குற் றா லத் தில் மெயி ன ருவி, ஐந் த ருவி, பழைய குற் றா லம் அருவி, புலி ய ருவி, செண் ப கா தேவி அருவி என 5 அரு வி கள் உள் ளன. இதில் செண் ப கா தேவி அரு விக்கு மட்டும் சுற் றுலா பய ணி கள் செல்ல அனு மதி கிடை யாது. ஆண்டு தோறும் குற் றால சீசன் மே மாதம் இறு தி யில் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை நீடிக் கும். அப் போது அரு வி களில் தண் ணீர் கொட்டும். குற் றால சீச னுக்கு தமி ழ கம் மட்டு மல் லாது அண்டை மாநி லங் களில் இருந் தும் சுற் றுலா பய ணி கள் அதி கம் வரு வர்.
தற் போது குற் றா லத் தில் அனைத்து அரு வி களி லும் தண் ணீர் கொட்டு கி றது. குற் றால சீசனை முன் னிட்டு தமி ழக அர சின் சுற் றுலா துறை யின் சார் பில் சாரல் திரு விழா நடத் தப் ப டும். இந்த ஆண்டு சாரல் திரு விழா வரும் 25ம் ேததி தொடங் கு கி றது. அன்று மாலை 6 மணிக்கு நடக் கும் துவக்க விழா விற்கு கலெக் டர் கரு ணா க ரன் தலைமை வகிக் கி றார். மாவட்ட வரு வாய் அலு வ லர் குழந் தை வேல் வர வேற் கி றார். சாரல் திரு வி ழாவை சுற் றுலா துறை அமைச் சர் எஸ்.பி.சண் மு க நா தன் தொடங்கி வைக் கி றார். சுற் றுலா பண் பாடு மற் றும் இந்து சமய அற நி லை யத் துறை கூடு தல் தலை மைச் செய லா ளர் கண் ணன், சுற் றுலா துறை ஆணை யர் ஹர் ச காய் மீனா மற் றும் எம்பி எம் எல் ஏக் கள் விழா வில் பங் கேற் கின் ற னர்.
ஒரு வாரம் நடக் கும் சாரல் திரு வி ழா வில் பல் வேறு நிகழ்ச் சி களுக்கு ஏற் பாடு செய் யப் பட்டுள் ளது. சாரல் திரு வி ழா வின் 2ம் நாளான வரும் 26ம் தேதி காலை 10 மணிக்கு குற் றா லம் எக்கோ பார்க் கில் தோட்டக் கலை கண் காட்சி நடத் தப் ப டு கி றது. இந்த கண் காட் சி யில் வண்ண வண்ண மலர் கள், மூலி கை கள், பழ வகை கள் கண் காட் சிக்கு வைக் கப் ப டும். சுற் றுலா பய ணி களின் கண்ணை கவ ரும் வகை யில் தோட்டக் கலை கண் காட் சிக் கான ஏற் பா டு கள் தயா ராகி வரு கின் றன. அன்று நீச் சல் போட்டி யும் நடக் கி றது.
மூன் றாம் நாளான 27ம் தேதி வித வி த மான நாய் கள் பங் கேற் கும் நாய் கண் காட்சி, 28ம் தேதி கோலப் போட்டி, கொழு கொழு குழந் தை கள் போட்டி, 29ம் தேதி சுற் றுச் சூ ழல் பாது காப்பு ஓவி யப் போட்டி, 30ம் தேதி படகு போட்டி, 31ம் தேதி ஆண ழ கன் போட்டி என தின மும் பல் வேறு போட்டி கள் நடத் தப் ப டு கி றது. ஆக.1ம் தேதி சாரல் திரு விழா நிறைவு பெறு கி றது. நிறைவு விழா வில் சரத் கு மார் எம் எல்ஏ கலந்து கொள் கி றார்.
சாரல் திரு வி ழாவை முன் னிட்டு சுற் றுச் சூ ழல் கண் காட்சி மற் றும் பல் வேறு போட்டி களுக்கு ஏற் பாடு செய் யப் பட்டுள் ள தால் குற் றா லம் களை கட்டி யுள் ளது.
Thanks : Dinakaran

No comments:
Post a Comment