Friday, June 5, 2015

சீசனை முன்னிட்டு குற்றாலத்தில் போலீஸ் நண்பர்கள் குழு அமைப்பு



குற் றாலத் தில் சுற் று லாப் ப ய ணி களின் பாது காப்பு மற் றும் போக் கு வ ரத்து ஒழுங் கு ப டுத் தும் பணி யில் ஈடு ப டுத் தும் வகை யில் போலீஸ் நண் பர் கள் குழு மாண வர் படை அமைக் கப் பட்டுள் ளது.
குற் றா லத் தில் விரை வில் சீசன் துவங் க வுள்ள நிலை யில் சீசனை அனு ப விக்க வரும் சுற் றுலா பய ணி களுக்கு கொடுக் க வேண் டிய பாது காப்பு குறித்து தென் காசி ஏ.எஸ்.பி. தலை மை யி லான போலீ சார் பல் வேறு நட வ டிக் கை களை எடுத்து வரு கின் ற னர்.
குற் றா லம், ஐந் த ருவி, பழை ய குற் றால பகு தி களில் 50க்கும் மேற் பட்ட பகு தி களில் கண் கா ணிப்பு காமி ராக் கள் பொருத் த பட்டுள் ளன. பல கட்ட மாக போலீ சார் விடுதி உரிமை யா ளர் கள், ஆட்டோ ஓட்டு னர் கள், வர்த் தக பிர மு களை அழைத்து தின மும் ஆலோ சனை கூட்டம் நடத்தி வரு கின் ற னர்.
நேற்று ஏ.எஸ்,பி. தலைமை யில் நடந்த கூட்டத் தில் குற் றா லத் தில் விடு முறை தினத் தில் ஏற் ப டும் போக் கு வ ரத்து நெருக் கடி மற் றும் போலீ சார் பற் றாக் கு றையை போக் கும் வித மாக மாண வர் களை பாது காப்பு பணி யில் ஈடு ப டுத்த முடிவு செய் யப் பட்டது. இந்த குழு வி னர் போலீஸ் நண் பர் கள் மாண வர் படை என்று அழைக் கப் ப ட வுள் ள னர். முதல் கட்ட மாக நூறு பேர் இந்த பணி யில் ஈடு ப டுத் தப் ப ட வுள் ள னர்.
இவர் கள் அரு விப் பகு தி யில் சுற் றுலா பய ணி களை ஒழுங்கு படுத் து தல், போக்கு வ ரத்தை சீர மைத் தல், பேருந்து நிலை யத் தில் செயல் ப டும் போலீஸ் தக வல் மையத் தில் போலீ சா ரு டன் இணைந்து செயல் ப டு வது என்று முடிவு செய் யப் பட்டது. நேற்று குற் றா லத் தில் மது அருந் தி விட்டு வாக னம் ஓட்டு ப வர் களை கண் டு பி டிக் கும் வகை யில் பத் துக் கும் மேற் பட்ட கரு வி க ளை யும் காவல் து றைக்கு வழங் கப் பட்டது.
அரு விப் ப கு தி யில் நனைந் த வாறு பாது காப்பு பணி யில் ஈடு ப டும் போலீ சா ருக்கு மழை கோட்டும் வழங் கப் பட்டது. இந்த கூட்டத் தில் குற் றா லம் இன்ஸ் பெக் டர் ஜமால் மற் றும் போலீ சார், மாண வர் கள் கலந்து கொண் ட னர்.

Thanks : Dinakaran

No comments:

Post a Comment