Sunday, June 21, 2015

மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது குற்றாலம்...



குற் றா லத் தில் அனைத்து அரு வி களி லும் தண் ணீர் நன் றாக விழும் நிலை யில் விடு முறை தின மான நேற்று சுற் றுலா பய ணி களின் வருகை அதி க மாக இருந் தது. பய ணி கள் வச திக் காக நேற்று முதல் 12 சிறப்பு பஸ் கள் இயக் கப் பட்டன.

குற் றா லத் தில் ஆண்டு தோறும் ஜூன் மாதம் முதல் வாரத் தில் சீசன் துவங் கும். இந்த ஆண்டு தாம த மாக 3வது வாரத் தில் துவங் கி யது. மூன்று வாரங் க ளாக வெயில் வாட்டி வந்த நிலை யில் இந்த ஆண்டு சீசன் துவங் குமா துவங் காதா என்ற சந் தே கத்தை ஏற் ப டுத் தி யது.

இந் நி லை யில் கடந்த 3 தினங் களுக்கு முன்பு அதி ர டி யாக சீசன் துவங் கி யது. அன்றே அரு வி களி லும் தண் ணீ ரும் விழத் துவங் கி யது. 3 தினங் க ளாக சூரி யன் தலை காட்டா மல் சீரான இடைெ வ ளி யில் விட்டு விட்டு மழை பொழி வ தால் அனைத்து அரு வி களி லும் தண் ணீர் நன் றாக கொட்டு கி றது.

மெயின் அரு வி யில் ஆண் கள் குளிக் கும் பகு தி யில் தண் ணீர் நன் றாக ெகாட்டு கி றது. ஐந் த ரு வி யில் அனைத்து பிரி வு களி லும் தண் ணீர் விழு கி றது. பழைய குற் றா லம், புலி ய ருவி, சிற் ற ருவி உள் ளிட்ட பிற அனைத்து அரு வி களி லும் தண் ணீர் நன் றாக விழு கி றது.

இந்த ஆண்டு சீசன் துவங் கிய பிறகு வந்த முதல் விடு முறை தினம் என் ப தால் சனிக் கி ழ மை யான நேற்று காலை முதலே சுற் றுலா பய ணி களின் வருகை அதி க மாக இருந் தது. மொத் தத் தில் சீசன் தாம த மாக துவங் கி னா லும் குறு கிய நாட் களில் களை கட்டி வரு கி றது. சுற் றுலா பய ணி களின் வருகை அதி க ரித் த தை ய டுத்து நேற்று முதல் 12 சிறப்பு பஸ் கள் இயக் கப் பட்டன.

இதே போல அதி க மான சுற் றுலா பய ணி கள் ெபாதிகை எக்ஸ் பி ரஸ் மூலம் வரும் நிலை யில் காலை வேளை யில் தென் காசி ரயில் நிலை யத் தில் இருந்து குற் றா லத் திற்கு சிறப்பு பஸ் கள் இயக்க வேண் டு மென்று சுற் றுலா பய ணி கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.

தென் கா சி யி லி ருந்து குற் றா லத் திற்கு 4 பஸ் களும், குற் றா லத் தில் இருந்து பழைய குற் றா லத் திற்கு 4 பஸ் களும், குற் றா லத் தில் இருந்து ஐந் த ரு விக்கு 4 பஸ் களும் என தின மும் 12 பஸ் கள் இயக் கப் ப டு கின் றன. இவற் றில் தென் கா சி யில் இருந்து குற் றா லத் திற்கு ரூ.7ம், குற் றா லத் தில் இருந்து ஐந் த ரு விக்கு ரூ.7ம், குற் றா லத் தில் இருந்து பழைய குற் றா லத் திற்கு ரூ.10ம் கட்ட ண மாக வசூ லிக் கப் ப டு கி றது.

அவ் வப் போது அடிக் கும் சாரல், வரு டும் தென் றல் என குற் றா லத் தில் சீசன் களை கட்டி யுள் ளது. நேற்று விடு முறை தினம் என் ப தால் கூட்டம் நிறைந்து காணப் பட்டது. ஐந் த ரு வி யின் அனைத்து பிரி வு களி லும் சுற் றுலா பய ணி கள் ஆனந்த குளி யல் நடத் தி னர்.

No comments:

Post a Comment