தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மக்கா மற்றும் மதினா நகர் கிளை நிர்வாகம் சார்பில் 29-6-15 அன்று காலை கடையநல்லூர் நகரமன்ற தலைவர் சைபுன்னிஷா அவர்களை சந்தித்து மதினா நகர் பகுதிகளில் ரோடு மற்றும் மின்விளக்கு அமைக்க வலியுறுத்தி கோரிக்கை மனு வழங்கப்பட்டது. விரைந்து நடவடிக்கை எடுப்பதாக நகராட்சி தலைவர் உறுதி அளித்து உள்ளார்.
இதில் மாவட்ட மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Thanks : Sulaiman


No comments:
Post a Comment