Thursday, June 4, 2015

முப்புடாதி அம்மன் கோயில் தேரோட்டம்..



கடை ய நல் லூரில் முப் பு டாதி அம் மன் கோயில் தேரோட்டம் நடந் தது. இதில் திர ளான பக் தர் கள் கலந்து கொண்டு தரி ச னம் செய் த னர்.
கடை ய நல் லூரில் முப் பு டாதி அம்மன் கோயில் தேரோட்ட திரு விழா 10 நாட் கள் நடை பெ றும். இந்த ஆண்டு திரு விழா கடந்த 21ம் தேதி தொடங் கி யது. தின சரி அம் ம னுக்கு அலங் கார தீபா ரா த னை யும் சிறப்பு பூஜை களும் நடந் தன. தின மும் இர வில் மலர் க ளால் அலங் க ரிக் கப் பட்ட சப் ப ரத் தில் அம் மன் பல் வேறு வாக னங் களில் எழுந் த ருளி வீதி உலா வந்து, பக் தர் களுக்கு காட் சி ய ளித் தார்.
மதி யம் 2 மணிக்கு திருத் தே ரோட்டம் தொடங் கி யது. சன் ன தி யி லி ருந்து புறப் பட்ட தேர் வீதி உலா வாக நியூ பஜார், மெயின் பஜார், மெயின் ரோடு வழி யாக மாலை 6.30 மணிக்கு அரசு பெண் கள் மேல் நி லைப் பள்ளி முன் பாக வந் த டைந் தது. விழாவில் திர ளான பக்தர்கள் கலந்து கொண்டு அம் மனை தரி ச னம் செய் த னர்.


விழா ஏற் பா டு களை திருக் கோ யில் செயல் அலு வ லர் கண ப தி மு ரு கன், கணக் கர் முத்து கிருஷ் ணன் மற் றும் அனைத்து சமு தாய பொறுப் பா ளர் கள் சிறப் பாக செய் தி ருந் த னர். திரு விழா நாட் களில் ஆன் மீக சொற் பொ ழி வு கள் நடன கலை நிகழ்ச் சி கள் கேரளா செண்டை மேளம், பர த நாட்டிய கலை நிகழ்ச் சி கள் நடை பெற் றன. மேலும் பாது காப்பு பணி களில் புளி யங் குடி டி.எஸ்.பி வானமாமலை தலை மை யில் கடை ய நல் லூர் இன்ஸ் பெக் டர் சாம் சன், போலீ சார் கள் மற் றும் தீய ணைப்பு படை யி ன ர் ஈடு பட்ட னர்.
கடை ய நல் லூரில் முப் பு டாதி அம் மன் கோயில் தேரோட்டம் நடந் தது.

Thanks : Dinakaran

No comments:

Post a Comment