Tuesday, June 30, 2015

கடையநல்லூர் மக்கா நகர் மற்றும் மதினா நகர் கிளைகள் சார்பாக நகராட்சி தலைவர் சந்திப்பு!



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மக்கா மற்றும் மதினா நகர் கிளை நிர்வாகம் சார்பில் 29-6-15 அன்று காலை கடையநல்லூர் நகரமன்ற தலைவர் சைபுன்னிஷா அவர்களை சந்தித்து மதினா நகர் பகுதிகளில் ரோடு மற்றும் மின்விளக்கு அமைக்க வலியுறுத்தி கோரிக்கை மனு வழங்கப்பட்டது. விரைந்து நடவடிக்கை எடுப்பதாக நகராட்சி தலைவர் உறுதி அளித்து உள்ளார்.


இதில் மாவட்ட மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Thanks : Sulaiman

முடிந்தால் உதவி.... முடியாதவர்கள் ஒரு ஷேர் பண்ணுங்க...



முடிந்தால் உதவுங்கள் !! 43 நாட்களே ஆன குழந்தைக்கு ஓபன் ஹார்ட் சர்ஜரி செய்ய வேண்டிய நிலைமை !!காப்பீட்டுத்திட்டத்தின் கீழ்-
மலர் ஹாஸ்பிடல்ஸ்,சென்னை

Details :
Baby Sumesh 43 days old
D.O.B 13/5/2015
S/o P. Velmurugan
Account details :
Indian overseas bank
Name
tongue emoticon
Velmurugan
Acc no 350101000050010
Namakkal branch code 3501
Contact : Hari Prasath - 9051156597 

இந்த நபரை தொலைபேசி மூலம் உரையாடி உறுதி செய்தவுடன் ..உங்கள் கரங்களை நீட்டுங்கள்


Source : oneindia.com

நெல்லையப்பர் திருக்கோவில் திருத்தேரோட்டம் கோலாகல கொண்டாட்டம்..


நெல்லையப்பர் திருக்கோவில் திருத்தேரோட்டம் கோலாகலmaaga கொண்டாடப்பட்டது... நமது ந்ல்லையப்பர் தேர் தமிழ்நாட்டின் மூன்றாவது மிகப்பெரிய தேர் ஆகும் ..

நம்ம நெல்லையப்பர் தேர் 450 டன் எடை, 35 அடி உயரம், 28அடி அகலமும் கொண்டது..

நெல் லை யப் பர் கோயில் ஆனித் தே ரோட்டம் கோலா க ல மாக நடந் தது. கொளுத் திய வெயி லை யி லும் பொருட் ப டுத் தா மல் லட் சத் திற் கும் அதி க மா னோர் உற் சா க மாக வடம் பி டித்து இழுத் த னர்.







தமி ழ கத் தில் உள்ள சைவ திருத் த லங் களில் நெல் லை யப் பர் காந் தி ம தி யம் பாள் கோயில் பிர சித்தி பெற் ற தா கும். நெல் லை யப் பர் கோயில் தேர் 32 அடி உய ரம், 450 டன் எடை கொண் டது. தமி ழ கத் தில் 3வது பெரிய தேரா கும். ஆண் டு தோ றும் ஆனித் தே ரோட்டம் இங்கு கோலா க ல மாக நடக் கும். இந் தாண்டு திரு விழா கடந்த 22ம் தேதி கொடி யேற் றத் து டன் துவங் கி யது.
விழா நாட் களில் தின மும் சுவாமி, அம் பா ளுக்கு காலை யில் சிறப்பு அபி ஷே கம், அலங் கார தீபா ரா தனை நடந் தது. இரவு சுவாமி, அம் பாள் மற் றும் பரி வார மூர்த் தி கள் ரத வீதி களில் வலம் வரு தல், பக்தி இன் னிசை மற் றும் கலை நி கழ்ச் சி கள் நடந் தன. விழா வின் முக் கிய நிகழ்ச் சி யான 511வது ஆண் டான தேர்த் தி ரு விழா நேற்று நடந் தது.



அதி காலை 4 மணிக்கு சுவாமி, அம் பாள் தேரில் எழுந் த ரு ளி னர். 5 மணிக்கு விநா ய கர், சுப் பி ர ம ணி யர் தேர் இழுக் கப் பட்டது. காலை 8.20 மணிக்கு சுவாமி நெல் லை யப் பர் தேரை வடம் பிடித்து மேயர் புவ னேஸ் வரி துவக்கி வைத் த ார். வீட்டு வசதி வாரிய தலை வர் முரு கை யா பாண் டி யன் , எம் பிக் கள் விஜி லா சத் யா னந்த், பிர பா க ரன், டிஆர்ஓ குழந் தை வேலு, ஆர் டிஓ பெர் மின் வித்யா, கோயில் செயல் அலு வ லர் யங்ஞ நாரா ய ணன், மாந க ராட்சி கமி ஷ னர் லட் சுமி, நெல்லை எம் எல்ஏ நயி னார் நாகேந் தி ரன் மற் றும் தொழி ல தி பர் கள், வியா பா ரி கள், பக் தர் கள் கலந் து கொண் ட னர்.
சுவாமி நெல் லை யப் பர் தேர் சுமார் 20 நிமி டங் களில் அம் மன் சன் னதி அருகே வந் தது. காலை 9.30 மணிக்கு வாகை ய டி மு னைக்கு வந் தது. பின் னர் காலை 10.30 மணிக்கு சந் திப் பிள் ளை யார் முனைக் கும் பகல் 12.10 மணிக்கு லாலா சத் திர முனைக் கும் மதி யம் 12.45 போத் தீஸ் முனைக் கும் வந் தது.


இதை ய டுத்து அம் பாள் தேர் இழுக் கப் பட்டது. பின் னர் மாலை தொடர்ந்து சுவா மி தேர் இழுக் கப் பட்டு நிலை யம் சேர்க் கப் பட்டது. காலை முதல் மாலை வரை கொளுத் திய வெயி லை யும் பொருட் ப டுத் தா மல் பக் தர் கள் உற் சா க மாக வடம் பி டித்து இழுத் த னர்.
தேரோட்ட துளிகள்

தேரோட்டத் தில் நெல்லை, தூத் துக் குடி மற் றும் குமரி மாவட்டத் தில் இருந்து பல் லா யி ரக் க ணக் கான பக் தர் கள் பங் கேற் ற னர். பக் தர் கள் குழு, தனி யார் நிறு வ னங் கள் சார் பில் தண் ணீர், மோர் மற் றும் குளிர் பா னங் கள் வழங் கப் பட்டன.

தேர் வலம் வரும் போது பக் தர் கள் ஹர ஹர மகா தேவா, தென் னாட்டு டைய சிவனே போற்றி, எந் நாட்ட வ ருக் கும் இறைவா போற்றி என்று கோஷம் எழுப் பி னர். வழக் க த்திற்கு மாறாக வெயில் கொளுத் திய நிலை யி லும் பக் தர் கள் உற் சா கம் குறை யா மல் தேரை இழுத் த னர்.




