Saturday, July 4, 2015

குற்றாலத்தில் படகு சவாரி தொடங்கியது சுற்றுலா பயணிகள் உற்சாகம்



குற் றா லத் தில் சுற் றுலா பய ணி களை வெகு வாக கவர்ந்த படகு சவாரி ஒரு மாதத் திற்கு பிறகு நேற்று முதல் துவங் கி யது. கலெக் டர் கரு ணா க ரன் படகு சவா ரியை துவக்கி வைத் தார்.
குற் றா லம் வரும் சுற் றுலா பய ணி கள் அரு விக் கு ளி ய லுக்கு அடுத் த ப டி யாக விரும் பும் பொழு து போக்கு அம் சம் படகு சவாரி ஆகும். சிறி ய வர் முதல் பெரி ய வர் வரை குடும் பத் து டன் பொழுது போக்க சிறந்த அம் ச மாக படகு சவாரி திகழ் கி றது. குற் றா லம் படகு குழா மில் மொத் தம் 31 பட கு கள் உள் ளன. இவற் றில் 5 இரண்டு இருக்கை பெடல் பட கு களும், 17 நான்கு இருக்கை பெடல் பட கு களும், 5 நான்கு இருக்கை துடுப்பு பட கு களும், 4 தனி நபர் பட கு களும் அடங் கும். சீசன் துவங்க தாம த மா ன தால் ஜூன் மாதம் முழு வ தும் வரு வாய் கிடைக் கா மல் படகு குழா மிற்கு இழப்பு ஏற் பட்டது.
இந் நி லை யில் ஒரு மாதத் திற்கு பிறகு படகு சவாரி தொடக்க விழா நேற்று நடந் தது. கலெக் டர் கரு ணா க ரன் தலைமை வகித்து படகு ்சவா ரியை தொடங்கி வைத் தார்.
இதில், வீட்டு வ சதி வாரிய தலை வர் முரு கையா பாண் டி யன் முன் னிலை வகித் தார். தமிழ் நாடு ஓட்டல் மேலா ளர் கள் அசோ கன், கருப் பையா வர வேற் ற னர். நிகழ்ச் சி யில் ஆர்.டி.ஓ வெங் க டேஷ், ஏ.எஸ்.பி.அர விந் தன், தாசில் தார் சொர் ண ராஜ், ஆலங் கு ளம் எம்.எல்.ஏ.ராஜேந் தி ரன், பேரூ ராட்சி மன்ற தலை வர் கள் லதா அசோக் பாண் டி யன், பால சுப் பி ர ம ணி யன், காத் த வ ரா யன், துணைத் த லை வர் கணேஷ் தாமோ த ரன் உள் பட பலர் கலந்து கொண் ட னர்.
படகு சுவாரி செல்ல கட்ட ண மாக கு தனி நபர் பட கு களுக்கு அரை மணி நேரத் திற் 75 ரூபா யும், இரண்டு இருக்கை பெடல் பட கு களுக்கு 100 ரூபா யும், நான்கு இருக்கை பெடல் பட கு களுக்கு 125 ரூபா யும், நான்கு இருக்கை துடுப்பு பட கு களுக்கு 150 ரூபா யும் நிர் ண யிக் கப் பட்டுள் ளது.
அருவிகளில் தண்ணீர் குறைந்தது
குற்றாலத்தில் கடந்த நான்கு தினங் க ளாக சாரல் இல் லா மல் கடும் வெயில் கொளுத் து கி றது. அரு வி களில் தண் ணீர் வரத்து சிறிது குறைந்துள்ளது. மெயி ன ரு வி யில் ஆண் கள் பகு தி யில் நன் றா க வும், பெண் கள் பகு தி யில் சுமா ரா க வும் தண் ணீர் விழு கி றது.
இதே போல் ஐந் த ரு வி யில் ஆண் கள் பிரி வில் நன் றா க வும், பெண் கள் பிரி வில் குறை வா க வும் தண் ணீர் விழு கி றது. பழை ய குற் றா லம், புலி ய ருவி, சிற் ற ருவி உள் ளிட்ட அரு வி களில் தண் ணீர் வரத்து சிறிது குறைந் தா லும் குளிக் கும் அள வுக்கு விழு கி றது. சுற் றுலா பய ணி கள் கூட்ட மும் நன் றாக இருந் தது. ஐந் த ரு வி யில் நேற்று ஆண் கள் மற் றும் பெண் கள் வரி சை யில் நின் று கு ளிக்க அனு ம திக் கப் பட்ட னர்.

Thanks : Dinakaran

No comments:

Post a Comment