குற் றா லத் தில் ஆண் டு தோ றும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங் கள் சீசன் காலங் க ளா கும். இதில், உச் சக் கட்ட மான ஜூலை இறு தி யில் அர சின் சார் பில் சாரல் திரு விழா கொண் டா டப் ப டும். ஒவ் வொரு நாளும் பல் வேறு கலை நிகழ்ச் சி கள், கண் காட் சி கள் என சுற் றுலா பய ணி களை ஈர்க் கும் வகை யில் இந்த விழா நடத் தப் ப டும்.
இந்த ஆண்டு சீச னுக் கான சாரல் திரு விழா குற் றா லம் கலை வா ணர் அரங் கில் நேற்று மாலை 6 மணிக்கு துவங் கி யது. கலெக் டர் கரு ணா க ரன் தலைமை வகித் தார். முத் துக் க ருப் பன் எம்.பி, வீட்டு வசதி வாரிய தலை வர் முரு கையா பாண் டி யன் முன் னிலை வகித் த னர். மாவட்ட வரு வாய் அலு வ லர் குழந் தை வேல் வர வேற் றார். அரசு கூடு தல் தலைமை செய லா ளர் கண் ணன், சுற் று லாத் துறை ஆணை யர் ஹர் ச காய் மீனா, எம்.பி.க்கள் பிர பா க ரன், வசந் தி மு ரு கே சன், எம்.எல்.ஏ.க்கள் முத் து செல்வி, பேரூ ராட்சி தலைவி லதா அ சோக் பாண் டி யன், துணைத் த லை வர் கணேஷ் தா மோ த ரன், மாவட்ட ஊராட்சி தலை வர் நாரா ய ண பெ ரு மாள் உள் பட பலர் பங்கேற்றனர்.
அமைச் சர் சண் மு க நா தன் சாரல் திரு வி ழாவை குத் து வி ளக்கு ஏற்றி துவக்கி வைத்து பேசு கை யில், ‘தமி ழ கம் அமை திப் பூங் கா வாக இருப் ப தால், கடந்த 2 ஆண் டு க ளாக இந் தி யா வி லேயே சுற் றுலா பய ணி கள் வரு கை யில் முத லி டத் தில் உள் ளது. வெளி நாட்டு சுற் றுலா பய ணி களின் வரு கை யி லும் இந்த ஆண்டு தமி ழ கம் முதன்மை மாநி ல மாக திகழ் கி றது. குற் றா லம் வரும் சுற் றுலா பய ணி களை மகிழ் விப் ப தற் காக சாரல் திரு விழா நடத் தப் ப டு வ து டன், பல் வேறு போட்டி களும் நடத் தப் ப டு கின் றன. சென் னை யி லி ருந்து குற் றா லத் திற்கு 5 சொகுசு பஸ் கள் இயக் கப் பட்டுள் ளது. முதல் வர் தலை மை யில் நடந்த அமைச் சர் கள் கூட்டத் தில் குற் றா லத் திற்கு பல் வேறு வச தி களை செய்து கொடுக்க முடிவு செய் யப் பட்டு ரூ.5 கோடி வரை யி லான திட்ட மதிப் பீடு தயா ரிக் கப் பட்டு மத் திய அர சுக்கு அனுப்பி வைக் கப் பட்டுள் ளது. கடந்த ஆண்டு 98 லட் சம் பேர் குற் றா லத் திற்கு வந்து சென் றுள் ள னர்’ என் றார்.
விழா வில் முன் ன தாக நாட்டுப் புற கலை ஞர் களின் பல் வேறு கலை நிகழ்ச் சி கள் நடந் தன. இவற்றை பார் வை யா ளர் கள் வெகு வாக ரசித் த னர்.
சாரல் திரு வி ழாவை முன் னிட்டு குற் றா லம் வரும் சுற் றுலா பய ணி களை மகிழ் விப் ப தற் காக, கலை வா ணர் கலை ய ரங் கில் ஆகஸ்ட் 1ம் தேதி வரை மொத் தம் 8 நாள் பல் வேறு கலை நிகழ்ச் சி கள் நடக் கின் றன. ஒவ் வொரு நாளும் வித வி த மான ஆடல், பாடல், நாட கம், நாட்டி யம், கிரா மிய கலை நிகழ்ச் சி கள் நடக் கின் றன.
மேலும், சுற் றுலா பய ணி களின் திறமை களை வெளிப் ப டுத் தும் வித மாக நீச் சல் போட்டி, ஆண ழ கன் போட்டி, கோலப் போட்டி, கொழு கொழு குழந் தை கள் போட்டி, நாய் கண் காட்சி, ஐந் த ருவி சுற் றுச் சூ ழல் பூங் கா வில் மலர், காய் கறி, பழங் கள், வாசனை திர விய பயிர் கள் கண் காட்சி போன் றவை நடக் கி ன்றன. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளன.

குற் றா லத் தில் விடு முறை தினம் மற் றும் சாரல் திரு விழா துவக்க நாளான நேற்று சுற் றுலா பய ணி கள் கூட்டம் அலை மோ தி யது. இத னால், எல்லா அரு வி களி லும் வரி சை யில் நின்று குளித் த னர்.
குற் றா லத் தில் கடந்த 10 தினங் க ளாக சுற் றுலா பய ணி கள் கூட்டம் அலை மோதி வரு கி றது. சாதா ரண நாட் களி லும் விடு முறை தினத்தை போன்று கூட்டம் அலை மோ தி யது.
இந் நி லை யில், குற் றா லத் தில் சாரல் திரு விழா நேற்று மாலை துவங் கி யது. மேலும், நேற்று விடு முறை தினம் என் ப தா லும் கூட்டம் அதி க மாக இருந் தது. அதே நேரத் தில் நேற்று முன் தி னம் வரை குளு குளு சாரல் பெய்த நிலை யில், நேற்று சற் றும் எதிர் பா ராத வித மாக வெயி ல டித் தது. அதி க மான கூட்டம் கார ண மாக நேற்று அனைத்து அரு வி களி லும் வரி சை யில் நின்று குளிக்க அனு ம திக் கப் பட்ட னர். நீண்ட வரி சை யில் வெயி லில் காத் தி ருந் த தால் வெயில் தாங்க முடி யா மல் பல ரும் தலை யில் துண்டு அணிந் த வாறு காத் தி ருந் த னர். வெயி ல டித் த போ தும் மெயி ன ருவி, பழை ய குற் றால அருவி, ஐந் த ருவி, புலி ய ருவி, சிற் ற ருவி என அனைத்து அரு வி களி லும் தண் ணீர் நன் றாக விழுந் த தால் சுற் றுலா பய ணி கள் அரு வி களில் ஆனந் த மாக குளித் த னர்.

PC : Tenkasi Times

No comments:
Post a Comment