன்று (29ம் தேதி) ஏற் பாடு செய் யப் பட்டி ருந்த சுற் றுச் சூ ழல் பாது காப்பு குறித்த ஓவி யப் போட்டி மற் றும் கலை நிகழ்ச் சி கள் ஆக.4ம் தேதி யும் நடை பெ றும். ஜூலை 30ம் தேதி நடக்க இருந்த பட குப் போட்டி மற் றும் கலை நிகழ்ச் சி கள் ஆக.5ம் தேதி யும், 31ம் தேதி அறி வித்த ஆண ழ கன் போட்டி மற் றும் கலை நி கழ்ச் சி கள் ஆக.6ம் தேதி யும், ஆக.1ம் தேதி அறி வித்த நிறைவு விழா நிகழ்ச் சி கள் ஆக.7ம் தேதி யும் நடத் தப் ப டும்.
சுற் றுலா பய ணி கள், போட்டி களில் பங் கேற் ப வர் கள் ஆக.3ம் தேதி முதல் நடக் கும் நிகழ்ச் சி களில் கலந்து கொள்ள வேண் டும்.
இவ் வாறு அவர் தெரி வித் துள் ளார்.
அப்துல்கலாம் மறைவுக்கு 7 நாள் துக்கம்
குற்றாலம் சாரல் திருவிழா நிகழ்ச்சிகள் ஆக.2 வரை ரத்து
குற் றா லம் கலை வா ணர் கலை ய ரங் கத் தில் நிகழ்ச் சி கள் அனைத் தும் ரத்து செய் யப் பட்ட தால் வெறிச் சோ டி யது.

No comments:
Post a Comment