Wednesday, June 17, 2015

குற்றால அருவிகளில் தண்ணீர் எட்டிப்பார்த்தது




குற் றா லத் தில் திடீர் திருப் ப மாக வெயில் மறைந்து இத மான சூழல் நில வி ய து டன் அரு வி களி லும் தண் ணீர் விழு கி றது. இத னால் சுற் றுலா பய ணி கள் மகிழ்ச் சி ய டைந் த னர்.
குற் றா லத் தில் ஜூன் மாதம் தொடங்க வேண் டிய சீசன் 15 நாட் கள் கடந் தும் துவங் கா மல் ஏமாற் றி யது. மேலும் ‘சுள்’ என்று வெயி ல டித்து வந்த நிலை யில் கடந்த இரண்டு தினங் க ளாக வெயில் மறைந்து சற்று இத மான சூழல் நில வி யது. நேற்று பகல் முழு வ தும் வெயில் தலை காட்ட வில்லை. அதே நேரம் சார லும் விழ வில்லை. வானம் மப் பும், மந் தா ர மு மாக காணப் பட்டது. இத மான காற்று வீசி யது.
சாரல் விழாத நிலை யில், கேரளா மற் றும் மேற்கு தொடர்ச்சி மலை யின் நீர்ப் பி டிப்பு பகு தி யில் பெய்த பலத்த மழை யின் கார ண மாக மதி யம் அரு வி களில் தண் ணீர் விழத் து வங் கி யது. மெயி ன ரு வி யில் ஆண் கள் குளிக் கும் பகு தி யில் நன் றா க வும், பெண் கள் பகு தி யில் சுமா ரா க வும் விழுந் தது. ஐந் த ரு வி யின் ஐந்து பிரி வு களி லும் சிறிது நேரம் தண் ணீர் விழுந் தது. ஒரு மணி நேரத் துக்கு பிறகு தண் ணீர் வரத்து சற்று குறைந்து மூன்று பிரி வு களில் மட்டும் விழுந் தது. புலி ய ருவி, பழைய குற் றா லம் ஆகி ய வற் றில் சிறி த ளவு தண் ணீர் கசி கி றது.
ஊருக் குள் சாரல் விழா த தால் நேற்று மதி யம் வரை அரு வி கள் வறண்டு காணப் பட்ட நிலை யில் அரு வி களில் தண் ணீர் விழத் து வங் கி யது அனை வ ருக் கும் ஆச் ச ரி யத்தை ஏற் ப டுத் தி யது. தண் ணீர் விழு வதை பார்த் த தும் வெளி யூர் பய ணி கள் சிலர் மகிழ்ச் சி யு டன் ஆனந் த மாக குளித் த னர்.
சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி.

Thanks : Dinakaran & Tenkasi times

No comments:

Post a Comment