நெல்லை டவு னில் உள்ள நான்கு ரத வீ தி களி லும் 10 கேம ராக் கள் பொருத் தப் பட்டு கண் கா ணிக் கப் பட்டன. மேலும் முதல் முறை யாக வாகை யடி முனை, லாலா சத் திர முனை, போத் திஸ் முனை, சந் தி பிள் ளை யார் முனை ஆகிய இடங் களில் 4 இடங் களில் முதல் மு றை யாக 60 அடி உய ரத் தில் கண் கா ணிப்பு கோபு ரங் கள் அமைக் கப் பட்டு ரத வீ தி கள் அனைத் தும் நவீன காமிரா மூலம் கண் கா ணிக் கப் பட்டன. மேலும் மைக் மூலம் பக் தர் களுக்கு திரு டர் கள் குறித்த விழிப் பு ணர்வு ஏற் ப டுத் தப் பட்டது.

பலத்த பாது காப்ை ப யும் மீறி 5 பெண் களி டம் 22 பவுன் நகை களை மர் ம ந பர் கள் பறித் த னர். மேலும் 10 பேர் தங் களின் பர் சு களை பறி கொ டுத் த னர்.



சிவ ன டி யார் கள் குடங் களில் தண் ணீர் கொண் டு வந்து வழங் கி ய படி இருந் த னர். நெல்லை மருத் து வ மனை மற் றும் மாந க ராட்சி மருத் து வக் கு ழு வி னர் சிறப்பு முகாம் அமைத் தி ருந் த னர்.

ரத வீ தி களில் மட்டும் நெல்லை, தூத் துக் கு டியை சேர்ந்த 2 ஆயி ரம் போலீ சார் நெல்லை போலீஸ் கமி ஷ னர் முரு கன் தலை மை யில், எஸ்பி விக் ர மன், துணை கமி ஷ னர் கள் சுரேஷ் கு மார், ராஜன், உதவி கமி ஷ னர் மாத வன் மேற் பார் வை யில் பாது காப்பு பணி யில் ஈடு பட்ட னர். தவிர கோவை, திருச்சி, புதுக்கோட்டை யில் இருந்து குற் றப் பி ரிவு போலீ சார் வர வ ழைக் கப் பட்டு கண் கா ணிக் கப் பட்டது. ஊர் கா வல் படை, இளை ஞர் காவல் படை யி ன ரும் பாது காப்பு பணி யில் ஈடு பட்ட னர்.








மேல ர த வீ தி யில் தேர் வந் த போது தடி போ டும் கயிறு அறுந் த தால் 20 நிமி டங் களும் தொடர்ந்து கூலக் க டை ப ஜார் அருகே வந் த போது சறுக் குக் கட்டை சக் க ரத் தில் சிக் கி ய தால் 15 நிமி டங் களும் நிறுத் தப் பட்டு தாம த மா னது.

நெல் லை யப் பர் தேருக் குப் பின் னால் அவ் வப் போது இரட்டை ஓசை யு டன் எழுப் ப டும் வெடி யோசை இந் த முறை செய் யப் ப ட வில்லை.
லட்சக்கணக்கில் பக்தர்கள் திரண்டனர்
பக்தி முழக்கத்துடன் நடந்தது
நெல்லையப்பர் கோயில் தேரோட்டம் கோலாகலம்
ஆட்டம் போட்ட லண் டன் மாண வி கள்
நெல் லை யப் பர் கோயில் தேரோட்டத்தை காண லண் டன் மெல் ஹில் பள் ளி யில் இருந்து பேரா சி ரி யர் பால் என் ப வர் தலை மை யில் 4 பேரா சி ரி யர் கள் மற் றும் 17 மாணவ, மாண வி கள் வந் தி ருந் த னர். அவர் களை சங் கர் ந கர் ஜெயேந் திரா மெட் ரிக் பள்ளி முதல் வர் உஷா ரா மன், துணை மு தல் வர் கங் கா மணி ஆகி யோர் அழைத்து வந்து தேரோட்ட கலா சார நிகழ் வு களை விளக் கி னர். லண் டன் மாணவ, மாண வி கள் இசை ய ைமப் பிற்கு ஏற் ற படி ஆட்டம் போட்டு தேரோட்டத்தை ரசித் த னர். செல் போ னில் பட மும் பதி வு செய் து கொண் ட னர்.

Photographs : Som photography & Mayuri Tv

கடையநல்லூரில் ஆ.தி.மு.கவினர் தேர்தல் வெற்றி கொண்டாட்டம்...

முதல்வர் ஜெயலலிதா வெற்றியைத் தொடர்ந்து கடையநல்லூர் தொகுதியில் கடையல்லூர் தொகுதி செயலாளர் திரு பொய்கை மாரியப்பன் அவர்கள் தலைமையில் நகர செயலாளர் திரு வி.கிட்டுராஜா அவர்கள் ;ஒன்றிய செயலாளர் வசந்தம் முத்து பாண்டியன் அவர்கள் ஆகியோர் முன்னிலையில் தேர்தல் வெற்றி கொண்டாட்டம் நடைபெற்றது ...









படம் ; ஜெயமாலன் மாலன் 

வேலைவாய்ப்பு ... தவற விடாதீர்கள் ...


Monday, June 29, 2015

சென்னையின் நீண்டகால கனவு திட்டம்.. மெட்ரோ ரயில் சேவையை முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்..



