குற் றா லம் சாரல் திரு விழா நாளை துவங் கு கி றது. கடந்த மூன்று ஆண் டு க ளாக ஒவ் வொரு நாளும் ஒவ் வொரு வித மான கண் காட் சி கள் நடத் தப் ப டு வது வழக் கம். ஐந் த ருவி தோட்டக் க லைத் துறைக்கு சொந் த மான சுற் றுச் சூ ழல் பூங் கா விற்கு வரும் சுற் றுலா பய ணி களின் எண் ணிக் கையை அதி கப் ப டுத் தும் வித மா க வும், அதே சம யத் தில் சுற் றுலா பய ணி கள் பல் வேறு வகை யான அரிய வகை பழங் கள், காய் க றி கள், மலர் கள், வாசனை திர விய பொருட் கள் ஆகி ய வற் றை யும், அவற் றின் பயன் பாட்டை யும் அறிந்து கொள் ளும் வகை யி லும் இத் த கைய கண் காட் சி கள் நடத் தப் ப டு கி றது.
இந்த ஆண்டு சாரல் திரு வி ழாவை முன் னிட்டு தோட்டக் கலை கண் காட்சி 26ம் தேதி (ஞாயிற்று கிழமை) துவங் கு கி றது. கலெக் டர் கரு ணா க ரன், எம்.பிக் கள் முத் துக் க ருப் பன், விஜிலா சத் தி யா னந்த், வசந்தி முரு கே சன், பிர பா க ரன் மற் றும் வீட்டு வ சதி வாரிய தலை வர் முரு கையா பாண் டி யன் ஆகி யோர் இதில் கலந்து கொள் கின் ற னர்.
கடந்த ஆண் டு களில் ஒவ் வொரு கண் காட் சி யும் ஒவ் வொரு நாள் நடந் தது. இத னால் முதல் நாள் வந்த சுற் றுலா பய ணி கள் மறு நாள் நடை பெ றும் கண் காட் சியை காண மு டி யாத நிலை ஏற் பட்டது. இந்த வரு டம் மலர், காய் கறி, பழ வகை, வாசனை திர விய பொருட் கள் என அனைத் தும் கண் காட்சி நடை பெ றும் 2 நாட் களும் பார் வை யி டும் வகை யில் ஏற் பாடு செய் யப் பட்டுள் ளது.
கண் காட்சி நடை பெ றும் இடத் தில் பணி கள் தீவி ர மாக நடந்து வரு கின் றன. கண் காட் சி யில் பெங் க ளூரு, ஓசூர், ஊட்டி, கொடைக் கா னல் உள் ளிட்ட இடங் களில் இருந்து டேலியா, ரோஜா, ஆர்ச் சிட், லில்லி, கார னே சன் மலர் கள் என மொத் தம் 50க்கும் மேற் பட்ட மலர் களும், மங் குஸ் தான், ரம்ப் டான் உள் ளிட்ட 25க்கும் மேற் பட்ட பழ வ கை களும், கிராம்பு, ஏலக் காய், ஜாதிக் காய் உள் ளிட்ட வாசனை திர விய பயிர் களும் இடம் பெறு கின் றன.
இது த விர ஐந் த ருவி சுற் றுச் சூ ழல் பூங் கா வில் பயிர் செய் யப் பட்ட ஜாதிக் காய், கிராம்பு, ரம்ப் டான், பாதாம், குரோட்டன்ஸ் செடி கள் மிகக் கு றைந்த விலை யில் பத்து ரூபாய்க்கு விற் கப் பட உள் ளது.
Thanks : Dinakaran
No comments:
Post a Comment