கடையநல்லூர் முத்துக்கிருஷ்ணபுரம் அருள்மிகு முத்தாரம்மன் கோவிலில் 1008 திருவிளக்கு பூஜை...
வருகிற ஜூலை 31ஆம் தேதி கடையநல்லூர் முத்துக்கிருஷ்ணபுரம் அருள்மிகு முத்தாரம்மன் கோவிலில் 1008 திருவிளக்கு பூஜை நடைபெற உள்ளது... அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்றுச் செல்லவும்.. விபரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அழைப்பிதழை பார்க்கவும்...
No comments:
Post a Comment