கடை ய நல் லூர் அடுத்த இடை கால் பால மார்த் தாண் ட பு ரம் கோயில் கொடை விழா கடந்த 28ம் தேதி கால் நாட்டு த லு டன் தொடங் கி யது.
தின மும் காலை, மாலை யில் அம் ம னுக்கு சிறப்பு அலங் கார தீபா ரா த னை கள் நடந் தன. நேற்று முன் தி னம் மாக் காப்பு நடந் தது. கொடை விழா வான நேற்று காலை கண பதி ஹோமத்தை தொடர்ந்து, குற் றா லத் தி லி ருந்து புனித நீர், பால் கு டம் ஊர் வ ல மாக எடுத்து வந்து அம் ம னுக்கு சிறப்பு அபி ஷே கங் கள் மற் றும் அலங் கார தீபா ரா த னை கள் நடந் தன. மாலை யில் விர த மி ருந்த பக் தர் கள் பூக் குழி இறங் கி னர். இதனை தொடர்ந்து பொங் க லி டு தல், அக்னி சட்டி, முளைப் பாரி ஊர் வ லம் நடந் தது. இர வில் வில் லிசை கச் சேரி, கும்மி பாட்டு நடந் தது.
No comments:
Post a Comment