சென்னையில் மெட்ரோ ரயில் சேவையை முதல்வர் ஜெயலலிதா இன்று வீடியோ கான்பரசிங் மூலம் தொடங்கி வைக்க உள்ளார். சென்னையில் 2009ம் ஆண்டு திமுக ஆட்சியின்போது மெட்ரோ ரயில் திட்டம் துவங்கப்பட்டது. தமிழக அரசு, மத்திய அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் ரூ.14,600 கோடி மதிப்பில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. வண்ணாரப்பேட்டையில் இருந்து விமான நிலையம் வரை ஒரு வழித்தடம், சென்ட்ரலில் இருந்து பரங்கிமலை வரை ஒரு வழித்தடம் என மொத்தம் 45 கி.மீ. தூரத்துக்கு சென்னையில் மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது. இதில் 24 கி.மீ. தூரம் சுரங்கப்பாதையிலும், 21 கி.மீ. தூரம் மேம்பால பாதையிலும் அமைக்கப்படுகிறது. முதல் கட்டமாக கோயம்பேட்டில் இருந்து ஆலந்தூர் வரை 10 கி.மீ. தூரத்துக்கு மேம்பாலத்தில் மெட்ரோ ரயில் இயக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. இதற்காக கோயம்பேடு, சிஎம்பிடி, அரும்பாக்கம், வடபழனி, அசோக்நகர், சிட்கோ, ஆலந்தூர் ஆகிய ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இறுதியிலேயே இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என எதிர்பார்த்த நிலையில் ஒருசில காரணங்களுக்காக அரசு தொடக்க விழாவை தாமதப்படுத்தியது. இந்நிலையில் சொத்து குவிப்பு வழக்கிலிருந்து விடுதலையாகி ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வரானதால் எந்த நேரத்திலும் சென்னையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இம்மாத தொடக்கத்திலேயே திறப்பு விழா நடத்தப்படும் என பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் காரணமாக இது தள்ளிபோனது. இந்நிலையில் கோயம்பேடு - ஆலந்தூர் இடையே மெட்ரோ ரயில் சேவையை முதல்வர் ஜெயலலிதா இன்று தொடங்கி வைக்க உள்ளார். முதல்வர் ஜெயலலிதா மெட்ரோ ரயில் சேவையை தலைமை செயலகத்தில் இருந்தபடி வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடங்கி வைக்கிறார். பிற்பகல் 12 மணியளவில் பயணிகள் சேவையை தொடங்கி வைத்துவிட்டு, தொடர்ந்து கோயம்பேடு, சிஎம்பிடி, அருகம்பாக்கம், வடபழனி, அசோக்நகர், ஈக்காட்டுத்தாங்கல், ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் சிஎம்ஆர்எல் பணிமனை ஆகியவற்றையும் ஜெயலலிதா வீடியோ கான்பரசிங் மூலம் திறந்து வைக்கிறார். இந்த மெட்ரோ ரயிலில் தடையற்ற மின்சார வசதி, ஏசி வசதி, தானியங்கி கதவுகள், அவசரகால தொலைபேசி உள்ளிட்ட பல்வேறு நவீனவசதிகள் செய்யப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் நிலையங்களிலும் அனைத்து நவீனவசதிகளும் அமைக்கப்பட்டுள்ளன. ரயில் நிலையங்களில் நகரும் படிகட்டுகள், கேன்டீன் வசதி, ஏடிஎம் மையங்கள், சுத்தமான குடிநீர், கழிவறை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ரயில் ஒவ்வொன்றும் 4 பெட்டிகளை கொண்டது. ஒரு ரயிலில் 1,276 பேர் வரை பயணிக்கலாம். நாள்தோறும் காலை 5 மணி முதல் நள்ளிரவு 12 மணிவரை மெட்ரோ ரயில் இயக்கப்படும் என கூறப்படுகிறது.

Sunday, June 28, 2015

இன்ஜினியரிங் கவுன்சலிங் இன்று ஆரம்பம்..ஜூலை 1 முதல் பொதுப்பிரிவு கலந்தாய்வு நடக்கிறது.



தமி ழ கம் முழு வ தும் 538 இன் ஜி னி ய ரிங் கல் லூ ரி களில் உள்ள 2 லட் சத்து 658 இடங் களை நிரப் பு வ தற் கான கவுன் ச லிங் இன்று தொடங் கு கி றது. ஜூலை 1 முதல் பொதுப் பி ரிவு கலந் தாய்வு நடக் கி றது.
தமி ழ கம் முழு வ தும் 538 இன் ஜி னி ய ரிங் கல் லூ ரி கள் உள் ளன. இதில் 2 லட் சத்து 658 இடங் கள் உள் ளன. இந்த ஆண்டு இன் ஜி னி ய ரிங் படிக்க 1 லட் சத்து 90 ஆயி ரத்து 515 மாணவ, மாண விகள் விண் ணப் பங் களை பெற் றுச் சென் ற னர். இதில் 1 லட் சத்து 54 ஆயி ரத்து 238 மாணவ, மாண வி கள் விண் ணப் பங் களை பூர்த்தி செய்து சமர்ப் பித் த னர்.
இதனை தொடர்ந்து ரேண் டம் எண் ணும், தர வ ரிசை பட்டி ய லும் அண்ணா பல் க லைக் க ழ கத் தால் அண் மை யில் வெளி யி டப் பட்டது. மாண வர் சேர்க் கையை தொடங் கு வ தற் காக அனைத்து பணி களும் முடி வ டைந் துள்ள நிலை யில், இன்று (ஞாயிற் றுக் கி ழமை) சிறப்பு பிரி வி ன ரான மாற் றுத் தி ற னா ளி கள், விளை யாட்டு வீரர் கள், ராணுவ வீரர் களின் குழந் தை களுக் கான கலந் தாய்வு தொடங் கு கி றது. இந்த கலந் தாய்வு நாளை மறு நாள் (30ம் தேதி) வரை நடை பெ றும். இதனை தொ டர்ந்து ஜூலை 1ம் தேதி முதல் அம் மாத இறுதி வரை பொது பி ரி வி ன ருக் கான கலந் தாய்வு நடை பெ றும்.கலந் தாய்வு ஒரு நாளைக்கு 8 பிரி வு க ளாக நடத் தப் ப டும். ஒவ் வொரு
பிரி வி லும் சுமார் 500 முதல் 700 மாண வர் கள் கலந் தாய் விற்கு அழைக் கப் ப டு வார் கள். ஒவ் வொரு பிரி விற்கு கலந் தாய்வு முடிந் த வு டன் கல் லூ ரி களில் காலி இடங் கள், நிரம் பிய இடங் கள், துறை வாரி யாக, கல் லூரி வாரி யா க வும் அண்ணா பல் க லைக் க ழக இணை ய த ளத் தில் உட னுக் கு டன் அப் டேட் செய் யப் ப டும்.
பல் க லைக் க ழ கத் தில் மாண வர் களுக்கு தேவை யான அடிப் படை வச தி கள் அமைப் பது, அரங் கங் கள் அமைப் பது உள் ளிட்ட பணி கள் அனைத் தும் நேற் றி ரவு முடி வ டைந் தது. மேலும், அண்ணா பல் க லைக் க ழ கத் தில் ஆயி ரம் பேர் அமர்ந்து கல் லூ ரி களின் நிலை, கல் லூ ரி களில் காலி யாக உள்ள இடங் களை தெரிந்து கொள் ளும் வகை யில் பிர மாண்ட டிவிக் கள் பொருத் தப் பட்ட டிஸ் பிளே ஹால் அமைக் கப் பட்டுள் ளது.
மேலும், மாண வர் களுக்கு தேவை யான கேன் டீன் வசதி, கழிப் பிட வசதி, பாது காப் பிற் காக போலீஸ் பூத், தீய ணைப்பு வண்டி, மருத் துவ வச தி கள் செய் யப் பட்டுள் ளது. மேலும், சென் னை யில் முக் கிய பகு தி களில் இருந்து சிறப்பு பேருந் து கள் இயக் க வும் ஏற் பா டு கள் செய் யப் பட்டுள் ளது. வெளி மாவட்டங் களில் இருந்து வரும் மாண வர் களுக்கு பேருந் தில் கட்டண சலுகை வழங் கப் ப டும்.
தமி ழ கத் தில் உள்ள பொறி யி யல் கல் லூ ரி களில் மொத் தம் 2 லட் சத்து 658 இடங் கள் உள் ளன. இதற்கு 1 லட் சத்து 54 ஆயி ரத்து 238 பேர் மட்டுமே விண் ணப் பித் துள் ள னர். இத னால், இந் தாண்டு கல் லூ ரி களில் 46 ஆயி ரத்து 420 காலி இடங் கள் ஏற் பட வாய்ப் புள் ளது. கவுன் ச லிங் கிற்கு மாண வர் கள் வர தவ றி னால் இந்த எண் ணிக்கை மேலும் அதி க ரிக்க வாய்ப் புள் ளது.

