Saturday, June 27, 2015

இடைவிடாத சாரலால் சீசன் ஜோர் குற்றால அருவிகள் ஆர்ப்பரிப்பு சுற்றுலா பயணிகள் குதூகலம்..

மேற்கு தொடர்ச்சி மலை யின் நீர் பி டிப்பு பகு தி யில் பெய்த பலத்த மழை யால் குற் றா லத் தில் அனைத்து அரு வி களி லும் தண் ணீர் அதி கம் கொட்டு கி றது. ஒரு வாரத் துக்கு பிறகு சீசன் ஜோராக இருப் ப தால் சுற் றுலா பய ணி கள் மகிழ்ச்சி அடைந் துள் ள னர்.
குற் றா லத் தில் வழக் க மாக ஜூன் முதல் வாரத் தில் துவங் கும் சீசன் இந்த ஆண்டு தாம த மாக மூன் றா வது வாரத் தில் துவங் கி யது. அத் து டன் கடந்த ஒரு வார மாக குற் றா லம் ஊருக் குள் சாரல் நன் றாக பெய்த நிலை யில் மேற்கு தொடர்ச்சி மலை நீர்ப் பி டிப்பு பகு தி யில் போதிய மழை இல்லை. இத னால் அரு வி களில் குறை வா கவே தண் ணீர் விழுந் தது. குறிப் பாக புலி ய ருவி கடந்த நான்கு நாட் க ளாக வறண்டு காணப் பட்டது.
இந் நி லை யில் நேற்று அதி காலை முதல் குற் றா லம், தென் காசி பகு தி களி லும் மேற்கு தொடர்ச்சி மலை யின் நீர்ப் பி டிப்பு பகு தி யி லும் தொடர்ந்து பலத்த சாரல் பெய் தது. இடை வி டா மல் பெய்த சாரல் கார ண மாக காலை முதல் அரு வி களில் தண் ணீர் வரத்து அதி க ரித் தது.
மெயி ன ரு வி யில் ஆண் கள் மற் றும் பெண் கள் பகு தி யில் தண் ணீர் பரந்து விழு கி றது. ஐந் த ரு வி யில் ஐந்து பிரி வு களி லும் தண் ணீர் கொட்டு கி றது. பழைய குற் ற லாம், சிற் ற ரு வி யி லும் தண் ணீர் நன் றாக விழு கி றது. வறண்டு காணப் பட்ட புலி ய ரு வி யி லும் நேற்று காலை முதல் தண் ணீர் நன் றாக விழத் து வங் கி யது. நேற்று மதி யம் வரை குற் றா லத் தில் சுற் றுலா பய ணி கள் கூட்டம் சுமா ராக இருந் தது. அதன் பிறகு சுற் றுலா பய ணி களின் வருகை சற்று அதி க ரித் தது. அரு வி களி லும் குதூ க ல மாக அவர் கள் குளித்து மகிழ்ந் த னர். கடந்த வாரத்தை போலவே இந்த வாரம் சனி, ஞாயிறு விடு முறை தினத் தை யொட்டி குற் றா லம் அரு வி களில் தண் ணீர் வரத்து அதி க ரித் துள் ளது குறிப் பி டத் தக் கது.

No comments:

Post a Comment