நேற்று அதி காலை கோயில் நடை திறக் கப் பட்டு, 4.45 மணிக்கு கோயி லில் இருந்து கொடிப் பட்டம் வீதி உலா சென்று 5.15 மணிக்கு கோயி லுக்கு வந் தது. தொடர்ந்து கோமதி அம் மன் சன் னதி முன்பு அமைந் துள்ள கொடி மரத் தில் அதி காலை 5.40 மணிக்கு கொடிப் பட்டத்தை ராம் கு மார் பட்டர் தலை மை யில் அர்ச் ச கர் கள் ஏற் றி னர்.
பின் னர் கொடி ம ரத் திற்கு சிறப்பு அபி ஷே கம், அலங் கா ரத் து டன், வேத மந் தி ரங் கள் முழங்க தீபா ரா தனை நடந் தது. கொடி யேற் றத் திற் கான ஏற் பா டு களை கம் ம வார் நாயுடு சமூ கத் தி னர் செய் தி ருந் த னர்.
தொடர்ந்து தந்த பல் லக் கில் எழுந் த ருளி கோமதி அம் மன் கோயி லின் முன் மண் ட பம் வரை உலா வரும் நிகழ்ச்சி நடந் தது. பின் னர் மாலை 4 மணிக்கு கோயி லில் இருந்து அம் பாள் 1ம் திரு நாள் மற வர் மண் ட கப் ப டிக்கு எழுந் த ரு ளி னார். இரவு தங் கச் சப் ப ரத் தில் அம் பாள் வீதி உலா நடந் தது.
இன்று 2ம் நாள் விழா வில் காலை கோயி லில் இருந்து அம் பாள் சிவ லிங்க தரி சன அலங் கா ரத் தில் ரத விதி உலா, மாலை 2ம் திரு நாள் யாத வர் மண் ட கப் படி கட்டி டத் திற்கு அம் பாள் எழுந் த ரு ளு தல், இரவு வெள்ளி காம தேனு வாகத் தில் அம் பாள் வீதி உலா நடக் கி றது.
9ம் நாளான வரும் 28ம் தேதி காலை 9 மணிக்கு கோமதி அம் பாள் தேரோட்டம் நடக் கி றது. வரும் 30ம் தேதி ஆடித் த பசு திரு விழா நடக் கி றது. அன்று காலை கோயி லின் உட் பி ர கார மேற்கு வீதி யில் யாக சாலை மண் ட பத் தில் சுவாமி, அம் பா ளுக்கு சிறப்பு அபி ஷேக, அலங் கார தீபா ரா தனை நடக் கி றது.
தொடர்ந்து, கோமதி அம் பாள் தங் கச் சப் ப ரத் தில் தவக் கோ லத் தில் எழுந் த ருளி தெற்கு ரத வீதி யில் உள்ள தபசு மண் ட பத் திற்கு சென்று தப மி ருக் கும் நிகழ்ச்சி நடக் கி றது.
மாலை யில் கோயி லில் இருந்து சுவாமி சங் க ர நா ரா ய ண ராக ரிஷப வாக னத் தில் எழுந் த ருளி தெற்கு ரத வீதி தபசு பந் தலை அடை கி றார். அங்கு அம் பா ளுக்கு சுவாமி சங் க ர நா ரா ய ண ராக காட்சி கொடுக் கும் தபசு காட்சி நடக் கி றது.
தொடர்ந்து அம் பாள் மீண் டும் தபசு மண் ட பத் தில் தவ மி ருக்க சென் ற தும், இரவு 12 மணி அள வில் கோயி லில் இருந்து சுவாமி சங் க ர லிங் க ராக வெள்ளி யானை வாக னத் தில் எழுந் த ருளி அம் பா ளுக்கு சங் க ர லிங்க சுவா மி யாக காட்சி கொடுக் கும் இரண் டாம் தபசு காட்சி நடக் கி றது. கொடி யேற்ற நிகழ்ச் சி யில் முத் துச் செல்வி எம் எல்ஏ, கோயில் துணை ஆணை யர் பொன்.சுவா மி நா தன், நக ராட்சி தலைவி ராஜ லெட் சுமி, அர்ச் ச கர் சங் கத் தலை வர் மோகன் பட்டர் மற் றும் திர ளான பக் தர் கள் கலந்து கொண் ட னர்.
30ம் தேதி தபசு காட்சி
சங் க ரன் கோ வி லில் உள்ள பிர சித்தி பெற்ற சங் க ர நா ரா ய ண சு வாமி கோயி லில் ஆடித் த பசு திரு விழா கொடி யேற் றத் து டன் தொடங் கி யது. கொடி ம ரத் துக்கு நடந்த தீபா ரா த னையை திர ளான பக் தர் கள் தரி ச னம் செய் த னர்.
Thanks : Dinakaran

No comments:
Post a Comment