Saturday, June 27, 2015

இடைவிடாத சாரலால் சீசன் ஜோர் குற்றால அருவிகள் ஆர்ப்பரிப்பு சுற்றுலா பயணிகள் குதூகலம்..

மேற்கு தொடர்ச்சி மலை யின் நீர் பி டிப்பு பகு தி யில் பெய்த பலத்த மழை யால் குற் றா லத் தில் அனைத்து அரு வி களி லும் தண் ணீர் அதி கம் கொட்டு கி றது. ஒரு வாரத் துக்கு பிறகு சீசன் ஜோராக இருப் ப தால் சுற் றுலா பய ணி கள் மகிழ்ச்சி அடைந் துள் ள னர்.
குற் றா லத் தில் வழக் க மாக ஜூன் முதல் வாரத் தில் துவங் கும் சீசன் இந்த ஆண்டு தாம த மாக மூன் றா வது வாரத் தில் துவங் கி யது. அத் து டன் கடந்த ஒரு வார மாக குற் றா லம் ஊருக் குள் சாரல் நன் றாக பெய்த நிலை யில் மேற்கு தொடர்ச்சி மலை நீர்ப் பி டிப்பு பகு தி யில் போதிய மழை இல்லை. இத னால் அரு வி களில் குறை வா கவே தண் ணீர் விழுந் தது. குறிப் பாக புலி ய ருவி கடந்த நான்கு நாட் க ளாக வறண்டு காணப் பட்டது.
இந் நி லை யில் நேற்று அதி காலை முதல் குற் றா லம், தென் காசி பகு தி களி லும் மேற்கு தொடர்ச்சி மலை யின் நீர்ப் பி டிப்பு பகு தி யி லும் தொடர்ந்து பலத்த சாரல் பெய் தது. இடை வி டா மல் பெய்த சாரல் கார ண மாக காலை முதல் அரு வி களில் தண் ணீர் வரத்து அதி க ரித் தது.
மெயி ன ரு வி யில் ஆண் கள் மற் றும் பெண் கள் பகு தி யில் தண் ணீர் பரந்து விழு கி றது. ஐந் த ரு வி யில் ஐந்து பிரி வு களி லும் தண் ணீர் கொட்டு கி றது. பழைய குற் ற லாம், சிற் ற ரு வி யி லும் தண் ணீர் நன் றாக விழு கி றது. வறண்டு காணப் பட்ட புலி ய ரு வி யி லும் நேற்று காலை முதல் தண் ணீர் நன் றாக விழத் து வங் கி யது. நேற்று மதி யம் வரை குற் றா லத் தில் சுற் றுலா பய ணி கள் கூட்டம் சுமா ராக இருந் தது. அதன் பிறகு சுற் றுலா பய ணி களின் வருகை சற்று அதி க ரித் தது. அரு வி களி லும் குதூ க ல மாக அவர் கள் குளித்து மகிழ்ந் த னர். கடந்த வாரத்தை போலவே இந்த வாரம் சனி, ஞாயிறு விடு முறை தினத் தை யொட்டி குற் றா லம் அரு வி களில் தண் ணீர் வரத்து அதி க ரித் துள் ளது குறிப் பி டத் தக் கது.

போராட்டம் பற்றிய நாளிதழ் செய்திகள் ..

தி இந்து (தமிழ்)



தினத்தந்தி 



தினமலர் 



தினகரன்



Thanks : Kurichi sulaiman



ஊரே திரண்டது: தாலுகா அலுவலகத்தை நகரின் மையப் பகுதியில் அமைக்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்...




தாலுகா அலுவலகத்தை நகரின் மையப் பகுதியில் அமைக்க வலியுறுத்தி தவ்ஹீத் ஜமாஅத் கண்டன ஆர்ப்பாட்டம். 


கடையநல்லூர் தாலுகா அலுவலகத்தை நகரின் மையப் பகுதியில் அமைக்க கோரி மாபெரும் மகள் திரள் ஆர்ப்பாட்டம் மணிக்கூண்டு அருகில் மாலை 4 மணி அளவில் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மேற்கு மாவட்ட தலைவர் முகம்மது பைசல் தலைமை தாங்கினார். மாநில மேலாண்மைகுழு உறுப்பினர் அப்துன் நாசர், மாவட்ட செயலாளர் முகம்மது தாஹா, பொருளாளர் முகம்மது அப்பாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில செயலாளர் அப்துல் ரஹ்மான் அவர்கள் கண்டன உரையாற்றினார் அதில்,
கடையநல்லூரில் புதிதாக அமைய இருக்கும் நிரந்தர தாலுகா அலுவலக கட்டிடத்துக்கு பல ஊர் கிராம மக்கள் சிரம்மமின்றி வந்து செல்ல வசதியாக நகரின் மையப் பகுதியில் தாலுகா அலுவலக கட்டிடம் அமைத்திட வேண்டும் இதற்கான இடங்களாக ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு பின்புறம் உள்ள 7 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தில், அல்லது அட்டக்குளம் மேல்புறம் உள்ள பால்ஊரணில், அல்லது தற்போது தற்காலிக கட்டடமாக செயல்படும் ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்திற்கு தென்புறத்தில் உள்ள இடங்களில் நிரந்தர தாலுகா அலுவலகம் கட்டிடம் கட்டவேண்டும் ஆனால் மாவட்ட நிர்வாகம் மக்கள் நடமாட்டம் இல்லாத மிருகங்கள் வசிக்கும் சமூகவன அடர்ந்த காட்டுபகுதிக்கு (38 கரட்டு புறம்போக்கு) தாலுகா அலுவலகத்தை கொண்டு செல்வது பொதுமக்களுக்கும், வனவிலங்குகளுக்கும், அரசு கருவூலத்திற்கும் பாதுகாப்பு இல்லை ஆகவே இவ்விடத்தை மாவட்ட நிர்வாகம் கைவிட வேண்டும் என்றார்.
முன்னதாக இக்கோரிக்கையை வலியுறுத்தி கடையநல்லூர் தலுகாவிற்கு உட்பட்ட 25க்கும் மேற்பட்ட அனைத்து சமுதாய தலைவர்கள், நாட்டாண்மைகள், ஜமாஅத் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், மற்றும் ஆயிரக்கனக்கான பொதுமக்கள் இப்போரட்டத்தில் கலந்து கொண்டு அரசுக்கு எதிரான ‘’டாஸ்மார்க் நகருக்குள்ளே! தாலுகா ஆபீஸ் காட்டிற்குள்ளா!! அமைத்திடு அமைத்திடு! நகரின் மையப் பகுதியில் தாலுகா ஆபீஸ் அமைத்திடு!! என்பன போன்ற கோஷங்களை எழுப்பி தங்களது எதிர்ப்பைக் காட்டினர். தாலுகா அலுவலகத்தை நகரின் மையப் பகுதியில் அமைக்க வலியுறுத்தி தவ்ஹீத் ஜமாஅத் கண்டன ஆர்ப்பாட்டம். 


