சங் க ரன் கோ வில் சங் க ர நா ரா ய ணர் சுவாமி கோயி லில் ஆடித் த பசு விழா கடந்த 20ம் தேதி கொடி யேற் றத் து டன் துவங் கி யது. விழா வை யொட்டி தின மும் சுவாமி, அம் பா ளுக்கு சிறப்பு வழி பாடு நடந்து வரு கி றது.
காலை, மாலை கோயி லில் இருந்து அம் பாள் பல் வேறு திருக் கோ லத் தில் எழுந் த ருளி வீதி உ லா வும் இர வில் மண் ட கப் ப டி தா ரர் சார் பில் அலங் க ரிக் கப் பட்ட சப் ப ரத் தில் அம் பாள் வீதி உ லா வும் நடந்து வரு கி றது.
7ம் திரு நா ளான கடந்த 26ம் தேதி இரவு பூம் பல் லக் கில் கோம தி அம் பாள் வீதி உலா நடந் தது. 8ம் திரு நா ளான நேற்று முன் தி னம் வெள்ளி காம தேனு வாக னத் தில் அம் பாள் வீதி உலா நடந் தது. 9ம் திரு நா ளான நேற்று காலை அம் பாள் தேரோட்டம் நடந் தது.
இதை யொட்டி அதி காலை அம் பாள், தேருக்கு எழுந் த ரு ளி னார். தொடர்ந்து காலை 9.50 மணிக்கு பக் தர் க ளால் தேர் வடம் பி டித்து இழுக் கப் பட்டது. 4 ரத வீதி களை வலம் வந்த தேர், மதி யம் 12.50 மணிக்கு நிலை யம் வந் த டைந் தது. இதில் நக ராட்சி ஆணை யா ளர் ராஜேந் தி ரன், அதி முக நகர செய லா ளர் ஆறு மு கம், தொகுதி இணை செய லா ளர் வேலு சாமி, பாஜ மாவட்ட துணை தலை வர் செந் தூர் பாண் டி யன், நகர தலை வர் ரவி பாண் டி யன் உட் பட ஆயி ரக் க ணக் கான பக் தர் கள் பங் கேற் ற னர்.
விழா வின் சிகர நிகழ்ச் சி யான ஆடித் த பசு நாளை (30ம் தேதி) நடக் கி றது. இதை யொட்டி அன்று காலை கோயி லின் மேற்கு பிர கா ரம் யாக சாலை மண் ட பத் தில் சுவாமி, அம் பா ளுக்கு சிறப்பு அபி ஷேக, அலங் கார தீபா ரா தனை நடக் கி றது. பின் னர் கோமதி அம் பாள் தங் கச் சப் ப ரத் தில் தவக் கோ லத் தில் எழுந் த ருளி தெற்கு ரத வீதி யில் உள்ள தபசு மண் ட பத் திற்கு சென்று தவ மி ருக் கும் நிகழ்ச்சி நடக் கி றது.
மாலை யில் கோயி லில் இருந்து சுவாமி சங் க ர நா ரா ய ண ராக ரிஷப வாக னத் தில் எழுந் த ருளி தெற்கு ரத வீதி தபசு பந் தலை அடைந் த தும், அங்கு மாலை 6 மணிக்கு அம் பா ளுக்கு சுவாமி சங் கர நாரா ய ண ராக காட்சி கொடுக் கும் ஆடித் த பசு விழா நடக் கி றது. தொடர்ந்து அம் பாள் மீண் டும் தபசு மண் ட பத் தில் தவ மி ருக்க சென் ற தும், இரவு 12 மணி அள வில் கோயி லில் இருந்து சுவாமி சங் க ர லிங் க ராக வெள்ளி யானை வாக னத் தில் எழுந் த ருளி அம் பா ளுக்கு சங் க ர லிங்க சுவா மி யாக காட்சி கொடுக் கும் இரண் டாம் தபசு காட்சி நடக் கி றது.
No comments:
Post a Comment