Thursday, June 11, 2015

தட்கல் ரயில் டிக்கெட் முன்பதிவு நேரம் மாற்றம்..


அவ சர நேரங் களுக் கும், ரயில் புறப் ப டு வ தற்கு 24 மணி நேரத் துக்கு முன்பு செய் யப் ப டும் தட் கல் டிக் கெட் முன் ப தி வுக் கான நேரத்தை ரயில்வே துறை மாற் றி ய மைத் துள் ளது. மேலும், தட் கல் மூலம் முன் ப திவு செய் யப் ப டும் டிக் கெட்டு களை ரத்து செய் யும் போது 50 சத வீத பணம் பய ணி களுக்கு திரும் பக் கிடைக் கும் வகை யி லும் திட்டத்தை அறி மு கம் செய் துள் ளது.
ரயி லில் தட் கல் மூலம் டிக் கெட் முன் ப திவு தொடங் கிய ஒரு சில மணி நேரங் களில் முடிந் து வி டும். நி லை யில், தற் போது, ஒவ் வொரு பிரி வுக் கும் ஒரு நேரத்தை ரயில்வே ஒதுக் கி யுள் ளது.
ரயில்வே துறை இது குறித்து நேற்று வெளி யிட்ட அறிக் கை யில் தெரி விக் கப் பட்டுள் ள தா வது.

ஒரு மணி நேரம்:
ரயி லில் ஏ.சி. வசதி உள் ளிட்ட பிரி வு களுக்கு தட் கல் டிக் கெட் முன் ப தி வுக்கு காலை 10 மணி முதல் 11 மணி வரை நேரம் ஒதுக் கப் பட்டுள் ளது. ஏ.சி.வகுப் பில் பய ணம் செய்ய விரும் பும் பய ணி கள் இந்த ஒரு மணி நேரத் தில் மட்டுமே டிக் கெட்டை பெற மு டி யும்.
அதே போல, ஏ.சி. அல் லாத மற் றும் 2-ம் வகுப் பில் பய ணம் செய்ய விரும் பும் பய ணி களுக் காக, தட் கல் டிக் கெட் முன் ப திவு காலை 11 மணி முதல் நண் ப கல் 12 மணி வரை யி லான ஒரு மணி நேரம் மட்டுமே ஒதுக் கப் பட்டுள் ளது.

50% பணம்:
தட் கல் மூலம் டிக் கெட் முன் ப திவு செய் வோர், அந்த டிக் கெட்டை ரத்து செய் தால் டிக் கெட்டுக் கான பணம் திரும்ப பெற மு டி யாத நிலை முன்பு இருந் தது. அந்த நிலையை தற் போது ரயில்வே மாற்றி டிக் கெட்டுக் கான கட்ட ணத் தில் 50 சத வீ தத்தை திரும் பப் பெற மு டி யும் என்று தெரி வித் துள் ளது.
தட் கல் சிறப்பு ரயில்:
தட் கல் மூலம் டிக் கெட் முன் ப திவு செய் ப வர் களுக் காக சிறப்பு ரயிலை இயக் க வும் ரயில்வே முடிவு செய் துள் ளது. பய ணி கள் கூட்டம் அதி க மி ருக் கும் வழித் த டங் களை அடை யா ளம் கண்டு அந் தப் பகு தி களுக்கு மட்டும் முதல் கட்ட மாக சிறப்பு ரயில் இயக் கப் ப ட வுள் ளது. மேலும், இந்த தட் கல் ரயி லுக் கான டிக் கெட் கட்ட ணம் வழக் கத் தி லி ருந்து ₹.175 முதல் அதி க பட் ச மாக ₹.400 வரை அதி க மாக இருக் கும். மேலும், இந்த சிறப்பு ரயி லுக் கான முன் ப திவு குறைந் த பட் சம் 10 நாட் களுக்கு முன் பா க வும், அதி க பட் ச மாக 60 நாட் கள் வரை யில் முன் ப திவு இருக் கும்.

இ-கேட்ட ரிங்:
ரயி லில் இ-கேட்ட ரிங் சேவை தற் போது 201 ரயில் களில் நடை மு றை யில் உள் ளது. அதை மேலும்,1, 144 ரயில் களுக்கு நீட்டிக் க வும் ரயில்வே முடிவு செய் துள் ளது. இந்த சேவை மூலம் பய ணி கள், குறுஞ் செய்தி மற் றும் ஆன் லைன் மூலம், பய ணத் தின் போது, தங் களுக்கு தேவை யான உணவை புகழ் பெற்ற ஓட்டல் களில் இருந்து பெற மு டி யும்.
ரயில் டிக் கெட்டில் விமான பய ணம்:
ரயி லில் முன் ப திவு செய்து காத் தி ருப் போர் பட்டி ய லில் இருந் தும் டிக் கெட் பெற முடி யா த வர் களுக் காக ரயில்வே விமான பயண வச தியை ஏற் ப டுத் தி யுள் ளது. இதற் காக கோ ஏர் நிறு வ னத் து டன் ஒப் பந் தம் செய் யப் பட்டுள் ளது. அதன் படி, 2ம் வகுப்பு முதல் ஏ.சி வகுப்பு வரை காத் தி ருப் போர் பட்டி ய லில் இருந் தும் டிக் கெட் பெற மு டி யாத பய ணி கள், சந்தை விலை யி லி ருந்து 30 முதல் 40 சத வீத சலு கைக் கட்ட ணத் தில் கோ ஏர் நிறு வ னத் தின் விமா னத் தில் பய ணிக் க லாம்.

அபாய சங் கிலி ஒழிப் பா?:
ரயில் பெட்டி களில் பொறுத் தப் பட்டி ருக் கும் அபாய சங் கி லி களை பிடித்து இழுத்து ரயில் களை நிறுத் து வதை தவிர்க்க பய ணி களுக்கு விழிப் பு ணர்வு ஏற் ப டுத்த முடிவு செய் யப் பட்டுள் ளது. முன் ன தாக, ரயில் பெட்டி களில் உள்ள அபாய சங் கி லி களை இழுத்து ரயில் களை நிறுத் தும் சம் ப வங் கள் அதி க ரித்து வரு வ தால் ரயில் வேக் கும் நஷ் டம், ஏற் பட்டு வரு கி றது. இத னால், ரயில் பெட்டி களில் உள்ள அபாய சங் கி லி களை அகற்ற ரயில்வே முடிவு செய் துள் ள தாக ரயில்வே உயர் அதி கா ரி கள் தெரி வித் த தாக செய்தி வெளி யா னது. ஆனால், இந்த செய்தி தவறு என் றும் அதில் உண்மை இல்லை என் றும் ரயில்வே தற் போது அறி வித் துள் ளது.
Thanks : Dhinakaran

No comments:

Post a Comment