செங்கோட்டை வழியாக தினம்தோறும் பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் கேரளாவிற்கு சென்று கொண்டிருக்கின்றன இவ்வாகனங்களில் முறைகேடுகளை கண்டறியவும் இந்த வாகணங்களில் கடத்தலை தடுக்கவும், கண்காணிக்கவும் புளியரையில் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது ,. தற்போது செந்தில் ஆண்டவர் பாலிடெக்கினிக் உதவியுடன் பொருளதவியுடன் கண்காணிப்பு கேமிரா பொறுத்தப்பட்டு கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது அதன் திறப்பு விழா இன்று நடை பெற்றது.
இதன் மூலம் தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் வாகனங்களும் தமிழகத்திற்குள் வரும் வாகனங்களும் தீவீரமாக கண்காணிக்கப்படும் என உதவி காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் தெரிவித்தார்
இந்த முழு முயற்ச்சியை மேற்கொண்ட பொதுமககள் மற்றும் சமூக ஆர்வலர்கள் காவல் உதவி கண்காணிப்பாளர் அரவிந்தனை பாராட்டி வருகின்றனர்... நாமும் பாராட்டலாம் ...
இந்த முழு முயற்ச்சியை மேற்கொண்ட பொதுமககள் மற்றும் சமூக ஆர்வலர்கள் காவல் உதவி கண்காணிப்பாளர் அரவிந்தனை பாராட்டி வருகின்றனர்... நாமும் பாராட்டலாம் ...
Thanks : Tenkasi Times

No comments:
Post a Comment