கார் பருவ நெல் சாகு ப டிக் காக பா நதி அணை களில் தண் ணீர் திறக் கப் பட்டது. இதன் மூலம் 7 ஆயி ரத்து 653 ஏக் கர் விவ சாய நிலங் கள் பாசன வசதி பெறும்.
நெல்லை, தூத் துக் குடி மாவட்டங் களில் ஜூன் 1ம் தேதி தென் மேற்கு பரு வ மழை தொடங் கு வது வழக் கம். இதைத் தொடர்ந்து கார் பருவ நெல் சாகு ப டிக்கு அணை களில் இருந்து தண் ணீர் திறக் கப் ப டும். மேற் குத் தொடர்ச்சி மலை யின் அணைப் ப கு தி களில் ஓர ளவு மழை பெய் த தால் கொடு மு டி யாறு அணை நிரம் பி யது. கருப் பா நதி, குண் டாறு அணை களும் நிரம் பும் நிலையை எட்டி யது. அட வி ந யி னார், ராம நதி, கருப் பா நதி அணை களின் நீர் மட்டம் கணி ச மாக உயர்ந் தது.
இதை ய டுத்து கார் பருவ நெல் சாகு ப டிக் காக அட வி ந யி னார் அணை, ராம நதி, கருப் பா நதி ஆகி ய வற் றில் இருந்து தண் ணீர் திறக்க தமி ழக அரசு உத் த ர விட்டது. அதன் அடிப் ப டை யில் அட வி ந யி னார் அணை யில் இருந்து கார் பருவ நெல் சாகு ப டிக் காக கலெக் டர் கரு ணா க ரன் தண் ணீரை திறந்து விட்டார்.
ராம நதி அணை யில் இருந்து ஆலங் கு ளம் எம் எல்ஏ பி.ஜி.ராஜேந் தி ரன், கருப் பா நதி அணை யில் இருந்து பொதுப் ப ணித் துறை கண் கா ணிப்பு பொறி யா ளர் அப் துல் ஹமீது ஆகி யோர் தண் ணீர் திறந்து விட்ட னர்.
இது கு றித்து கலெக் டர் கரு ணா க ரன் கூறி ய தா வது:
கார் பருவ நெல் சாகு ப டிக் காக அணை களின் நீர் இருப்பை பொறுத்து அக்.25ம் தேதி வரை 105 நாட் களுக்கு அட வி ந யி னார் அணை யில் இருந்து விநா டிக்கு 25 கன அடி வீத மும், ராம நதி அணை யில் இருந்து விநா டிக்கு 60 கன அடி வீத மும், கருப் பா நதி அணை யில் இருந்து விநா டிக்கு 10 கன அடி வீத மும் தண் ணீர் திறக் கப் ப டும்.
இதன் மூலம் அட வி ந யி னார் அணை யின் நேரடி பாசன பரப்பு ஆயக் கட்டான மேட்டுக் கால், கரி சல் கால், பண் பொ ழி கால், வல் லாக் கு ளம் கால், இலத் தூர் கால், நயி னா ர க ரம் கால், கிளங் கா டு கால், கம் பி ளி கால், புங் கன் கால் ஆகி ய வற் றின் கீழ் உள்ள 2,147.47 ஏக் கர் நேரடி பாசன பரப்பு நிலங் களும், ராம நதி அணை யின் மூலம் 4,424.51 ஏக் கர் விவ சாய நிலங் களும், கருப் பா நதி அணை யின் மூலம் 1082.83 ஏக் கர் விவ சாய நிலங் களும் பயன் பெறும். இந்த மூன்று அணை களில் நீர் திறக் கப் பட்டுள் ள தன் மூலம் 7,653.21 ஏக் கர் விவ சாய நிலங் கள் பாசன வசதி பெறும்.
கார் பருவ நெல் சாகு ப டியை முன் னிட்டு நெல்லை மாவட்டத் தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டு றவு சங் கங் களி லும் போதிய அளவு உரங் களும், விதை களும் இருப்பு வைக் கப் பட்டுள் ளது.
அதிக விலைக்கு உரங் களை விற் கும் தனி யார் நிறு வ னங் களை கண் கா ணித்து நட வ டிக்கை மேற் கொள்ள தனிக் குழு அமைக் கப் பட்டுள் ளது. விவ சா யி கள் தண் ணீரை சிக் க ன மாக பயன் ப டுத்தி அதிக மக சூல் பெற வேண் டும். இவ் வாறு கலெக் டர் தெரி வித் தார்.
நிகழ்ச் சி யில் தென் காசி எம்பி வசந்தி முரு கே சன், வாசு தே வ நல் லூர் எம் எல்ஏ துரை யப்பா, தென் காசி ஆர் டிஓ வெங் க டேஷ், பொதுப் ப ணித் துறை செயற் பொ றி யா ளர் காளி ராஜ், வேளாண்மை இணை இயக் கு நர் சந் தி ர சே க ரன், நேர் முக உத வி யா ளர் (வேளாண்மை) பெரு மாள், உதவி செயற் பொ றி யா ளர் மாரி யப் பன், அச் சன் பு தூர் பேரூ ராட்சி தலை வர் சுசீ க ரன், அட வி ந யி னார் நீர்த் தேக்க பகிர் மா னக் குழு தலை வர் செல் லத் துரை மற் றும் அரசு அலு வ லர் கள், விவ சாய சங்க பிர தி நி தி கள் கலந்து கொண் ட னர்.
7,600 ஏக்கர் பாசன வசதி பெறும்

No comments:
Post a Comment