Friday, June 19, 2015

குளுகுளு சாரலுடன் குற்றால சீசன் களைகட்டியது..அருவிகளில் பயணிகள் உற்சாக குளியல்..




குற் றா லத் தில் மூன்று வாரங் களுக்கு பிறகு ஒரு வ ழி யாக சீசன் களை கட்ட துவங் கி யது. மெயி ன ருவி, ஐந் த ரு வி யில் தண் ணீர் அதி கம் விழுந் த தால் சுற் றுலா பய ணி கள் மகிழ்ச் சி ய டைந் த னர். சிறிது நேரத் தி லேயே தண் ணீர் வரத்து அதி க ரித் த தால் மெயி ன ரு வி யில் குளிக்க தடை விதிக் கப் பட்டது.
குற் றா லத் தில் ஆண் டு தோ றும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங் கள் சீசன் காலம் ஆகும். இந்த சம யத் தில் குற் றா லத் தில் மனதை மயக் கும் ரம் ய மான சூழல் நில வும். வெயில் அவ் வ ள வாக தலை காட்டாது. மன துக்கு இத மான தென் றல் காற்று வீசும். தண் ணீரை மெல் லி ய தாக ஸ்பிரே செய் தது போன்று சாரல் பொழி யும். கண் ணுக்கு எட்டிய தூரம் வரை பச்சை பசேல் என்று காணப் ப டும் மேற்கு தொடர்ச்சி மலையை பார்ப் பதே மன துக்கு உற் சா கத்தை அளிக் கும். இந்த 3 மாத சீச னில் மட்டும் சுமார் 50 லட் சம் சுற் றுலா பய ணி கள் இங்கு வந்து செல் வது வழக் கம்.



இந்த ஆண்டு சீசன் குறித்த காலத் தில் துவங் கா மல் கிட்டத் தட்ட மூன்று வாரங் கள் தாம த மாகி வந் தது. இத னால், சீசன் கடை களை ஏலம் எடுத்த வியா பா ரி கள் கலக் கத் தில் இருந் த னர். இந் நி லை யில், கடந்த மூன்று தினங் க ளாக குற் றா லத் தில் சற்று இத மான சூழல் நில வி யது. மெயி ன ரு வி யில் லேசாக தண் ணீர் கொட்டி யது.
Thanks : Dinakaran
Photos : Tenkasi Ku.Arunachalam

No comments:

Post a Comment