Tuesday, July 21, 2015

குற்றாலம் சாரல் திருவிழா ஜூலை 25ல் தொடக்கம்..



குற் றா லம் சாரல் திரு விழா ஜூலை 25ல் தொடங் கு கி றது. தொடர்ந்து 8 நாட் கள் நடக் கும் விழா வில் பல் வேறு போட்டி கள், கலை நிகழ்ச் சி கள் இடம் பெறு கி றது.
குற் றா லத் தில் இந்த ஆண்டு சாரல் திரு விழா வரும் 25ம் தேதி தொடங்கி ஆக. 1ம் தேதி வரை நடக் கி றது. 25ம் தேதி மாலை 4 மணிக்கு சுற் றுலா துறை அமைச் சர் சண் மு க நா தன் சாரல் திரு வி ழாவை துவக்கி வைக் கி றார். விழா வில் இந்து சமய அற நி லை யத் துறை கூடு தல் தலை மைச் செய லர் கண் ணன், சுற் றுலா துறை ஆணை யர் ஹர் ச ஹாய் மீனா, வீட்டு வசதி வாரிய தலை வர் முரு கையா பாண் டி யன், முத் துக் க ருப் பன் எம்பி மற் றும் எம் எல் ஏக் கள், அரசு அதி கா ரி கள் கலந்து கொள் கின் ற னர்.
2ம் நாளான 26ம் தேதி காலை 10 மணிக்கு குற் றா லம் சுற் றுச் சூ ழல் பூங் கா வில் தோட்டக் கலை கண் காட்சி, சுற் றுலா பய ணி களுக்கு நீச் சல் போட்டி நடக் கி றது. 3ம் நாளான 27ம் தேதி நாய் கண் காட்சி, 30ம் தேதி படகு போட்டி, 31ம் தேதி ஆண ழ கன் போட்டி ஆகி யவை நடக் கி றது. ஆக.1ம் தேதி மாலை நிறைவு விழா நடக் கி றது. விழா வில் தின மும் கலை நிகழ்ச் சி கள் நடக் கி றது.
சாரல் திரு வி ழா விற் கான முன் னேற் பா டு கள் குறித்து நெல்லை கலெக் டர் அலு வ ல கத் தில் கலெக் டர் கரு ணா க ரன் ஆலோ சனை நடத் தி னார். அப் போது அனைத்து துறை அலு வ லர் களும் இணைந்து பணி யாற்ற வேண் டும் என கேட்டுக் கொண் டார்.
கூட்டத் தில் மாவட்ட வரு வாய் அலு வ லர் குழந் தை வேல், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக் கு நர் விஜ ய கு மார், தென் காசி ஏஎஸ்பி அர விந் தன், மகளிர் திட்ட அலு வ லர் ஜெயக் கு மார், சுகா தா ரப் பணி கள் இணை இயக் கு நர் பாத் தி முத்து சஹாரா, கலெக் ட ரின் நேர் முக உத வி யா ளர் (பொது) சீனி வா சன், தென் காசி ஆர் டிஓ வெங் க டேஷ், மாவட்ட விளை யாட்டு அலு வ லர் பிராங்க் பால் ஜெய சீ லன், சுகா தா ரப் பணி கள் துணை இயக் கு நர் டாக் டர் அருணா மற் றும் அனைத்து துறை அலு வ லர் கள் கலந்து கொண் ட னர்.
குற்றாலம் சாரல் திரு வி ழா ஏற் பா டு கள் குறித்து நெல்லையில் கலெக் டர் கரு ணா க ரன் அதிகாரிகளுடன் ஆலோ சனை நடத் தி னார்.

Thanks : Dinakaran

No comments:

Post a Comment