Wednesday, July 29, 2015

காரையாறு சொரிமுத்தையனார் கோயில் திருவிழா வரும் 6ம் தேதியன்று கால்நாட்டுடன் தொடங்குகிறது.



காரை யாறு சொரி முத் தை ய னார் கோயில் திரு விழா வரும் 6ம் தேதி யன்று கால் நாட்டு டன் தொடங் கு கி றது. இவ் வி ழா வில் 1.25 லட் சம் பக் தர் கள் பங் கேற் பர் என எதிர் பார்க் கப் ப டு கி றது.

நெல்லை மாவட்டத் தின் பிர சித்தி பெற்ற கோயில் களில் ஒன் றாக காரை யாறு சொரி முத் தை ய னார் கோயில் காணப் ப டு கி றது. இக் கோ யில் திரு விழா ஆடி அமா வாசை தினத் தை யொட்டி 10 தினங் கள் நடக் கும். இவ் வாண் டுக் கான திரு விழா வரும் 6ம் தேதி கால் நாட்டு டன் தொடங் கு கி றது. களக் காடு- முண் டந் துறை புலி கள் காப் பக எல் கைக் குள் இருக் கும் இக் கோ யில் திரு வி ழா விற்கு நெல்லை, தூத் துக் குடி மாவட்டம் மட்டு மின்றி தமி ழ கம் முழு வ தும் இருந்து பக் தர் கள் வரு கின் ற னர். உள் ளூர் பக் தர் களில் பெரும் பா லா னோர் கோயில் சுற் று வட்டார பகு தி களில் டென்ட் அடித்து 3 முதல் 5 தினங் கள் வரை முகா மி டு வர். அவர் கள் வச திக் காக கோயில் நிர் வா க மும், வனத் து றை யும் பல் வேறு ஏற் பா டு களை செய்து வரு கி றது. குறிப் பாக கோயி லுக்கு வரும் பக் தர் களுக்கு நூற் றுக் க ணக் கான தற் கா லிக கழிப் ப றை கள் அமைக் கும் பணி கள் நடந்து வரு கி றது.
கோயி லுக்கு செல் லும் பக் தர் கள் பிளாஸ் டிக் பைகள், பாட்டில் களை தவிர்க்க வேண் டும். மது பாட்டில் கள், கூரிய ஆயு தங் கள், தீப் பெட்டி உள் ளிட்ட பொருட் களை வனத் திற் குள் கொண்டு செல் லக் கூ டாது. நாய், பூனை உள் ளிட்ட செல்ல பிரா ணி களை கொண்டு செல்ல கூடாது. வாடகை வாக னங் களை வனப் ப கு திக் குள் பார்க் கிங் செய் யக் கூ டாது. ஆற் றில் அபா ய க ர மான பகு தி களுக் குள் சென்று குளிக்க கூடாது உள் ளிட்ட பல் வேறு அம் சங் களை வலி யு றுத்தி சொரி முத் தை ய னார் பக் தர் கள் அதி கம் குடி யி ருக் கும் ஆலங் கு ளம் சுற் று வட்டார பகு தி களில் தற் போது வனத் துறை சார் பில் விழிப் பு ணர்வு பிர சா ரம் மேற் கொள் ளப் பட்டு வரு கி றது.
இது குறித்து, களக் காடு- முண் டந் துறை புலி கள் காப் பக இயக் கு னர் நெல் லை யில் நேற்று நிரு பர் களி டம் கூறு கை யில், ‘சொரி முத்து அய் ய னார் கோயி லுக்கு கடந் தாண்டு 1.20 லட் சம் பக் தர் கள் வந் த னர். இவ் வாண்டு இது 1.25 லட் சத்தை தாண் ட லாம்.
பக் தர் கள் ஆடு களை வெட்டும் போது மணல் திட்டில் மட்டுமே வெட்ட வேண் டும். ஆற் றில் ரத் தம் மற் றும் கழி வு கள் கலக் கா மல் இருக்க தீவிர கண் கா ணிப்பு மேற் கொள் ளப் ப டும். கோயில் வளா கத் தில் பிராய் லர் கோழி கடை கள் வைக்க தடை விதிக் கப் பட்டுள் ள து’ என் றார்.
சொரிமுத்தையனார் கோயில் திருவிழா 6ம் தேதி தொடக்கம்
1.25 லட்சம் பக்தர்களுக்கு வனத்துறை சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
புலி கள் எண் ணிக்கை உயர்வு
புலி கள் காப் பக கள இயக் கு னர் வெங் க டேஷ் கூறு கை யில், ‘இந் தி யா வில் புலி கள் எண் ணிக்கை கடந்த 2006ம் ஆண்டு 1411 ஆக இருந் தது. இது, 2014ம் ஆண்டு 2226 ஆக உயர்ந் துள் ளது. தமி ழ கத் தில் புலி கள் எண் ணிக்கை கடந்த 2006ம் ஆண்டு 76 ஆக இருந் தது. 2014ம் ஆண்டு 229 ஆக உயர்ந் துள் ள து’ என் றார்.
பக் தர் கள் ஆடு களை வெட்டும் போது மணல் திட்டில் மட்டுமே வெட்ட வேண் டும். ஆற் றில் ரத் தம் மற் றும் கழி வு கள் கலக் கா மல் இருக்க தீவிர கண் கா ணிப்பு மேற் கொள் ளப் ப டும். கோயில் வளா கத் தில் பிராய் லர் கோழி கடை கள் வைக்க தடை விதிக் கப் பட்டுள் ள து’ என் றார்.
புலி கள் காப் பக துணை இயக் கு னர் காஞ் சனா, பிள்ளை விநா ய கம் ஆகி யோர் உட னி ருந் த னர்.

No comments:

Post a Comment