இந் நி லை யில் கடந்த இரண்டு தினங் க ளாக சற்று இத மான சூழல் நில வு கி றது. ஊருக் குள் குறிப் பி டத் தக்க அளவு சாரல் இல் லாத நிலை யில் நேற்று முன் தினம் இரவு மலைப் ப கு தி யில் பெய்த மழை யின் கார ண மாக அரு வி களில் தண் ணீர் வரத்து அதி க ரித் தது. மெயி ன ரு வி யில் ஆண் கள் மற் றும் பெண் கள் பகு தி யில் தண் ணீர் பரந்து விழு கி றது. ஐந் த ரு வி யில் ஐந்து பிரி வு களி லும் தண் ணீர் நன் றாக கொட்டு கி றது. பழை ய குற் றா லம், புலி ய ருவி, சிற் ற ருவி என அனைத்து அரு வி களி லும் தண் ணீர் நன் றாக விழு கி றது. விடு முறை தினம் என் ப தால் சுற் றுலா பய ணி கள் கூட்ட மும் நன் றாக இருந் தது. கூட்டம் கார ண மாக அனைத்து அரு வி களி லும் வரி சை யில் நின்று குளிக்க அனு ம திக் கப் பட்ட னர். தண் ணீர் அதி கம் விழு வ தால் சுற்றுலா பயணி கள் உற் சா க மாக குளித் த னர்.
Sunday, July 12, 2015
ஆர்பரிக்கும் தண்ணீர் ... ஆனந்தத்தில் சுற்றுலா பயணிகள்..
இந் நி லை யில் கடந்த இரண்டு தினங் க ளாக சற்று இத மான சூழல் நில வு கி றது. ஊருக் குள் குறிப் பி டத் தக்க அளவு சாரல் இல் லாத நிலை யில் நேற்று முன் தினம் இரவு மலைப் ப கு தி யில் பெய்த மழை யின் கார ண மாக அரு வி களில் தண் ணீர் வரத்து அதி க ரித் தது. மெயி ன ரு வி யில் ஆண் கள் மற் றும் பெண் கள் பகு தி யில் தண் ணீர் பரந்து விழு கி றது. ஐந் த ரு வி யில் ஐந்து பிரி வு களி லும் தண் ணீர் நன் றாக கொட்டு கி றது. பழை ய குற் றா லம், புலி ய ருவி, சிற் ற ருவி என அனைத்து அரு வி களி லும் தண் ணீர் நன் றாக விழு கி றது. விடு முறை தினம் என் ப தால் சுற் றுலா பய ணி கள் கூட்ட மும் நன் றாக இருந் தது. கூட்டம் கார ண மாக அனைத்து அரு வி களி லும் வரி சை யில் நின்று குளிக்க அனு ம திக் கப் பட்ட னர். தண் ணீர் அதி கம் விழு வ தால் சுற்றுலா பயணி கள் உற் சா க மாக குளித் த னர்.
Labels:
குற்றாலம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment