Saturday, June 13, 2015

சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடியது குற்றாலம்



குற் றா லம் சீசன் ஒவ் வொரு ஆண் டும் ஒவ் வொ ரு வி த மாக உள் ளது. சில ஆண் டு கள் மே மாத இறு தி யி லேயே துவங் கி யது. சில வரு டங் கள் மிகச் ச ரி யாக ஜூன் 1ம் தேதி துவங்கி அன் றைய தினமே தண் ணீ ரும் விழத் துவங் கி ய துண்டு. சில வரு டங் கள் சீசன் துவங்கி இடை யில் சிறிது சாரல் இல் லா மல் வெயில் அடித் த துண்டு.
ஆனால், இந்த ஆண்டு சீசன் துவங் கு வ தற்கே கண் ணா மூச்சி காண் பித்து வரு கி றது. பக லில் நல்ல வெயி லும் காணப் ப டு கி றது. இத னால், அரு வி களில் தண் ணீர் வரத்து அடி யோடு நின்று விட்டது. மெயி ன ரு வி யில் நேற்று முன் தி னம் வரை ஆண் கள் பகு தி யில் சிறிது தண் ணீர் கசிந்த நிலை யில் நேற்று அது வும் நின் று விட்டது.
பழைய குற் றா லம், புலி ய ருவி ஆகி ய வை யும் வறண் டு விட்டது. ஐந் த ரு வி யில் மட்டும் ஒரு பிரி வில் தண் ணீர் சற்று விழு கி றது. மெயி ன ரு வி யில் தண் ணீர் வறண் ட தால் குற் றா லத் தில் சுற் றுலா பய ணி கள் கூட்டம் இன்றி வெறிச் சோடி காணப் ப டு கி றது.
மாலை யில் மட்டும் சற்று இத மான சூழல் நில வு கி றது. காற்று நன் றாக வீசு கி றது. அதி க மாக வெயி ல டித் த போ தும் காற்று பல மாக வீசு வ தால் வெயி லின் தாக் கம் அவ் வ ள வாக தெரி ய வில்லை. இதற் கி டையே குற் றா லத் தில் மழை வேண்டி பல் வேறு கோயில் களில் சிறப்பு பூஜை கள் நடத் தப் பட்டு வரு கின் றன.
குற் றா லம் மெயினருவி பகுதி சுற் றுலா பய ணி கள் கூட்டம் இன்றி வெறிச் சோடி காணப் ப டு கி றது.

Thanks : Dinakaran 
Photo : Balakrishnan..

No comments:

Post a Comment