குற் றா லத் தில் இந்த ஆண்டு சீசன் கண் ணா மூச்சி காட்டி வந் தது. அதா வது ஜூன் முதல் வாரத் தில் துவங் கும் சீசன் இந்த ஆண்டு மூன் றா வது வாரம் தான் துவங் கி யது. பின் னர் சுமார் 10 தினங் கள் சாரல் நன் றாக இருந் தது. பின் னர் மீண் டும் 15 தினங் கள் சீசன் டல் ல டித் தது. 90 நாட் கள் நீடிக் கும் சீச னில் கிட்டத் தட்ட பாதி நாட் கள் சாரல் இல் லா ம லேயே கடந் து விட்டது.
சீசன் டல் ல டித் த தால் சுற் றுலா பய ணி கள் வரு கை யும் நாளுக்கு நாள் குறைந்து வந்த நிலை யில், கடந்த மூன்று தினங் க ளாக மீண் டும் சாரல் பெய் தது.
அதா வது வெள் ளிக் கிழ மை யன்று சற்று இத மான சூழல் நிலவி அரு வி களில் தண் ணீர் வரத்து அதி க ரித் தது.அனைத்து அரு வி களி லும் தண் ணீர் நன் றாக விழத் து வங் கிய நிலை யில் ஆடி மாத பிறப்பு, ரம் ஜான் விடு முறை ஆகி யவை ஒட்டு மொத் த மாக வந் த தால் நேற்று குற் றா லத் தில் சற் றுலா பய ணி கள் கூட்டம் அலை மோ தி யது. எங் கும் பார்த் தா லும் மனித தலை க ளா கவே காட் சி ய ளித் தன.
நேற்று லேசான வெயி லும், சற்று இத மான சூழ லும் மாறி மாறி காணப் பட்டது. அனைத்து அரு வி களி லும் தண் ணீர் நன் றாக விழுந் தது. மெயி ன ரு வி யில் ஆண் கள் மற் றும் பெண் கள் பகு தி யில் தண் ணீர் பரந்து விழு கி றது.
ஐந் த ரு வி யில் 5 பிரி வு களி லும் தண் ணீர் நன் றாக கொட்டு கி றது. பழைய குற் றா லம், புலி ய ருவி ஆகி ய வற் றி லும் தண் ணீர் நன் றாக விழுந் தது.
சுற் றுலா பய ணி கள் கூட்டத் தால் குற் றா லம் திண றி யது.
அரு விப் ப கு தி கள், பூங் காக் கள், படகு குழாம், உணவு விடு தி கள் போன் ற வற் றில் கூட்டம் அலை மோ தி யது. சாலை யெங் கும் வாக னங் கள் அணி வ குத்து நின் றி ருந் தன. மெயி ன ருவி முதல் புலி ய ருவி வரை அடிக் கடி போக் கு வ ரத்து நெரி சல் ஏற் பட்டது. ஐந் த ரு விக்கு சென்று வர நேற்று ஒரு வழிப் பாதை அமல் ப டுத் தப் பட்டது. அதி க மான கூட்டம் கார ண மாக அனைத்து அரு வி களி லும் வரி சை யில் நின்றே குளிக்க அனு ம திக் கப் பட்ட னர். குற் றா லம் மட்டு மின்றி குண் டாறு, அட வி ந யி னார், கும் பா வு ருட்டி, மண லாறு போன்ற இடங் களி லும் சுற் றுலா பய ணி கள் கூட்டம் அதி க மாக இருந் தது.
திரும்பிய பக்கமெல்லாம் மனித தலைகள்

திக் கு முக் கா டிய உண வ கங் கள்
குற் றா லத் தில் இந்த ஆண்டு சீசன் டல் ல டித் த தால் வர்த் த கம் பெரு ம ளவு பாதிக் கப் பட்டது. விடு தி கள் தங்க ஆளின்றி வெறிச் சோடி கிடந் தன. படகு குழா மில் ஒரு படகு நாள் ஒன் றுக்கு ஒரு முறை கூட ஓடாத நிலை ஏற் பட்டது. அதிக தொகைக்கு டீ கடை களை ஏலம் எடுத்த பல ரும் கூட்ட மின் மை யால் ஊழி யர் களுக்கு சம் ப ளம் கூட கொடுக்க முடி யா மல் தவித் த னர்.
கார் பார்க் கிங் கட்டண வசூல் உரி மங் களை கூட ஏலம் எடுக்க ஆளில் லாத நிலை ஏற் பட்டது. பழைய குற் றா லத் தில் ஏலம் எடுக்க யாரும் முன் வ ர வில்லை. இத னால் தற் போது இங்கு கட்டண வசூல் இல் லா ம லேயே வாக னங் கள் சென்று வரு கின் றன. இத் த கைய சூழ லில் கடந்த மூன்று தினங் க ளாக குற் றா லத் தில் சுற் றுலா பய ணி கள் கூட்டம் அலை மோ தி யது.
இத னால் மூடிக் கி டந்த உண வ கங் களுக்கு நேற்று கடும் கிராக்கி ஏற் பட்டது. பல உண வ கங் களில் சாப் பி டு வ தற் காக கூட்டம் கூட்ட மாக மக் கள் காத்து கிடந் த னர். சுற் றுலா பய ணி கள் கூட்டம் அலை மோ தி ய தால் சமா ளிக்க முடி யா மல் உண வ கங் களின் ஊழி யர் களும் திக் கு முக் கா டி னர்.
Thanks : Dinakaran & Kutralam Live

No comments:
Post a Comment