Saturday, July 25, 2015

கடையநல்லூர் சரகம் நெடுவயல் சிவசைலநாத நடுநிலை பள்ளியில் அறிவியல் கண்காட்சி..

கடையநல்லூர் சரகம் நெடுவயல் சிவசைலநாத நடுநிலை பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.. மாணவர்கள் தங்களது படைப்புத் திறனை வெளிக்காட்டி பல்வேறு விதமான அறிவியல் படைப்புக்களை பார்வைக்கு வைத்து செயல் விளக்கம் தந்தனர்... பிரத்யோகப் புகைப்படங்கள் கீழே..\











No comments:

Post a Comment