தொடர் மழை கார ண மாக களக் காடு அருகே அமைந் துள்ள கொடு மு டி யாறு அணை அதன் முழு கொள் ள ள வான 52.50 அடியை நேற்று முன் தி னம் எட்டி யது. நேற்று 2வது நாளாக கொடு மு டி யாறு அணை நிரம்பி வழிந் தது. அணைக்கு வரும் 48 கன அடி தண் ணீர் அப் ப டியே வெளி யற் றப் ப டு கி றது.
இதைத் தொடர்ந்து கடை ய நல் லூர் அருகே மேற் குத் தொடர்ச்சி மலை யில் அமைந் துள்ள கருப் பா நதி அணை யும் நிரம் பும் நிலையை எட்டி யுள் ளது. 72 அடி கொள் ள ளவு கொண்ட இந்த அணை யில் 66.93 அடி யாக இருந்த நீர் மட்டம் மேலும் ஒரு அடி உயர்ந்து 67.92 அடி யா னது. அணைக்கு விநா டிக்கு 44 கன அடி தண் ணீர் வந்து கொண் டி ருக் கி றது. அணை யில் இருந்து விநா டிக்கு 2 கன அடி தண் ணீர் திறக் கப் ப டு கி றது. இன் னும் 4 அடி நீர் மட்டம் உயர்ந் தால் அணை நிரம்பி வழி யும். அணைக்கு நீர் வ ரத்து தொடர்ந் தால் ஒரிரு நாட் களில் அணை நிரம்பி விடும் என எதிர் பார்க் கப் ப டு கி றது.
பாப நா சம் அணை யில் 83.80 அடி யாக இருந்த நீர் மட்டம் மேலும் ஒரு அடி உயர்ந்து 85.20 அடி யா னது. அணைக்கு விநா டிக்கு 1,597 கன அடி தண் ணீர் வந்து கொண் டி ருக் கி றது. அணை யில் இருந்து விநா டிக்கு 909 கன அடி தண் ணீர் திறந்து விடப் ப டு கி றது.
சேர் வ லாறு அணை யின் நீர் மட்டம் 98.56 அடி யாக உள் ளது. மணி முத் தாறு அணை யின் நீர் மட்டம் 85.90 அடி யாக உள் ளது. அணைக்கு விநா டிக்கு 332 கன அடி தண் ணீர் வந்து கொண் டி ருக் கி றது. அணை யில் இருந்து விநா டிக்கு 375 கன அடி தண் ணீர் திறந்து விடப் ப டு கி றது.
ராம நதி அணை யில் 58.50 அடி யாக இருந்த நீர் மட்டம் மேலும் 2 அடி உயர்ந்து 60.50 அடி யா னது. அணைக்கு விநா டிக்கு 58 கன அடி தண் ணீர் வந்து கொண் டி ருக் கி றது. அணை யில் இருந்து விநா டிக்கு 10 கன அடி தண் ணீர் திறந்து விடப் ப டு கி றது.
குண் டாறு அணை யில் 21.97 அடி யாக இருந்த நீர் மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்து 25.25 அடி யா னது. அணைக்கு விநா டிக்கு 31 கன அடி தண் ணீர் வந்து கொண் டி ருக் கி றது. அணைப் ப கு தி யில் 19.2 மிமீ மழை பதி வா கி யுள் ளது.
அட வி ந யி னார் அணை யில் 79.50 அடி யாக இருந்த நீர் மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்ந்து 81.25 அடி யா னது. அணைக்கு விநா டிக்கு 32 கன அடி தண் ணீர் வந்து கொண் டி ருக் கி றது. கட னா ந தி யில் 1 மிமீ மழை பதி வா கி யுள் ளது. பிற அணை களில் மழை இல்லை.
நெல்லை மாவட்டத் தில் தற் போது கார் பருவ நெல் சாகு படி செய் யப் பட்டுள் ளது.
இதற் காக அணை களில் தண் ணீர் திறந்து விடப் பட்டுள் ளது. அதே நேரத் தில் அணை களுக்கு நீர் வ ரத்து அதி க ரித்து நீர் மட்டம் உயர்ந்து வரு வ தால் விவ சா யி கள் மகிழ்ச்சி அடைந் துள் ள னர்.
நிரம்பும் நிலையில் கடல் ேபால காட்சியளிக்கும் கருப்பாநதி அணை.
Thanks : Dinakaran

No comments:
Post a Comment