கடை ய நல் லூர் திமுக சார் பில் இப் தார் நோன்பு நிகழ்ச்சி நடந் தது.
நகர் மன்ற முன் னாள் உறுப் பி னர் அந் த மான் சாகுல் ஹ மீது தலைமை வகித் தார். தலைமை செயற் குழு உறுப் பி னர் யூஎஸ்டி சீனி வா சன், பொதுக் குழு உறுப் பி னர் காசி தர் மம் துரை, நகர அவைத் த லை வர் சங் க ரன், பொரு ளா ளர் மஸ் தான், துணைச் செய லா ளர் கள் பால் துரை, நகர் மன்ற உறுப் பி னர் அப் துல் வ ஹாப் முன் னிலை வகித் த னர்.நகர செய லா ளர் சேக் உ து மான் என்ற சேகனா தொகுப் பு ரை யாற் றி னார்.
மாவட்ட பிர தி நிதி அசன் வர வேற் றார். நெல்லை மேற்கு மாவட்ட செய லா ளர் துரை ராஜ், மாவட்ட அவைத் த லை வர் முத் துப் பாண்டி, மாவட்ட பொரு ளா ளர் சேக் தா வூத், மாவட்ட இளை ஞர் அணி அமைப் பா ளர் ஆறு மு கச் சாமி, மாவட்ட மகளி ரணி அமைப் பா ளர் சைபுன் னிசா, மாண வ ரணி அமைப் பா ளர் வெங் க டே சன், மேற்கு மாவட்ட வக் கீல் அணி செந் தூர் பாண் டி யன் உள் பட பலர் கலந்து கொண் ட னர்.
மதி முக நகர செய லா ளர் முரு கன், எஸ் டி பிஐ செய் யது முஹ மது, மேற்கு மாவட்ட பாமக செய லா ளர் ஆறு மு கச் சாமி, புதிய தமி ழ கம் கட்சி நகர செய லாளா ராஜா, காங் கி ரஸ் நகர செய லா ளர் அசன் இப் ரா கிம், மனித நேய மக் கள் கட்சி நகர செய லா ளர் மசூது, தமிழ் மாநில காங் கி ரஸ் மக் தூம் உள் ளிட்டோர் வாழ்த்தி பேசி னர். மாவட்ட திமுக பிர தி நிதி சங் கர் நன்றி கூறி னார்.
Thanks ; Dinakaran
No comments:
Post a Comment