தற் போது தாயும் உடல் ந லம் குன் றி ய தால், அரசு உதவி தொகை யான ரூ.ஆயி ரத்தை பெற்று தனது உற வி னர் ஒரு வ ரி டம் கொடுத்து உணவு அருந்தி வந் தார். இந் நி லை யில், கடந்த பிப் ர வரி மாதத் திற்கு பின் னர் எவ் வித முன் அறி விப் பும் இன்றி இவ ருக்கு வழங் கப் பட்டு வந்த அரசு உத வித் தொகை தாலுகா நிர் வா கத் தால் நிறுத்தி வைக் கப் பட்டது.
அதிர்ச் சி ய டைந்த பெரி ய சாமி தனது உற வி னர் உத வி யு டன் நெல்லை கலெக் டர், தென் காசி தாசில் தார், கடை ய நல் லூர் தாசில் தார் ஆகி யோரை நேரில் சந் தித்து, நிறுத் தப் பட்ட அரசு உதவி தொகையை மீண் டும் வழங்க கோரி மனு அளித் தார். ஆனால் இது வரை அவ ரது கோரிக்கை ஏற் கப் ப ட வில்லை.
இது கு றித்து அவர் கூறு கை யில், ‘இரு கண் களி லும் பார் வை யி ழந்த எனக்கு அரசு உதவி தொகை பேரு த வி யாக இருந் தது. அதன் மூ லம் ஜீவ னத்தை ஓட்டி வந் தேன். ஆனால், அதி கா ரி களின் அலட் சிய நட வ டிக் கை யால் தற் போது உத வித் தொகை கிடைக் கா மல் பல் வேறு சிர மங் களை சந் தித்து வரு கி றேன். எனவே பார் வை யற்ற எனக்கு மீண் டும் அரசு உத வித் தொகை வழங்க மாவட்ட நிர் வா கம் நட வ டிக்கை எடுக்க வேண் டும்’ என்று கண் ணீர் மல்க தெரிவித்தார் பெரியசாமி..
Thanks : Dhinakaran
No comments:
Post a Comment