கடையநல்லூர் தாலுகா அலுவலகத்தை நகரின் மையப் பகுதியில் அமைக்க கோரி மாபெரும் மகள் திரள் ஆர்ப்பாட்டம் மணிக்கூண்டு அருகில் மாலை 4 மணி அளவில் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மேற்கு மாவட்ட தலைவர் முகம்மது பைசல் தலைமை தாங்கினார். மாநில மேலாண்மைகுழு உறுப்பினர் அப்துன் நாசர், மாவட்ட செயலாளர் முகம்மது தாஹா, பொருளாளர் முகம்மது அப்பாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில செயலாளர் அப்துல் ரஹ்மான் அவர்கள் கண்டன உரையாற்றினார் அதில்,


கடையநல்லூரில் புதிதாக அமைய இருக்கும் நிரந்தர தாலுகா அலுவலக கட்டிடத்துக்கு பல ஊர் கிராம மக்கள் சிரம்மமின்றி வந்து செல்ல வசதியாக நகரின் மையப் பகுதியில் தாலுகா அலுவலக கட்டிடம் அமைத்திட வேண்டும் இதற்கான இடங்களாக ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு பின்புறம் உள்ள 7 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தில், அல்லது அட்டக்குளம் மேல்புறம் உள்ள பால்ஊரணில், அல்லது தற்போது தற்காலிக கட்டடமாக செயல்படும் ஒழுங்கு முறை 


விற்பனைக்கூடத்திற்கு தென்புறத்தில் உள்ள இடங்களில் நிரந்தர தாலுகா அலுவலகம் கட்டிடம் கட்டவேண்டும் ஆனால் மாவட்ட நிர்வாகம் மக்கள் நடமாட்டம் இல்லாத மிருகங்கள் வசிக்கும் சமூகவன அடர்ந்த காட்டுபகுதிக்கு (38 கரட்டு புறம்போக்கு) தாலுகா அலுவலகத்தை கொண்டு செல்வது பொதுமக்களுக்கும், 

வனவிலங்குகளுக்கும், அரசு கருவூலத்திற்கும் பாதுகாப்பு இல்லை ஆகவே இவ்விடத்தை மாவட்ட நிர்வாகம் கைவிட வேண்டும் என்றார்.
முன்னதாக இக்கோரிக்கையை வலியுறுத்தி கடையநல்லூர் தலுகாவிற்கு உட்பட்ட 25க்கும் மேற்பட்ட அனைத்து சமுதாய தலைவர்கள், நாட்டாண்மைகள், ஜமாஅத் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், மற்றும் ஆயிரக்கனக்கான பொதுமக்கள் இப்போரட்டத்தில் கலந்து கொண்டு அரசுக்கு எதிரான ‘’டாஸ்மார்க் நகருக்குள்ளே! தாலுகா ஆபீஸ் காட்டிற்குள்ளா!! அமைத்திடு அமைத்திடு! நகரின் மையப் பகுதியில் தாலுகா ஆபீஸ் அமைத்திடு!! என்பன போன்ற கோஷங்களை எழுப்பி தங்களது எதிர்ப்பைக் காட்டினர்.


இதற்கான ஏற்பாடுகளை கடையநல்லூர் அனைத்து கிளை நிர்வாகிகள், தொண்டரணி, மாணவரிணியினர் சிறப்பாக செய்து இருந்தனர். இறுதியில் டவுண் கிளை தலைவர் அய்யூப்கான் நன்றி கூறினா
இதற்கான ஏற்பாடுகளை கடையநல்லூர் அனைத்து கிளை நிர்வாகிகள், தொண்டரணி, மாணவரிணியினர் சிறப்பாக செய்து இருந்தனர். இறுதியில் டவுண் கிளை தலைவர் அய்யூப்கான் நன்றி கூறினர்















படங்கள் செய்தி ; குறிச்சி சுலைமான் 

Friday, June 26, 2015

சிவகாசியில் வேலைவாய்ப்பு முகாம்...








சிவகாசியில் HCL, IBM, Tech Mahindra, CSS உள்ளிட்ட 15க்கும் அதிகமான நிறுவனங்கள் கலந்துகொள்ளும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறஉள்ளது அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளவும்..



Place: AAA College Campus, Amathur Village, Sivakasi

Date: 27.06.2015

Time: 9.00 AM to 6.00 PM

Contact: 8220764925, 89391318031


Thanks : rajapalayam360.in

குற்றாலத்தில் காரை திருடி தப்பிய வாலிபர் கைது சினிமா போல் நடந்த சேஸிங்கால் பரபரப்பு


குற் றா லத் தில் கார் திரு டிய வாலி பரை ஏஎஸ்பி அர விந் தன் மற் றும் போலீ சார் ஜீப் பில் துரத் திச் சென்று ஆலங் கு ளத் தில் மடக் கிப் பிடித் த னர். சினிமா போல் நடந்த சேஸிங் கால் பர ப ரப்பு ஏற் பட்டது.



நாகர் கோ வில் அருகே உள்ள இர யு மன் து றை யைச் சேர்ந் த வர் அந் தோணி பீட்டர் அலெக் சாண் டர் (39). இவர் தற் போது சென்னை அயப் பாக் கத் தில் வசித்து வரு கி றார். இவர் நேற்று காலை சென் னை யில் இருந்து தென் கா சிக்கு பொதிகை எக்ஸ் பி ரஸ் ரயி லில் வந் தி றங் கி னார். ரயில் நிலை யம் முன்பு நிறுத் தப் பட்டி ருந்த ஒரு வ ரது பைக்கை கள் ளச் சாவி போட்டு திறந்து குற் றா லத் திற்கு கடத்தி சென் றார்.
பழைய குற் றா லம் பகு திக்கு பைக்கை ஓட்டி சென்ற அந் தோணி அங்கு சாலை ஓரத் தில் நுங்கு விற் கும் கடை அருகே பைக்கை நிறுத் தி னார். அங்கு கேரள மாநி லம் கொட்டா ரக் க ரை யைச் சேர்ந்த துள சி த ரன் மகன் அனிஸ் (28) தனது நண் பர் களு டன் காரை சற்று தள்ளி நிறுத் தி விட்டு நுங்கு சாப் பிட்டுக் கொண்டு இருந் தார்.
காரில் சாவி இருப் பதை பார்த்த அந் தோணி, நைசாக யாருக் கும் தெரி யா மல் காருக் குள் ஏறி அதை கடத்தி சென் றார். கார் மாய மா னதை அறிந்த அனிஸ் உட ன டி யாக குற் றா லம் போலீ சா ருக்கு தக வல் தெரி வித் தார். போலீ சார் வயர் லெஸ் மைக் கில் கார் பதிவு எண்ணை போலீஸ் நிலை யங் களுக்கு தெரி வித்து தேடு தல் வேட்டை யில் இறங் கி னர்.
இதற் கி டை யில், நெல்லை சென் று விட்டு ஜீப் பில் தென் காசி திரும் பிக் கொண் டி ருந்த ஏஎஸ்பி அர விந் தன் வயர் லெஸ் மைக் கில் கூறப் பட்ட பதிவு எண் கொண்ட கார் எதிரே நெல்லை நோக்கி வரு வதை பார்த்து விட்டார். இதை ய டுத்து, காரை ஜீப் பில் பின் தொடர்ந்து விரட்டி னார். போலீ சார் துரத் து வதை அறிந்த அந் தோணி ஆலங் கு ளம் மலை ராமர் கோயில் அருகே காரை நிறுத்தி விட்டு இறங்கி ஓடி விட்டார்.
ஏஎஸ்பி அர விந் தன், ஆலங் கு ளம் டிஎஸ்பி சங்கு, குற் றா லம் இன்ஸ் பெக் டர் ஜமால், பாவூர் சத் தி ரம் சப்-இன்ஸ் பெக் டர் ஜெயக் குமார் மற் றும் போலீ சார் தீவிர தேடு தல் வேட்டை நடத்தி மலை ரா மர் கோயில் எதிரே ஒர்க் ஷாப் பக் கம் பதுங்கி இருந்த அந் தோ ணியை மடக் கிப் பிடித் த னர்.

