Thursday, July 16, 2015

மலேசியாவில் உயிரிழந்த கடையநல்லூர் தொழிலாளி உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு இறுதிச்சடங்கு நடந்தது.

கடை ய நல் லூர் கிருஷ் ணா பு ரம் மகா ரா ஜ பு ரம் தெரு வைச் சேர்ந் த வர் பர ம சி வன் (42). அதி முக ெதாண் ட ரான இவர் கூலி வேலை செய்து வந் தார். இவ ரது மனைவி மாரி யம் மாள். ரோகிணி (21) என்ற மகளும், மணி (17) என்ற மக னும் உள் ள னர்.
சரி யான வரு மா னம் இல் லா த தால் பர ம சி வன் வெளி நாடு கடந்த இரண்டு மாதங் களுக்கு முன்பு மலே சியா சென் றார். அங்கு ஒரு சூப் பர் மார்க் கெட்டில் வேலை பார்த்து வந் தார். தொடர்ந்து மனைவி, மகள், மக னி டம் செல் போ னில் பேசி வந்த அவர் வேலை நன் றாக இருப் ப தா க வும், கவ லைப் பட வேண் டாம் என் றும் கூறி யுள் ளார்.
இந் நி லை யில் கடந்த மாதம் 11ம் தேதி பர ம சி வன் வேலை பார்க் கும் சூப் பர் மார்க் கெட்டில் இருந்து வந்த போனில் பர ம சி வன் பாத் ரூம் செல் லும் போது வழுக்கி விழுந்து இறந்து விட்ட தாக அவ ரது மனை வி யி டம் தக வல் தெரி வித் த னர். அதிர்ச் சி ய டைந்த குடும் பத் தி னர் கதறி அழு த னர்.
இதை ய டுத்து, பர ம சி வன் உடலை இந் தி யா விற்கு கொண்டு வர நட வ டிக்கை எடுக் கும் படி பர ம சி வன் மனைவி, மாரி யம் மாள் நெல்லை கலெக் டர், முதல் வர் தனிப் பி ரிவு மற் றும் சென்னை மறு வாழ்வு மைய ஆணை யர் அலு வ ல கத் திற்கு கடந்த 15ம் தேதி தனித் த னி யாக மனுக் கள் அனுப் பி னார்.
கலெக் டர் கரு ணா க ரன் மலே சி யா வில் இருந்து பர ம சி வன் உடலை கொண்டு வர நட வ டிக் கை கள் மேற் கொண் டார். இதன் பய னாக நேற்று பர சி வன் உடல் கடை ய நல் லூர் கொண்டு வரப் பட்டது.
இதை ய டுத்து, அவ ரது இறு திச் ச டங் கு கள் நடந் தன. இறுதி சடங் கில் அதி முக நகர செய லா ளர் கிட்டு ராஜா, சவுதி அரே பியா ஜெ. பேரவை மைதீன், சவுதி அரே பியா தக வல் தொடர் பா ளர் கமா லூ தீன், நகர் மன்ற உறுப் பி னர் முத் து கி ருஷ் ணன், முகம் மது உசேன் உள் பட பலர் கலந்து கொண் ட னர்.

No comments:

Post a Comment