Sunday, July 12, 2015

நெல்லை மாவட்டத்திற்கு ஜூலை 30ல் விடுமுறை...

நெல்லை கலெக் டர் கரு ணா க ரன் கூறி யி ருப் ப தா வது:
சங் க ரன் கோ வில் சங் கர நாரா யண சுவாமி கோயில் ஆடித் த பசு திரு விழா ஜூலை 30ம் தேதி கொண் டா டப் ப டு கி றது. இதை முன் னிட்டு நெல்லை மாவட்டம் முழு வ து முள்ள அனைத்து பள் ளி கள், கல் லூ ரி கள், நிறு வ னங் களுக் கும், பொது நிறு வ னங் களுக் கும் ஜூலை 30ம் தேதி உள் ளூர் விடு முறை நாளாக அறி விக் கப் ப டு கி றது.இந்த உள் ளூர் விடு மு றை யா னது செலா வணி முறிச் சட்டத் தின் கீழ் அறி விக் கப் ப டும் விடு முறை அல்ல என் ப தால் வங் கி களுக்கு இந்த விடு முறை பொருந் தாது. உள் ளூர் விடு முறை நாளன்று பள் ளி கள், கல் லூ ரி களில் நடத் தப் ப டும் முக் கிய தேர் வு கள் நடை பெ றும். இவ் வாறு அவர் தெரி வித் துள் ளார்.

No comments:

Post a Comment