ரோட்டரி கிளப் ஆப் கடை ய நல் லூர் சென்ட் ரல் சார் பில் ஹெல் மெட் விழிப் பு ணர்வு பேரணி நடந் தது. பேர ணியை கடை ய நல் லூர் தலைமை காவ லர் கொடி ய சைத்து தொடங் கி வைத் தார். ரோட்டரி கிளப் ஆப் சென்ட் ரல் தலைவர் வைர வ செல் வம், செய லா ளர் சித் தன் ர மேஷ், பொரு ளா ளர் முரு கே சன், உறுப் பி னர் செண் ப க அ ரு ணா ச லம், மோதி லால், காசி பெ ரு மாள் துரை, மெர் சி வேல் சாமி, ஆகி யோர் முன் னிலை வகித் தார்.
கடை ய நல் லூர் அரசு ஆண் கள் மேல் நி லைப் பள் ளி யி லி ருந்து தொடங்கி மெயின் ரோடு வழி யாக பஸ் நி லை யம், மேலக் க டை ய நல் லூர், கிருஷ் ணா பு ரம், மாவ டிக் கால் ஆகிய பகு தி களில் வந் த னர். அரசு பெண் கள் மேல் நி லைப் பள்ளி வரை நடந் தது.
இதில் ரோட்டரி கிளப் ஆப் சென்ட் ரல் சார் பாக தலை க வ சத் தின் முக் கி யத் து வத்தை உணர்த் தும் விதத் தில் தலை க வ சம் அணிந்து பேர ணி யில் கலந்து கொண் ட னர், இதில் கடை ய நல் லூர் காவல் துறை யி ன ரும் பங் கேற் ற னர் ஏற் பா டு களை கடை ய நல் லூர் ரோட்டரி கிளப் ஆப் சென்ட் ரல் உறுப் பி னா ் கள் செய் த னர்.
No comments:
Post a Comment