Wednesday, June 3, 2015

சீசனுக்காக காத்திருக்கிறது குற்றாலம்..




அக்னி நட் சத் தி ரம் முடிந் தும் குற் றா லத் தில் சீச னுக் காக அறி கு றி கள் இல் லா த தால், சுற் றுலா பய ணி கள் ஏமாற் றத் து டன் திரும் பு கின் ற னர். குற் றா லத் தில் சீசன் தொடங் கும் முன்பு அரு வி களில் அடிப் படை வச தி களை செய்து தர வேண் டும் என் பது அனை வ ரின் எதிர் பார்ப் பா கும்.
குற் றா லத் தில் ஜூன், ஜூலை மற் றும் ஆகஸ்ட் மாதங் கள் வசந் த கா ல மாக கரு தப் ப டு கி றது. மேற்கு தொடர்ச்சி மலை யில் வெயி லின் தாக் கம் குறைந்து இத மான தென் றல் வீசும் இந்த சீச னில் தமி ழ கத் தின் பல பகு தி களில் இருந் தும் பொது மக் கள் குற் றா லம் நோக்கி படை யெ டுத்து, அரு வி களில் நீராடி சாரலை அனு ப வித்து செல் வர். அரு வி களில் பேரி ரைச் ச லு டன் கொட்டும் தண் ணீ ரில் நீரா டு வது உட லுக் கும், மன திற் கும் ஒரு சேர புத் து ணர்ச்சி தரும்.
சீசன் காலம் முடி யும் வரை குற் றா லத் தில் மெயின் அருவி, ஐந் த ருவி, பழைய குற் றா லம், புலி ய ருவி, சிற் ற ருவி உள் ளிட்ட அரு வி களில் சுற் றுலா பய ணி கள் கூட்டம் அலை மோ தும். குற் றா லத் தில் ஆண் டு தோ றும் மே மாத இறு தி யிலே சீச னுக் கான அறி கு றி கள் தோன் றும். ஜூன் முதல் வாரத் தில் சீசன் தொடங் கி வி டும். இத மான காற் றும், அவ் வப் போது தூறும் சார லும் சுற் றுலா பய ணி களின் மனதை மயக் கு வது வழக் கம்.
கடந்த வாரம் அக்னி நட் சத் தி ரம் முடிந்த நிலை யில், இவ் வாண் டுக் கான சீசன் மே இறு தி யில் தொடங் கி வி டும் என எதிர் பார்க் கப் பட்டது. ஆனால், குற் றால சீசனை நிர் ண யிக் கும் கேர ளா வில் கூட இன் ன மும் தென் மேற்கு பரு வ ம ழைக் கான சீதோஷ்ண நிலை உரு வா க வில்லை.
இதன் கார ண மாக கடந்த ஒரு வார கால மாக குற் றா லத் தில் வெயி லின் தாக் கம் அதி கம் காணப் ப டு கி றது. குற் றா லத் தின் பிர தான அரு வி யான மெயின் அரு வி யில் குழா யில் சொட்டு வது போல தண் ணீர் விழு வ தால், பய ணி கள் வரி சை யாக நின்று தலையை நனைத்து வரு கின் ற னர். வெளி மா வட்டங் களில் இருந்து வரும் பலர் மெயின் அரு வியை ஒரு வித ஏக்க பெரு மூச் சோடு பார்த் து விட்டு, அதன் பக் க வாட்டில் நின்று படம் எடுத்து கொண்டு திரும் பு கின் ற னர்.
பொதுப் ப ணித் துறை கட்டுப் பாட்டில் இருக் கும் பழைய குற் றா லத் திலோ தண் ணீர் சில சம யங் களில் விழு கி றது. சில சம யங் களில் கையை நனைக் கும் அள வுக்கு வழி கி றது. குற் றா லத் தில் பொங்கி வழி யும் ஐந் த ரு வி யில் மட்டும் நேற் றைய நில வ ரப் படி ஓர ள வுக்கு சுற் றுலா பய ணி கள் ஒன் றன் பின் ஒன் றாக குளிக் கும் அள விற்கு தண் ணீர் விழு கி றது. இருப் பி னும் அதன் ஐந்து கிளை களி லும் தண் ணீரை காண் பது அரி தாக உள் ளது.
மெயின் அரு விக்கு குளிக்க வந்த மலே சிய தமி ழர் கள் பூவேந் தி ரன், முரு கன் ஆகி யோர் கூறு கை யில், ‘‘கடந்த 10 தினங் களுக்கு முன்பு மலே சி யா வில் இருந்து தென் மா நி லங் களை சுற்றி பார்க்க வந் தோம். திருப் பதி, ஊட்டி, கொடைக் கா னல் சென் று விட்டு, நெல்லை குற் றா லத் தில் சீசன் இருக் கும் என நினைத்து அரு வி யில் குளிக்க ஆசை யாக வந் தோம். ஆனால் குடும் பத் தோடு குளி யல் போடு வ தற்கு தண் ணீர் இல்லை. இத னால் ஏமாற் றத் தோடு திரும் பு கி றோம். செல் லும் வழி யில் கேரளா சென்று அரு வி களில் நீராட எண் ணி யுள் ளோம் ’’ என் ற னர்.
