Wednesday, February 18, 2015

3000 ஐ நோக்கி நமது ஐ லவ் கடையநல்லூர் முகநூல் பக்கம் ...



நமது பக்கம் தான் கடையநல்லூரின் முதல் முகநூல் பக்கம்.. இதை தொடங்கி வெற்றிகரமாக செயல் படுத்துவது எவ்வளவு கடினம் என்பது முகநூல் பக்கம் நடத்துபவரைக் கேட்டால் தெரியும்.. அவ்வாறு தொடங்கப்பட்டு இரண்டு ஆண்டுகளைக் கடந்து 2500க்கும் மேற்பட்ட நமதூர் மக்களின் ஆதரவைப் பெற்று இந்த அளவுக்கு வைத்திருப்பது பெருமைக்குரிய விசயமே.. தற்பொழுது சில பேர் நமது ஊரின் பெயரில் பக்கம் தொடங்கி விட்டு நமது பக்கத்தில் புகைப் படத்தை திருடி அவர்களது பெயரை அந்த புகைப் படத்தில் போட்டு பதிவேற்றி வருகிறார்கள் இது மிகவும் வருத்தமளிக்கும் விஷயம்.. மற்றும் நமது பக்கத்தில் பதிவிடப்படும் புகைப்படங்கள் அனைத்தும் நமது சொந்த புகைப்படங்கள்.. நமது நண்பர்களால் எடுக்கப்படுபவை... இதுபோல் இனி வேறு எந்த பக்கமும் நமது புகைப் படங்களை பயன் படுத்தினால் நமக்கு தெரியப் படுத்தவும் மேலும் அந்த பக்கத்தை ரிப்போர்ட் செய்யவும்...




ஆதரவு அளித்து வரும் அணைத்து அன்புள்ளங்களுக்கும் நன்றி,,,




இந்த பதிவு பற்றிய உங்களது கருத்துக்களை கமென்ட் பாக்ஸ் அல்லது இன்பாக்ஷில் தெரியப் படுத்தலாம் ...




-ஐ லவ் கடையநல்லூர் டீம்