Thanks : Dinamani & Dinakaran

Thursday, June 25, 2015

மும்முரமாகும் தாலுகா இடம் மாற்ற போராட்டம்... அனைவரும் அதரவு ...


கடையநல்லூர் தாலுகா போராட்டத்திற்கு அனைத்து ஜமாஅத் தலைவர்கள் 25 சமுதாய நாட்டாமைகள் முக்கிய பிரமுகர்களைtntj.நிர்வாகிகள் சந்தித்து போராட்ட களத்திற்கான அழைப்பிதலை கொடுத்து அழைத்தனர்.அனைவரும் மகிழ்ச்சியுடன் வருகிறோம் என உறுதி அளித்தனர் ஆதரவு தெரிவித்தார்கள்.






Thanks : Kurichi Sulaiman

செங்கோட்டையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி சோதனைகள் தீவிரம்..

செங்கோட்டை வழியாக தினம்தோறும் பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் கேரளாவிற்கு சென்று கொண்டிருக்கின்றன இவ்வாகனங்களில் முறைகேடுகளை கண்டறியவும் இந்த வாகணங்களில் கடத்தலை தடுக்கவும், கண்காணிக்கவும் புளியரையில் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது ,. தற்போது செந்தில் ஆண்டவர் பாலிடெக்கினிக் உதவியுடன் பொருளதவியுடன் கண்காணிப்பு கேமிரா பொறுத்தப்பட்டு கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது அதன் திறப்பு விழா இன்று நடை பெற்றது.



 இதன் மூலம் தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் வாகனங்களும் தமிழகத்திற்குள் வரும் வாகனங்களும் தீவீரமாக கண்காணிக்கப்படும் என உதவி காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் தெரிவித்தார்
இந்த முழு முயற்ச்சியை மேற்கொண்ட பொதுமககள் மற்றும் சமூக ஆர்வலர்கள் காவல் உதவி கண்காணிப்பாளர் அரவிந்தனை பாராட்டி வருகின்றனர்... நாமும் பாராட்டலாம் ...

Thanks : Tenkasi Times

செங்கோட்டையில் ஹெல்மெட் விழிப்புணர்வு நிகழ்ச்சி


செங் கோட்டை யில் காவல் துறை சார் பில் ஹெல் மெட் விழிப் பு ணர்வு நிகழ்ச்சி நடந் தது.
செங் கோட்டை காவல் நிலை யம் அருகே தலைக் க வ சம் அணி வது குறித்த விழிப் பு ணர்வு நிகழ்ச் சி யில் தென் காசி ஏஎஸ்பி அர விந் தன் கலந்து கொண்டு அந்த வழி யாக மோட்டார் பைக் கு களில் தலைக் க வ சம் அணிந் த வர் களை பாராட்டி இனிப் பு கள் வழங் கி னார். மேலும் மோட்டார் பைக் கில் தலைக் க வ சம் அணி யா மல் வந் த வர் களி டம் தலைக் க வ சம் அணி வ தன் அவ சி யம் குறித்த விழிப் பு ணர்வு துண்டு பிர சு ரங் களை வழங் கி னார். நிகழ்ச் சி யில் செங் கோட்டை இன்ஸ் பெக் டர் முனீஸ் வ ரன், சப் இன்ஸ் பெக் டர் கள் கனி ராஜ், சங் கர், சிக் கந் தர், மற் றும் போலீ சார் கலந்து கொண்டு துண்டு பிர சு ரங் கள் வழங் கி னர். ஏஎஸ் பி யின் இந்த நட வ டிக் கையை மோட்டார் பைக் கில் சென் ற வர் கள் பாராட்டி னர்.

Wednesday, June 24, 2015

நமது கருப்பாநதி நீர்மட்டம் 6 அடி உயர்வு...


சுற்றுலா பயணிகள் சவாரிக்காக குற்றாலத்தில் மேலும் 10 புதிய படகுகள் வருகை


குற் றா லம் வரும் சுற் றுலா பய ணி களை அரு விக்கு அடுத் த ப டி யாக பெரி தும் கவர் வது படகு சவாரி ஆகும். குடும் பத் து டன் பொதுழு போக்க சிறந்த அம் ச மாக படகு சவாரி திகழ் கி றது. படகு சவாரி அமைந் துள்ள இட மும், அதனை சுற்றி அமைந் துள்ள இயற்கை சூழ லும் இதற்கு முக் கிய கார ண மா கும்.
குற் றா லத் தி லி ருந்து ஐந் த ருவி செல் லும் சாலை யில் உள்ள வெண் ண ம டைக் கு ளத் தில் சுற் று லாத் துறை சார் பில் படகு சவாரி நடக் கி றது. இதில் இரண்டு இருக்கை, நான்கு இருக்கை மற் றும் தனி நபர் துடுப்பு பட கு கள் என மொத் தம் 36 பட கு கள் இருந் தன.
சீசன் இல் லாத சம யத் தில் இந்த பட கு களை படகு குழாம் அரு கில் உள்ள பூங் கா வில் வைத் தி ருப் பது வழக் கம். கடந்த சில மாதங் களுக்கு முன்பு இங்கு நடந்த தீ விபத் தில் சுமார் 15 பட கு கள் தீயில் கருகி சேத ம டைந்து விட்டன. இதை ய டுத்து தற் போது கொடைக் கா ன லில் இருந்து 10 பட கு கள் கொண்டு வரப் பட்டுள் ளது. நேற்று இவை குற் றா லம் வந்து சேர்ந் தன.
இவற் றில் நான்கு இருக்கை பட கு கள் 6, இரண்டு இருக்கை பட கு கள் இரண்டு உள் ளன. புதிய பட கு களு டன் சேர்த்து தற் போது மொத் தம் 31 பட கு கள் குற் றா லத் தில் உள் ளன.
அதா வது இரண்டு இருக்கை பெடல் பட கு கள் 5, நான்கு இருக்கை பெடல் பட கு கள் 17, நான்கு இருக்கை துடுப்பு பட கு கள் 5, தனி ந பர் துடுப்பு பட கு கள் 4 என மொத் தம் 31 பட கு கள் உள் ளன.
தற் போது படகு குழா மில் சிறி த ளவே தண் ணீர் இருப் ப தால் குற் றா லத் தில் படகு சவாரி துவங் கு வது குறித்து முடிவு எடுக்க முடி யாத சூழ் நிலை தமிழ் நாடு ஓட்டல் நிர் வா கத் திற்கு ஏற் பட்டுள் ளது.

