குற் றா லத் தில் நேற்று அரு விப் ப கு தி கள் மற் றும் சுற் றுலா பய ணி களுக்கு செய்து கொடுக் கப் பட்டுள்ள வச தி களை கலெக் டர் கரு ணா க ரன் ஆய்வு செய் தார். இன்று முதல் படகு சவாரி துவங் கப் ப டும் என்று அவர் தெரி வித் தார்.
குற் றா லத் தில் சீசனை முன் னிட்டு, தின மும் பல் லா யி ரக் க ணக் கான சுற் றுலா பய ணி கள் வந்து செல் கின் ற னர். மாவட்ட நிர் வா கம், காவல் துறை, பேரூ ராட்சி நிர் வா கம், போக் கு வ ரத்து துறை ஆகி ய வற் றின் சார் பில் குற் றா லத் திற்கு வரும் சுற் றுலா பய ணி களுக்கு பல் வேறு வச தி கள் செய்து கொடுக் கப் பட்டுள் ளது.
இந் நி லை யில், நேற்று மாவட்ட கலெக் டர் கரு ணா க ரன் குற் றா லம் மெயி ன ருவி, ஐந் த ருவி, பழைய குற் றால அருவி, புலி ய ருவி ஆகி ய வற்றை நேரில் ஆய்வு செய் தார். குடி நீர் வச தி கள், கழிப் பறை, உடை மாற் றும் அறை வச தி கள் போன் ற வற்றை பார் வை யிட்டார்.
பின் னர் நிரு பர் களி டம் கலெக் டர் கூறு கை யில், ‘‘நீதி மன்ற வழி காட்டு த லின் படி குற் றா லத் தில் பல் வேறு நட வ டிக் கை கள் மேற் கொள் ளப் பட்டுள் ளது.
சோப்பு, ஷாம்பு பயன் ப டுத் து ப வர் கள் மீது கடும் நட வ டிக்கை எடுக் கப் பட்டு வரு கி றது. பார்க் கிங் பகு தி களில் அதிக கட்ட ணம் வசூ லிப் ப வர் களின் உரி மங் கள் ரத்து செய் யப் ப டும். சாரல் திரு விழா நடத் து வ தற் கான ஏற் பா டு கள் நடந்து வரு கி றது. விரை வில் தேதி அறி விக் கப் ப டும். நாளை (இன்று) முதல் ஐந் த ருவி செல் லும் வழி யில் உள்ள படகு குழா மில் படகு சவாரி துவங் கப் ப டும் ’’ என் றார்.
தென் காசி கோட்டாட் சி யர் வெங் க டேஷ், ஏ.எஸ்.பி. அர விந் தன், தாசில் தார் சொர் ண ராஜ், குற் றா லம் பேரூ ராட்சி தலை வர் லதா அசோக் பாண் டி யன் ஆகி யோர் உடன் இருந் த னர்.
ரூ.12.67 கோடி யில் பணி கள்
கலெக் டர் கரு ணா க ரன் மேலும் கூறு கை யில், குற் றா லத் தில் ரூ.37 லட் சம் மதிப் பில் கண் கா ணிப்பு கேம ராக் கள் பொருத் தப் பட்டுள் ளது. நடப்பு நிதி யாண் டில் சுற் றுலா பய ணி களின் அடிப் படை தேவை களை மேம் ப டுத் தும் வகை யில் ரூ.12.67 கோடி ஒதுக் கீட்டில் பணி கள் மேற் கொள் ளப் பட உள் ளன. இதில் ரூ.5.29 கோடி யில் குற் றா லம் பேரூ ராட் சிக்கு சொந் த மான தங் கும் விடு தி கள் புன ர மைக் கப் ப டும். ரூ.5.51 கோடி யில் அரு விப் பகு தி கள், பேரூ ராட்சி பகு தி களில் அடிப் படை வச தி கள் மேம் ப டுத் தப் ப டும். ரூ.75 லட் சம் மதிப் பில் சிறு வர் பூங் கா வில் நீருற்று அமைக் கப் ப டும்’ என் றார்.

Thanks : Dhinakaran
No comments:
Post a Comment