மெயி ன ரு வி யில் ஆண் கள் மற் றும் பெண் கள் குளிக் கும் பகு தி யில் தண் ணீர் பரந்து விழு கி றது. ஐந் த ரு வி யில் ஐந்து பிரி வு களி லும் தண் ணீர் நன் றாக விழு கி றது. பழை ய குற் றா லம், புலி ய ருவி, சிற் ற ருவி ஆகி ய வற் றி லும் தண் ணீர் நன் றாக விழு கி றது. நேற்று சுற் றுலா பய ணி கள் கூட்ட மும் நன் றாக இருந் த தால் மெயி ன ரு வி யில் ஆண் களும், பெண் களும் வரி சை யில் நின்று குளிக்க அனு ம திக் கப் பட்ட னர்.
இந் நி லை யில், குற் றா லத் தில் சாரல் திரு விழா இன்று துவங் கு கி றது. சுற் றுலா துறை அமைச் சர் சண் மு க நா தன், வீட்டு வ சதி வாரிய தலை வர் முரு கை யா பாண் டி யன், கலெக் டர் கரு ணா க ரன் ஆகி யோர் துவக்கி வைக் கின் ற னர். சாரல் திரு வி ழாவை முன் னிட்டு குற் றா லம் வரும் சுற் றுலா பய ணி களை மகிழ் விப் ப தற் காக, கலை வா ணர் கலை ய ரங் கில் இன்று துவங்கி அடுத்த மாதம் 1ம் தேதி வரை மொத் தம் 8 நாள் பல் வேறு கலை நிகழ்ச் சி கள் நடக் கின் றன.
ஒவ் வொரு நாளும் வித வி த மான ஆடல், பாடல், நாட கம், நாட்டி யம், கிரா மிய கலை நிகழ்ச் சி கள் நடக் கின் றன. மேலும், சுற் றுலா பய ணி களின் திறை ம களை வெளிப் ப டுத் தும் வித மாக நீச் சல் போட்டி, ஆண ழ கன் போட்டி, கோலப் போட்டி, கொழு கொழு குழந் தை கள் போட்டி, நாய் கண் காட்சி, ஐந் த ருவி சுற் றுச் சூ ழல் பூங் கா வில் மலர், காய் கறி, பழங் கள், வாசனை திர விய பயிர் கள் கண் காட்சி போன் றவை நடக் கி றது. சாரல் திரு விழா நடை பெ றும் சம யத் தில் சாரல், தென் றல் காற்று, அரு வி களில் ஆர்ப் ப ரிக் கும் தண் ணீர் என சீசன் களை கட்டி காணப் ப டு கி றது.
குற் றா லத் தில் ஆரம் பத் தில் சீசன் டல்லா இருந்த நிலை யில், கடை களை ஏலம் எடுத்த வியா பா ரி கள் மிக வும் கவ லை யில் இருந் த னர். தற் போது சீசன் அரு மை யாக இருப் ப தால், சுற் றுலா பய ணி கள் வரு கை யும் அதி க ரித்து வியா பா ரி களும் மகிழ்ச் சி யில் உள் ள னர்.
பழைய குற் றால அரு வி யில் பர வ லாக விழும் தண் ணீ ரில் குதூ க ல மாக குளிக் கும் சுற் றுலா பய ணி கள்.

No comments:
Post a Comment