குற் றா லத் திற்கு ஆண் டு தோ றும் லட் சக் க ணக் கான சுற் றுலா பய ணி கள் வந்து செல் கின் ற னர்.
பாது காப் பிற்கு போலீ சார் நிய மிக் கப் பட்டா லும் குற் றா லத் திற்கு வருகை தரும் சுற் றுலா பய ணி களின் எண் ணிக் கை யு டன் ஒப் பி டு கை யில் இது மிக வும் குறை வா னது. மாவட்டத் தின் பிற பகு தி களில் அசா தா ர ண மான சூழல் நில வி னால் சீசன் பணி யில் ஈடு பட்டுள்ள போலீ சாரை அனுப்ப வேண் டிய சூழல் உள் ளது.
இத னால் தென் காசி ஏ.எஸ்.பி. அர விந் தன் இந்த ஆண்டு போலீஸ் நண் பர் கள் மற் றும் மாண வர் கள் குழுவை பாது காப்பு மற் றும் போக் கு வ ரத்தை ஒழுங் கு ப டுத் தும் பணி யில் ஈடு ப டுத் தி னார். இதில் அரு விப் ப கு தி யில் பாது காப்பு பணி யில் ஈடு ப டும் போலீஸ் நண் பர் கள் குழு வி னர் அருவி நீரில் நனை வதை தடுக் கும் வித மாக அவர் களுக்கு நேற்று மழை கோட்டு களை ஏஎஸ்பி அரவிந் தன் வழங் கி னார்.
மேலும், அரு விப் ப கு தி யில் செஞ் சி லுவை சங் கத் தின் சார் பில் இயங் கி வ ரும் முத லு தவி மையத் திற்கு தேவை யான முத லு தவி உப க ர ணங் க ளை யும் ஏ.எஸ்.பி. வழங் கி னார். ரெட் கி ராஸ் செய லா ளர் சுப் பி ர ம ணி யன் உட் பட பலர் கலந்து கொண் ட னர்.
Thanks : Dinakaran
No comments:
Post a Comment