Thanks : Dinakaran

Tuesday, June 23, 2015

கடையநல்லூரில் தோட்டத்துக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம்..


கடை ய நல் லூர் மேற்கு தொடர்ச்சி மலை ய டி வா ரத் தில் உள்ள தோட்டத் தில் யானை கள் புகுந்து வாழை களை நாசப் ப டுத் தின.
கடை ய நல் லூர் மேற்கு தொடர்ச்சி மலை ய டி வார பகு தி யான பெரி யாற்று படு கை யில் தனி யார் தோட்டம் உள் ளது. இ்ங்கு நேற்று முன் தி னம் இரவு 5க்கும் மேற் பட்ட யானை கள் புகுந் தன. அங்கு பயி ரி டப் பட்டி ருந்த 50க்கும் மேற் பட்ட வாழை கள் மற் றும் தென்னை, மாம ரங் களை சேதப் ப டுத் தின. நேற்று காலை தோட்டத் துக்கு வந்த உரி மை யா ளர் வாழை கள் மற் றும் மரங் கள் சேதப் ப டுத் தப் பட்டது கண்டு அதிர்ச்சி அடைந் தார். இது குறித்து தக வ ல றிந்த கடை ய நல் லூர் வரு வாய் ஆய் வா ளர் இசக் கி துரை, கிராம நிர் வாக அலு வ லர் சாந்தி, உத வி யா ளர் முரு கே சன் ஆகி யோர் சம் பவ இடத்தை பார் வை யிட்ட னர். பாதிக் கப் பட்ட விவ சா யிக்கு இழப் பீடு வழங்க நட வ டிக்கை எடுக் கப் ப டும் என தெரி வித் த னர்.
கடை ய நல் லூர் மேற்கு தொடர்ச்சி மலை ய டி வார பகு தி யில் அடிக் கடி யானை கள் புகுந்து பயிர் களை துவம் சம் செய் வது வாடிக் கை யாக உள் ளது. எனவே இதனை தடுக்க வனத் து றை யி னர் நட வ டிக்கை எடுக்க வேண் டும் என் பது இப் ப குதி விவ சா யி களின் எதிர் பார்ப் பாக உள் ளது.

Dinakaran

Monday, June 22, 2015

இரத்ததானம் செய்வீர் ...




அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்...

இந்த பதிவு மிகவும் முக்கியமான ஒன்று..!! ரத்த தானம் பற்றியது..!!

கடந்த சில மாதங்களாக நமக்கு இன்பாக்ஸில் "ரத்தம் தேவை" என்று பலர் கேட்டிருந்தார்கள்.. நாமும் நமது பக்கத்தில் அவசரம் ரத்தம் தேவை என்ற தலைப்பில் பதிவிட்டிருந்தோம். ஒரு சிலர் உதவி செய்து ஒருவருக்கு நமது பக்கத்தின் மூலமாக ரத்த தானம் செய்தோம்.
அவசரகாலங்களில் ரத்தம் தேவைப்படும் பொது அதை பெறுவது மிகவும் கடினம் ... கொடுக்க பலர் இருக்கும் போதும் கொடுப்பவர்களை அடையாளம் கண்டு அவர்களைத் தொடர்பு கொண்டு ரத்தத்தை பெறுவதற்குள் பலமணி நேரங்கள் ஆகிவிடும் ... சில சமயம் இதனால் உயிரிழப்புகளும் ஏற்பட்டதுண்டு...
இந்த பதிவின் மூலம் நாம் செய்யப்போவது உங்களுக்கு ரத்ததானம் செய்ய விருப்பம் இருப்பின்...

1. உங்களது பெயர் 
2.இரத்த வகை
3.மொபைல் எண் 
4. ஈ.மெயில் முகவரி 
5.தற்போது நீங்கள் இருக்கும் ஏரியா 
6. தற்போதைய வயது 

ஆகியவற்றை இன்பாக்சிலோ அல்லது கமெண்டில் அல்லது கீழ்காணும் நமது மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பி வைக்கவும் ,,,
மொத்தமாக அதை ஒரு லிஸ்டாக தாயார் செய்து அனைவருக்கும் பயன்படும் வகையில் நமது ப்ளாக் மற்றும் நமது இந்த பக்கத்தில் பதிவிடப்படும்...
"இரத்தம் தேவை படும் பட்சத்தில் இந்த லிஸ்டைப் பார்த்து யாரேனும் அழைத்தால் உதவலாம்"
இந்த "வாலேண்டியரி ரத்ததான திட்டத்தில் சேர விரும்புபவர்கள் உடனடியாக உங்களது தகவல்களை அனுப்பவும் மற்ற அனைவரும் இதனை ஷேர் செய்து உதவவும்...

நன்றி.. நன்றி... நன்றி...

நமது மின்னஞ்சல் முகவரி : ourkadayanallur@gmail.com

Sunday, June 21, 2015

மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது குற்றாலம்...



குற் றா லத் தில் அனைத்து அரு வி களி லும் தண் ணீர் நன் றாக விழும் நிலை யில் விடு முறை தின மான நேற்று சுற் றுலா பய ணி களின் வருகை அதி க மாக இருந் தது. பய ணி கள் வச திக் காக நேற்று முதல் 12 சிறப்பு பஸ் கள் இயக் கப் பட்டன.

குற் றா லத் தில் ஆண்டு தோறும் ஜூன் மாதம் முதல் வாரத் தில் சீசன் துவங் கும். இந்த ஆண்டு தாம த மாக 3வது வாரத் தில் துவங் கி யது. மூன்று வாரங் க ளாக வெயில் வாட்டி வந்த நிலை யில் இந்த ஆண்டு சீசன் துவங் குமா துவங் காதா என்ற சந் தே கத்தை ஏற் ப டுத் தி யது.

இந் நி லை யில் கடந்த 3 தினங் களுக்கு முன்பு அதி ர டி யாக சீசன் துவங் கி யது. அன்றே அரு வி களி லும் தண் ணீ ரும் விழத் துவங் கி யது. 3 தினங் க ளாக சூரி யன் தலை காட்டா மல் சீரான இடைெ வ ளி யில் விட்டு விட்டு மழை பொழி வ தால் அனைத்து அரு வி களி லும் தண் ணீர் நன் றாக கொட்டு கி றது.

மெயின் அரு வி யில் ஆண் கள் குளிக் கும் பகு தி யில் தண் ணீர் நன் றாக ெகாட்டு கி றது. ஐந் த ரு வி யில் அனைத்து பிரி வு களி லும் தண் ணீர் விழு கி றது. பழைய குற் றா லம், புலி ய ருவி, சிற் ற ருவி உள் ளிட்ட பிற அனைத்து அரு வி களி லும் தண் ணீர் நன் றாக விழு கி றது.

