Thursday, July 30, 2015

விதைக்கப்பட்டார் கலாம்... :(



மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் உடல், ராமேஸ்வரம் அருகே உள்ள பேய்கரும்பு பகுதியில் முழு ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதில் பிரதமர், மத்திய, மாநில அமைச்சர்கள், பல்வேறு மாநில முதல்வர்கள், கவர்னர்கள், அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக கலாம் உடலுக்கு தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

"ஆழ்ந்த இரங்கல்கள்"


No comments:

Post a Comment