கடை ய நல் லூர் அருகே உள்ள சுந் த ரே ச பு ரம் கருத் தத் தே வன் மலை யைச் சுற் றி யுள்ள தனி யார் மற் றும் அரசு நில ஆக் கி ர மிப் பு களை நேரில் பார் வை யிட்டு விசா ரணை செய்து நட வ டிக்கை எடுக் கும் படி தென் காசி ஆர் டி ஓ வுக்கு நெல்லை மாவட்ட வரு வாய் அலு வ லர் உத் த ர விட்டுள் ளார்.
கடை ய நல் லூர் அருகே உள்ள சுந் த ரே ச பு ரம் கிரா மத் தில் உள் ளது கருத் தத் தே வன் மலை. இம் மலை அடி வா ரத் தை யொட்டி அரசு மற் றும் தனி யா ருக்கு சொந் த மான நிலங் கள், பொது மக் கள் பயன் பாட்டிற் காக அமைக் கப் பட்ட ஊரணி மற் றும் சுடு காடு, கால் வாய் கள், உள் ளன. தற் போது இப் ப கு தியை சேர்ந்த ஒரு வர் தனி யார் நிலங் களை மட்டு மின்றி, அர சுக்கு சொந் த மான ஊரணி, சுடு காடு, ஓடைக் கால் வாய் களை ஆக் கி ர மித் துள் ள தா க வும், குறிப் பாக பொது மக் களோ, கால் நடை மேய்ப் ப வர் களோ, அம் ம லைக்கு செல்ல முடி யா த படி தடுப்பு வேலி கள் அமைத் துள் ள தா க வும் அப் ப குதி மக் கள் புகார் கூறி வந் த னர்.
இந் நி லை யில், கருத் தத் தே வன் மலையை சுற் றி யுள்ள ஆக் கி ர மிப் பு களை அகற் றக் கோரி நெல்லை மாவட்ட வரு வாய் அலு வ ல ரி டம் முரு கன் என் ப வர் நேரில் புகார் செய் தார். இதை ய டுத்து, மாவட்ட வரு வாய் அலு வ லர் சம் பந் தப் பட்ட சுந் த ரே ச பு ரம் கருத் தத் தே வன் மலையை சுற்றி தனி யார் மற் றும் அரசு நிலங் களை ஆக் கி ர மிப்பு செய் துள் ளதை நேரில் கண் ட றிந்து ஆக் கி ர மிப் பு களை அகற்றி பொது மக் கள் பயன் பாட்டிற்கு வழி வகை செய்ய நட வ டிக்கை எடுக்க வேண் டும் என தென் காசி ஆர் டி ஓ வுக்கு உத் த ர விட்டுள் ளார்.
No comments:
Post a Comment