இந்த ஆண்டு சீசன் துவங் கிய பிறகு வந்த முதல் விடு முறை தினம் என் ப தால் சனிக் கி ழ மை யான நேற்று காலை முதலே சுற் றுலா பய ணி களின் வருகை அதி க மாக இருந் தது. மொத் தத் தில் சீசன் தாம த மாக துவங் கி னா லும் குறு கிய நாட் களில் களை கட்டி வரு கி றது. சுற் றுலா பய ணி களின் வருகை அதி க ரித் த தை ய டுத்து நேற்று முதல் 12 சிறப்பு பஸ் கள் இயக் கப் பட்டன.

இதே போல அதி க மான சுற் றுலா பய ணி கள் ெபாதிகை எக்ஸ் பி ரஸ் மூலம் வரும் நிலை யில் காலை வேளை யில் தென் காசி ரயில் நிலை யத் தில் இருந்து குற் றா லத் திற்கு சிறப்பு பஸ் கள் இயக்க வேண் டு மென்று சுற் றுலா பய ணி கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.

தென் கா சி யி லி ருந்து குற் றா லத் திற்கு 4 பஸ் களும், குற் றா லத் தில் இருந்து பழைய குற் றா லத் திற்கு 4 பஸ் களும், குற் றா லத் தில் இருந்து ஐந் த ரு விக்கு 4 பஸ் களும் என தின மும் 12 பஸ் கள் இயக் கப் ப டு கின் றன. இவற் றில் தென் கா சி யில் இருந்து குற் றா லத் திற்கு ரூ.7ம், குற் றா லத் தில் இருந்து ஐந் த ரு விக்கு ரூ.7ம், குற் றா லத் தில் இருந்து பழைய குற் றா லத் திற்கு ரூ.10ம் கட்ட ண மாக வசூ லிக் கப் ப டு கி றது.

அவ் வப் போது அடிக் கும் சாரல், வரு டும் தென் றல் என குற் றா லத் தில் சீசன் களை கட்டி யுள் ளது. நேற்று விடு முறை தினம் என் ப தால் கூட்டம் நிறைந்து காணப் பட்டது. ஐந் த ரு வி யின் அனைத்து பிரி வு களி லும் சுற் றுலா பய ணி கள் ஆனந்த குளி யல் நடத் தி னர்.

கடையநல்லூர் அருகே ரியல் எஸ்டேட் உரிமையாளரை கார் ஏற்றிக் கொல்ல முயற்சி


கடை ய நல் லூர் அருகே ரியல் எஸ் டேட் உரி மை யா ளரை காரை ஏற் றிக் ெகால்ல முயன்ற புரோக் கரைைய போலீ சார் கைது செய் த னர்.
கடை ய நல் லூர் அரு கே யுள்ள புன் னை யா பு ரம் தபால் அலு வ லக தெரு வைச் சேர்ந் த வர் முத் துப் பாண்டி(46). நில புரோக் கர். இவ ரி டம் இதே ஊர் மேற்கு மலம் பாட்டை ரோடு பகு தி யைச் சேர்ந்த ரியல் எஸ் டேட் அதி பர் முக மது மசூது மகன் ரபி அன் சா ரி யி டம் கடந்த 5 வரு டங் களுக்கு முன்பு ஒரு நிலத்தை வாங் கி னார்.
ஆனால் அந்த நிலம் இன் னொ ரு வ ருக்கு சொந் த மா னது என் பது ரபி அன் சா ரிக்கு பின் னர் தான் தெரி ய வந் தது.
இதை ய டுத்து முத் துப் பாண் டி யி டம் அந்த இடத் துக் கு ரிய பணத்தை கேட்டு தின மும் அலைந் தார். ஆனால் அவர் கொடுக்கவில்லை என தெரிகிறது.
இந் நி லை யில் கடந்த 18ம்தேதி மீண் டும் அவ ரி டம் பணம் கேட்க சென்ற ரபி அன் சா ரியை காரை ஏற் றிக் கொல்ல முயன் ற தோடு கொலை மிரட்ட லும் விடுத் துள் ளார்.
இது கு றித்து ரபி அன் சாரி கடை ய நல் லூர் போலீ சில் புகார் செய் தார். சிறப்பு சப் இன்ஸ் பெக் டர் சேஷ கிரி வழக் குப் ப திவு செய் தார். சப் இன்ஸ் பெக் டர் முத் து லெட் சுமி விசா ரணை நடத்தி முத் துப் பாண் டியை கைது செய் தார். அவ ரது காரும் பறி மு தல் செய் யப் பட்டது.

Thanks ; Dinakaran

Saturday, June 20, 2015

குற்றாலம் வரும் சுற்றுலாப் பயணிகள் கவனிக்க..



* குற்றாலத்தில் உங்களுக்கு போலீஸ் உதவி தேவைப்பட்டாலோ, புகார் தெரிவிக்க வேண்டும் என்றாலோ 99527 40740 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள். 'வாட்ஸ் அப்'பும் பண்ணலாம்.

* வேறெந்த ஆண்டிலும் இல்லாத வகையில் இந்தாண்டில், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்கு கூடுதலாக போலீசார் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறது. குற்றாலம் முழுதும் ஐம்பது கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள், அருவிகளில் குளிக்க வருபவர்களைக் கண்டறிவதற்கான கருவி வரவழைக்கப்படவுள்ளது. பெண்களை கேலி செய்பவர்கள், அனுமதியின்று செல்போனில் படம் பிடிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை பாயும் என காவல்துறை எச்சரித்துள்ளது. .


* அருவிகளில் சோப்பு, ஷாம்பூ, சிகைக்காய், எண்ணெய் பயன்படுத்துவதற்கான தடை இந்தாண்டும் நீடிக்கிறது. மீறிப் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும். குற்றால அருவி நீரில் இயற்கையாகவே மூலிகைத் தன்மையும், ஆக்ஸிஜனும் நிறைந்திருப்பதால் சோப்பு, ஷாம்பு போட்டு குளிக்கவேண்டிய அவசியமில்லை.

* குரங்குகளுக்கு தின்பண்டம் போன்ற உணவுகள் எதுவும் கொடுக்க வேண்டாம். பைக் முன் சீட் கவர்களில் தின்பண்டங்கள் மற்றும் வேறெந்த பொருட்களையும் வைக்காதீர்கள். குரங்குகள் பைக் சீட்டுகளை கிழித்து சேதப்படுத்தி விடக்கூடும்.

* நகைகள் அணிந்து குளிக்காதீர்கள். குழந்தைகள், நகைகள், விலையுர்ந்த பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்.

* குரங்குகள் சாலைகளில் அங்குமிங்கும் திரியக்கூடும் என்பதால் குற்றாலத்திற்குள் நுழையும் வாகனங்கள் மெதுவாக சென்றுவர வேண்டும்.

* ஆண்கள் ஜட்டி மட்டும் அணிந்தும், பெண்கள் உள்ளாடை மட்டும் அணிந்தும் அருவிகளில் குளிக்கக்கூடாது. பெண்கள் திறந்தவெளியில் உடை மாற்றக்கூடாது.

* சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ளுங்கள்; பாதுகாப்பாக குளியுங்கள்; சீசனை அனுபவியுங்கள்.

Thanks ; I Love Tenkasi/Cutrallam