உலகே தமிழனுக்காக அழுத நிலையில் சுய நலத்துக்காக கூட்டம் நடத்தியதாக தென்காசி நகராட்சியை கண்டித்து தன் நகர் மன்ற உறுப்பினர் பதவியை துறந்த வீர தமிழச்சி
பதவிக்காக எது வேண்டுமானாலும் செய்யும் இக்காலத்தில் தென்காசி நகர்மன்றத்தில் பல முறைகேடுகளை நிகழ்த்தப்பட்டுள்ளதாகவும் தான் அப்போதும் பொருத்துக்கொண்டதாகவும் இப்போது அப்துல் கலாம் அவர்களின் இறப்பிற்காக நாடே துக்கம் அனுசரித்துக்கொண்டிருக்கும் இந்த வேளையில் தங்கள் சுய இலாபத்திற்காக கூட்டம் நடத்தியதாக நகராட்சியை கண்டித்து 29 வது வார்டு உறுப்பினர் மாரிச்செல்வி ராஜினாமா ...
இவரை பாராட்டி ஊக்கப்படுத்துவது நமது கடமை ...
Thanks : Tenkasi Times

No comments:
Post a Comment