Monday, November 11, 2013

ஹப்பா ...பல இலுவைகளுக்கு பின் .. தென்காசி மேம்பாலம் திறக்கப்பட்டது ..



அந்தா இந்தா என போக்கு காட்டி வந்த தென்காசி மேம்பாலம் திறப்பு விழா ஒருவழியாக இன்று காலை 11 மணிக்கு முதல்வரால் ரிமோட் மூலம் திறக்கப்பட்டது..


பொதுமக்கள் இதனால் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்... இன்னும் இரண்டு நாட்களில் பெருத்து போக்குவரத்து மாற்றியமைக்கப்படும் என போக்குவரத்து வட்டாரங்கள் தெரிவிக்கின்றன...