Friday, July 10, 2015

கடையநல்லூர் அருகே மணல் கடத்தியவர் கைது

கடையநல்லூர் அருகே உள்ள சொக்கம்பட்டி ஊர்ச்சாவடி தெருவை சேர்ந்தவர் கருத்தப்பாண்டி (வயது51). இவர் திரிகூடபுரம் பகுதியில் உள்ள ஓடையில் அனுமதியின்றி மாட்டு வண்டியில் மணல் அள்ளி கொண்டிருந்தார்.

அப்போது அங்கு ரோந்து வந்த சொக்கம்பட்டி போலீசார் கருத்தப்பாண்டியை கைது செய்தனர்.

No comments:

Post a Comment