Monday, July 27, 2015

குற்றால அருவிகளில் குளிப்பதற்கு நீண்ட வரிசை..



குற் றா லத் தில் விடு முறை தின மான நேற்று சுற் றுலா பய ணி கள் கூட்டம் அலை மோ தி யது. இத னால், அனைத்து அரு வி களி லும் நீண்ட வரி சை யில் காத் தி ருந்து குளித் த னர்.
குற் றா லத் தில் நடப் பாண்டு ஜூன் 3வது வாரத் தில் தான் சீசன் துவங் கி யது. துவங் கி ய பி றகு தொடர்ச் சி யாக 10 நாட் கள் சாரல் நன் றாக இருந்த நிலை யில், திடீ ரென சாரல் மறைந்து ஜூன் 15ம் தேதி வரை வெயில் கொளுத் தி யது. பின் னர், ஆடி மா தம் துவங் கி ய பி றகு மீண் டும் சீசன் களை கட்டி யது. தொடர்ந்து பெய்த சாரல், மித மான தென் றல் காற்று, அரு வி களில் ஆர்ப் ப ரித்து கொட்டிய தண் ணீர், பண் டிகை காலம், மற் றும் விடு முறை தினங் கள், சாரல் திரு விழா துவக் கம் உள் ளிட்ட பல் வேறு கார ணங் க ளால் குற் றா லத் தில் சுற் றுலா பய ணி கள் கூட்டம் அதி க ரித் தது. சாதா ரண நாட் களி லும் விடு முறை தினங் களை போல் கூட்டம் காணப் பட்டது.
இந் நி லை யில் விடு முறை தின மான நேற்று குற் றா லத் தில் சுற் றுலா பய ணி கள் வருகை அதி க ரித் தது. ஆயி னும், எதிர் பா ராத வித மாக குற் றா லத் தில் சாரல் இல் லா மல் கடந்த 2 நாட் க ளாக வெயி ல டித்து வரு வ தால் அரு வி களில் தண் ணீர் வரத்து சற்று குறைந் துள் ளது. இத னால், அனைத்து அரு வி களி லும் சுற் றுலா பய ணி கள் நீண்ட வரி சை யில் காத் தி ருந்து குளித் த னர். அதி க பட் ச மாக மெயி ன ரு வி யில் கார் பார்க் கிங் வரை ஆண் கள் வரி சை யில் காத் தி ருந் த னர். பெண் கள் கூட்ட மும் குற் றா ல நா தர் கோயில் தெற்கு சன் னதி வரை நீண் டி ருந்தது. இதே போல, ஐந் த ருவி, பழைய குற் றால அரு வி களி லும் சுற் றுலா பய ணி கள் நீண்ட வரி சை யில் காத் தி ருந்து குளித் த னர்.

No comments:

Post a Comment