மாவட்ட நிர் வா கம் தயா ரா?:
இயற் கை யின் சதி ராட்டம் இப் ப டி யி ருந் தா லும், சீசனை எதிர் கொள்ள மாவட்ட நிர் வா கத் தின் ஏற் பா டு கள் ஓர ள வுக்கு பர வா யில்லை.
மெயின் அரு வி யில் புதிய தடுப்பு கம் பி கள் அமைக் கப் பட்டு, பொது மக் களுக்கு பாது காப்பு ஏற் ப டுத் தப் பட்டுள் ளது.
மெயின் அருவி அரு கே யுள்ள தடா கத் தில் உயி ரி ழப் பு களை தடுக்க தற் போது அமைக் கப் பட்டுள்ள கம் பி கள் பல முள் ள வை யாக காணப் ப டு கின் றன. மேலும் ஐந் த ரு வி யில் குடி நீர் வச தி கள் ஏற் ப டுத் தப் பட்டுள் ள தோடு, உடை மாற் றும் அறை களும் சீர மைக் கப் பட்டுள் ளன.
பழைய குற் றா லத்தை பொறுத் த வரை நடைத் த ளம் சீர மைக் கப் பட்டு, உடைந்து கிடந்த குடி நீர் குழாய் சீர மைக் கப் பட்டுள் ளது. சுற் றுலா பய ணி களுக்கு பாது காப்பு அளிக் கும் வகை யில் 50 இடங் களில் கண் கா ணிப்பு கேம ராக் கள் பொருத் தப் பட்டுள் ளன.
மெயின் அருவி பகு தி யில் இதற் கான கட்டுப் பாட்டு அறை அமைந் துள் ளது. மொத் தம் 5 கட்டுப் பாட்டு அறை கள் அமைக் கப் பட்டுள் ளன. அருவி பகு தி களில் சுத் தி க ரிக் கப் பட்ட குடி நீ ருக் கும் ஏற் பா டு கள் நடந்து வரு கி றது.
இவை அனைத் தும் இருந் தா லும் சீசன் களை கட்டும் போது, கூடும் கூட்டத் தின் தேவை களை இந்த வச தி கள் ஈடு கட்டு வது கடி னம் என்றே தோன் று கி றது. ஏனெ னில் கண் கா ணிப்பு கேம ராக் களை விட குற் றா லத் தின் போக் கு வ ரத்து நெருக் க டியை சமா ளிப் பது மாவட்ட நிர் வா கத் திற் கும், போலீ சா ருக் கும் பெரும் தலை வ லி யா கவே இருக்க கூடும்.
பார்க் கிங் கட்டண குள று படி இவ் வாண் டும் குற் றா லத் தில் விஸ் வ ரூ பம் எடுக்க கூடும். மின் வி ளக்கு வச தி களும் போதிய அள வில் இல்லை. பிளாஸ் டிக் ஒழிப்பு பெய ர ள விற்கே இருப் ப தால், சுற் றுலா பய ணி களை சோதனை செய் வது கடி னம் என போலீ சாரே ஒப்பு கொள் கின் ற னர்.
சீசன் தொடங் கு வ தற் குள் அடிப் படை வச தி களை முழு வ து மாக நிறை வேற்றி தர பேரூ ராட்சி மற் றும் மாவட்ட நிர் வா கங் கள் நட வ டிக்கை எடுக்க வேண் டும் என குற் றா லம் பகுதி வியா பா ரி கள் வலி யு றுத் தி யுள் ள னர்.
அக்னி நட்சத்திரம் முடிந்தும் வெயிலின் ஆதிக்கம்
சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
ஐந் த ரு வி யில் ஒரு பிரி வில் லேசாக கொட்டும் தண் ணீ ரில் குளித்து மகி ழும் பெண் கள்.
சீசன் களை கட்டு மா?
வெறிச் சோ டிய சாலை க ளை யும், அழுது வடி யும் அரு வி க ளை யும் நேர டி யாக பார்க் கும் போது குற் றா லத் தில் சீசன் எப் போது வரும் என எல் லோ ரது கண் களி லும் ஏக் கம் தெரி கி றது. சுற் றுலா பய ணி கள் மட்டு மின்றி, உள் ளூர் வா சி கள், வியா பா ரி கள், குத் த கை தா ரர் கள் என அனைத்து தரப் புமே சீசன் என்ற வார்த் தையை அடிக் கடி அசை போட்டு கொள் கி றது. இவ் வாண்டு அக்னி நட் சத் தி ரத் தில் அடித்து பெய்த மழையை சுட்டிக் காட்டி சீசன் தள் ளிப் போ வ தற் கான வாய்ப் பி ருப் ப தாக பல ரும் கூறு கின் ற னர்.
குற் றா லத் தில் ஆண் டாண்டு கால மாக ஒரு பழ மொழி உண்டு. ‘பாறை தெரிந் தால் தான் சீசன் களை கட்டும்’ என் பது சீச னின் அரிச் சு வடி. இவ் வாண்டு கோடை யில் பெய்த மழை யால் பல ரும் சீசன் களை கட்டுமா என்ற சந் தே கத் து டன் காத் தி ருக் கின் ற னர்.

Thanks : Dinakaran

No comments:

Post a Comment